ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

2 posters

Go down

திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் Empty திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

Post by நவீன் Thu Aug 19, 2010 12:27 pm

கோவை: மாநில அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்துக்கு நூல் சப்ளை
இல்லாமல் உற்பத்தி ஸ்தம்பித்து உள்ளது. கிடப்பில் போடப்பட்ட பணிகளால்
திட்டமிட்டபடி உற்பத்தி செய்து முடிக்க முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.
மாநில அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, இலவச வேட்டி, சேலை
வழங்கி வருகிறது. இதற்காக நடப்பாண்டில் 1.86 கோடி ரூபாய் எண்ணிக்கையிலான
வேட்டி மற்றும் அதே அளவிலான சேலையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான
உற்பத்தி குறியீடுகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் மாநிலம் முழுவதுமுள்ள
விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவை,
திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 24 கூட்டுறவு சங்கங்களுக்கு, சங்க
உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் உற்பத்தி குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 18 லட்சம் வேட்டி மற்றும் 20 லட்சம் சேலைகளுக்கு உற்பத்தி இலக்கு
இந்த சங்கங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உற்பத்திக் குறியீடுகள்
வழங்கியது முதல், நூல் சப்ளைக்கான டெண்டர், பாவு உற்பத்திக்கு சைசிங்
மில்களுக்கு டெண்டர் என பல தரப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த உற்பத்தி
அனைத்தும் மிகவும் மந்தமாக உள்ளது. முக்கியமாக சேலை உற்பத்திக்கு நூல்
சப்ளை டெண்டரில் விலை நிர்ணயத்தில் ஏற்பட்ட குளறுபடி, சைசிங் மில்களுக்கு
உற்பத்தி ஆர்டர் வழங்குதல் போன்றவற்றில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை
மேலிடம் வரை சென்று, தற்காலிகமாக அவற்றில் சமரசம் மற்றும் தீர்வு
ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேலை உற்பத்தி பிரச்னை இந்த வகையில் இருக்கும்
நிலையில், வேட்டி உற்பத்திக்கான நூல் சப்ளைக்கு இதுவரை டெண்டர் முடிவு
செய்யப்படாமல் உள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் டிசம்பர் மாத இறுதி
என்னும் கால அவகாசத்துக்குள் இந்த உற்பத்தி இலக்கை எட்டுவது சந்தேகம் தான்
என, இந்த உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விசைத்தறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் Empty Re: திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 12:29 pm

எல்லா அரசு ஊழியர்களுக்கும் சீருடையாக கைத்தறி துணிகளை வாங்கி அணியவேண்டும் என சட்டம் கொண்டுவாருங்கள் முதலில்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் Empty Re: திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

Post by நவீன் Thu Aug 19, 2010 12:31 pm

maniajith007 wrote:எல்லா அரசு ஊழியர்களுக்கும் சீருடையாக கைத்தறி துணிகளை வாங்கி அணியவேண்டும் என சட்டம் கொண்டுவாருங்கள் முதலில்

திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187 திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் 453187
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம் Empty Re: திண்டாடும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் குறித்த காலத்தில் முடிவது சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வெளி மாநிலத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி ---- பாவம் ஈரோடு நெசவாளர்கள்
» 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை தமிழக அரசு அறிவிப்பு
» பொங்கல் பண்டிகையையொட்டி 3½ கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை
» பொங்கலுக்கு 3 கோடி பேருக்கு இலவச வேட்டி-சேலை: தமிழக அரசு அறிவிப்பு
» குறித்த காலத்தில் பணியை முடிக்காவிட்டால் அதிகாரிகளுக்கு அபராதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum