ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெத்த மகனை ரூ. ஒரு லட்சத்திற்கு விற்க முயன்ற தந்தை

2 posters

Go down

பெத்த மகனை ரூ. ஒரு லட்சத்திற்கு விற்க முயன்ற தந்தை  Empty பெத்த மகனை ரூ. ஒரு லட்சத்திற்கு விற்க முயன்ற தந்தை

Post by நவீன் Thu 19 Aug 2010 - 13:54

மதுரை:


மதுரையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றதாக, தந்தை மீது சிறுவன்
போலீஸ் ஐ.ஜி.,யிடம் புகார் கூறினார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்
விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்
செந்தில்ராஜா. இவரது மனைவி ரோகிணி. இவர்களுக்கு எட்டு ஆண்டுக்கு முன்,
திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள். வறுமை காரணமாக மூத்த மகனை
ஆதவற்றோர் இல்லத்தில் சேர்த்தனர்.
மது போதைக்கு அடிமையான செந்தில்ராஜா, குடிக்க பணம் இல்லாததால் வரதட்சணை
கேட்டு ரோகிணியை சித்ரவதை செய்து வந்தார்.இளைய மகன் ராஜரோசனை (7) ஒரு
லட்சம் ரூபாய்க்கு விற்க, செந்தில்ராஜா தீவிரமாக இருந்தார். அதற்கான
பத்திரத்தில் கையெழுத்து போட்டுத்தரும்படி, ரோகிணியிடம் கேட் டார். அவர்
மறுக்கவே, அவரது காதை அறுத்தார். ராஜரோசனுடன் ரோகிணி வீட்டை விட்டு
வெளியேறினார்.
பாதுகாப்பு தரும்படி, மாவட்ட நீதிபதி என். ரத்தினராஜிடம்
முறையிட்டார்.அவரது உத்தரவுப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
வக்கீல்கள் மோகன்தாஸ், முத்துக்குமார் ஆகியோர் ரோகிணி, ராஜரோசனை, போலீஸ்
ஐ.ஜி., கிருஷ்ணமூர்த்தியிடம் அழைத்து சென்றனர். செந்தில்ராஜா மீது
நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த,
மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐ.ஜி., உத்தரவிட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

பெத்த மகனை ரூ. ஒரு லட்சத்திற்கு விற்க முயன்ற தந்தை  Empty Re: பெத்த மகனை ரூ. ஒரு லட்சத்திற்கு விற்க முயன்ற தந்தை

Post by அன்பு தளபதி Thu 19 Aug 2010 - 13:55

மது ஒழிப்பை முன்னிறுத்தும் அய்யாவுக்கு சதி அரசியல் பார்க்கம ஒத்துழைப்பு கொடுக்கணும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

Back to top

- Similar topics
» மது குடிக்க 4 மாத மகனை விற்க முயன்ற தந்தை
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?
» சாமி சிலைகளை திருடி விற்க முயன்ற மூவர் கைது
» உரிமையாளரிடமே தனியார் கல்லூரியை விற்க முயன்ற மர்ம கும்பல் - போலீசார் வலை வீச்சு!
» ஃபேஸ்புக்கில் 20 மில்லியன் டாலருக்கு மகனை விற்கும் தந்தை!!!...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum