ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டணமில்லாமல் சிகிச்சை பெற புதிய ஒப்பந்தம்

2 posters

Go down

கட்டணமில்லாமல் சிகிச்சை பெற புதிய ஒப்பந்தம் Empty கட்டணமில்லாமல் சிகிச்சை பெற புதிய ஒப்பந்தம்

Post by நவீன் Thu Aug 19, 2010 12:25 pm

டில்லி:

நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில்
,பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து கட்டணமின்றி சிகிச்சை
பெறும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.நாடுமுழுவதும் உள்ள டில்லி.
மும்பை, பெங்களுரூ, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள பெரிய
மருத்துவமனைகளுடன்,இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 20-80 என்ற பங்களிப்புடன் இந்த
திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மொத்தம் 450 உயர் தர நவீன வசதிகளுடன்
கூடிய மருத்துவமனைகள் இந்ததிட்டத்தில் இணைந்துள்ளன. இதற்கான ஒப்பந்தம்
விரைவில் கையெழுத்தாக உள்ளது. மூன்றாம் நபர் நிர்வாகஸ்தரின் (Third Party
Adminstrators) ) கீழ் இந்த சேவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது குறித்து
டி.பி.ஏ . எனும் அமைப்பின் நிர்வாக அதிகாரி பவன் பஹல்லா தலைமையில் குழு
ஒன்று மருத்துகாப்பீட்டு திட்டம் எப்படிசெயல்படுகிறது. என ஆராய்ந்தது.
இதில் 3000 மருத்துவமனைகள் கட்டணமின்றி சிகிச்சையளித்து வந்தன. 350
மருத்துவமனைகள் இன்சூரன்ஸ் தொகைக்கு அதிகமாக (80சதவீதம் ) வசூல் செய்வதாக
அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனை சீர்திருத்தவே பொதுத்துறை இன்சூரன்ஸ்
நிறுவனங்கள் , கார்பரேட் மருத்துவமனைகள் மருத்துவ காப்பீட்டு திட்டம்
மூலம் இந்தபுதிய திட்டத்தினை செயல்படுத்தப்படவுள்ளன
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கட்டணமில்லாமல் சிகிச்சை பெற புதிய ஒப்பந்தம் Empty Re: கட்டணமில்லாமல் சிகிச்சை பெற புதிய ஒப்பந்தம்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 12:26 pm

நல்ல விஷயம் அப்படியே விவசயிங்களுக்கும் ஏதாவது செய்ங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» தொழிலாளர்களின் தாய்மொழியிலேயே பணி ஒப்பந்தம்: ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய சட்டம் அமலுக்கு வந்தது
» இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: நிருபமா ராவ்
» கேஜி காஸ்-அம்பானி சகோதரர்கள் புதிய ஒப்பந்தம்
»  வியட்நாமுடன் இந்தியா புதிய ஒப்பந்தம் – சீனா கடும் கண்டனம்!
» கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகள்: இந்தியா-ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum