புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:23

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம் I_vote_lcapஅரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம் I_voting_barஅரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம் I_vote_rcap 
41 Posts - 67%
heezulia

10 Posts - 16%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம் I_vote_lcapஅரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம் I_voting_barஅரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம் I_vote_rcap 
206 Posts - 74%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம்: நடப்பு கல்வியாண்டில் துவக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu 19 Aug 2010 - 14:02

கோவை : தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை
மேம்படுத்த, "ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டத்தை
அறிமுகம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 412 பள்ளிகளில்,
நடப்பு கல்வியாண்டு முதல் இத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்து
வருகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டம் அறிமுகம் செய்துள்ள செயல் வழிக்
கற்றல், படைப்பாற்றல் கல்வி ஆகிய கல்வி முறைகளால் ஈர்க்கப்பட்டுள்ள
மாணவர்கள், பாடங்களை ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் கற்கின்றனர். இந்த
ஆண்டு முதல் சமச்சீர் கல்வி முறையும் அறிமுகமாகியுள்ளதால், கல்வித் தரம்
நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. இதனால், தனியார் பள்ளி மாணவர்களில் பலர்
அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின்
கல்வித் தரத்தை மேம்படுத்தும் அடுத்த முயற்சியாக, வகுப்பறைகளில்,
"ஸ்மார்ட் கிளாஸ்' எனும் டிஜிட்டல் வகுப்பறை திட்டம் அறிமுகம்
செய்யப்படவுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில இணை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:
புத்தகத்தைப் பார்த்து பாடம் படிப்பதை விட, செயல் வழி மற்றும் "விஷுவல்'
முறையில் படிப்பது அதிக பலன் அளிக்கிறது. வெளிநாட்டு பள்ளிகளில் இந்த
திட்டம் மூலம் படிக்கும் மாணவர்கள் புத்திக்கூர்மையுடன் விளங்குகின்றனர்.
தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் விஷுவல் கல்வி வழங்கும் நோக்கத்துடன்,
"ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் துவக்கப்படுகிறது.
முதற்கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம்
மொத்தம் 412 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட்
கிளாஸ் வகுப்புகளை நடத்த தேர்வு செய்யப்படும் பள்ளியின் அனைத்து
ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்கப்படும். சமச்சீர் கல்வி
முறையுடன் இணைத்து பாடங்கள் கற்பிக்கப்படும். அனைத்து விஷயங்களும் இன்னும்
ஓரிரு மாதங்களில் முடிவு செய்யப்பட்டு விடும். அதன் பின், நடப்பு
கல்வியாண்டிலேயே இத்திட்டம் துவங்கப்படும். 412 பள்ளிகளில் இத்திட்டம்
பெறும் வெற்றியின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து அரசு
நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் படித்து 10ம்
வகுப்பு முடித்து வெளியேறும் மாணவன், கம்ப்யூட்டர் கல்வியில்
ஆர்வமிக்கவனாக வெளியேறுவான். உயர்கல்வியில் கம்ப்யூட்டர் தொடர்பான
துறைகளில் மிளிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் கைகொடுக்கும்.
இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.
கோவை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்
கலைவாணி கூறுகையில், ""ஒன்றியங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தும்
பள்ளிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. உள்கட்டமைப்பு வசதியின்
அடிப்படையில் பள்ளி தேர்வு செய்யப்படும். இந்தியாவில் அரசுப் பள்ளிகளில்
தமிழகத்தில் தான், "ஸ்மார்ட் கிளாஸ்' திட்டம் முதன் முறையாக அறிமுகம்
செய்யப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசுப் பள்ளி மாணவர்களால்,
எதிர்காலத்தில் சர்வதேச அளவுக்கு அனைத்து துறைகளிலும் எளிதில் வெற்றி பெற
முடியும்,'' என்றார்.
வகுப்பறைகள் "டிஜிட்டல் மயம்': திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருபா
மனோன்மணி கூறுகையில், ""இத்திட்டம் தற்போதைய பாடத்திட்டத்தின்படி
செயல்படுத்தப்படும். இதற்கான பாடங்கள், "இன்டர்ஆக்டிவ் போர்டில்'
தயாரிப்பின்போதே புகுத்தப்படும். பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு,
மாணவர்களே திரையில் விடையை கண்டுபிடிக்க முடியும். ஜீரண மண்டலம் போன்ற
பாடங்களை அசையும் படங்களுடன் வண்ணமயமாக சினிமா போல் திரையில் காண
முடிவதால், பாடங்கள் எளிதில் மனதில் பதியும். தேர்வுக்கென தனியாக படிக்க
வேண்டியதில்லை; அனைத்தையும் தமிழில் படிக்க முடியும் என்பது தான் இதன்
சிறப்பு,'' என்றார். ""இத்திட்டத்தை அரசுப் பள்ளி வகுப்பறையில்
துவக்குவதற்கான கம்ப்யூட்டர், "இன்டர்ஆக்டிவ் ஒயிட் போர்டு,'
ஆம்பிளிபையர், எல்.சி.டி.புரொஜக்டர், டிஜிட்டல் கேமரா வாங்கப்படவுள்ளன.
மைக்ரோசாப்ட், இன்டெல், எஜுகாம்ப் போன்ற நிறுவனங்களுடன் பேச்சு நடந்து
வருகிறது,'' என இணை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக