ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேற்கு மாவட்டங்களில் காச நோய் பாதிப்பு அதிகம்: அரசு செயலர்

Go down

மேற்கு மாவட்டங்களில் காச நோய் பாதிப்பு அதிகம்: அரசு செயலர் Empty மேற்கு மாவட்டங்களில் காச நோய் பாதிப்பு அதிகம்: அரசு செயலர்

Post by நவீன் Thu Aug 19, 2010 12:30 pm

சென்னை:

தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் காச நோயால்
பாதிக்கப்படுவதாகவும், மேற்கு மாவட்டங்களில் தான் அதிகம் பேர்
பாதிக்கப்படுவதாகவும் சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.
காச நோயைத் தடுக்கும் திட்டத்தை 22 மாவட்டங்களில் செயல்படுத்த, இரண்டு
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இத்திட்டத்தின் துவக்க விழா
சென்னையில் நேற்று நடந்தது. இதில், சுகாதாரத் துறைச் செயலர் சுப்புராஜ்
பேசியதாவது: தமிழகத்தில் காச நோயால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர்
பாதிக்கப்படுகின்றனர். இந்நோயைத் தடுக்க, சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை
எடுத்து வருகிறது. தற்போது துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், ஒவ்வொரு
நோயாளிக்கும் 6,000 ரூபாய் செலவில், "நோயாளியைத் தேடி மருத்துவம்' என்ற
தலைப்பிலான திட்டமாகும். இதில், 16 ஆயிரம் பணியாளர்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நோய் அதிகரிக்க காரணம், நோய்க்கான மாத்திரையை
தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட வேண்டும். அப்போது தான் நோய் குணமாகும்.
ஆனால், 11 சதவீதம் பேர் இடையிலேயே மாத்திரையை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் தான், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. தமிழகத்தில் மேற்கு
மாவட்டங்களில் தான் 24 சதவீதம் பாதிப்பு உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர்,
சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் அதிகளவு காச நோய் பரவுகிறது.
இந்நோயால் பாதிக்கப்பட்ட நான்கில் ஒரு பங்கு பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு
ஏற்படுகிறது.
"சூப்பர் பக்' எனப்படும் மருந்துக்கு கட்டுப்படாத கிருமி
பற்றிய சர்ச்சை எழுந்துள்ளது. இது போன்ற கிருமி, 55 நாடுகளில் உள்ளது
கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் தான் இது உருவானது என்று
உறுதியாகச் சொல்ல முடியாது. எந்த நாட்டில் உருவானது என்று கண்டுபிடிப்பது
கடினம். எனினும், இது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதனால்,
தமிழகத்தில் மருத்துவச் சுற்றுலா பாதிக்காது. இவ்வாறு சுப்புராஜ் பேசினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» தமிழகத்தில் எபோலா நோய் பாதிப்பு இல்லை: அரசு விளக்கம்
» எபோலா நோயால் பாதிப்பு: மேற்கு வங்க இளைஞர் மருத்துவமனையில் அனுமதி!
» அழியா நினைவுகளில் கண்கலங்கிய அரசு செயலர்
» திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum