புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்ணைத் தாண்டி வருவோமா?
Page 1 of 1 •
காற்றினி லூதிடுஞ் சங்கொலி கேட்டிட கண்விழித்தேன்
போர்பறை யொன்று புறத்தே முழங்கிடக் கேட்டெழுந்தேன்
நாற்றிசை எங்குந் நடந்து கலைந்திடும் காற்றசைவும்
சீற்றமெடுத் ததன் சிந்தனை கெட்டிடச் சென்றதியோ
வேர்வை துளித்து விழிகள் கலங்கிட வீதிவந்தேன்
நீர்த்துளி தூங்குந் நிலமெழு புல்லுங் கண்ணீர்பனிக்க
வார்த்த இரும்புறு வாளெடுத் தாடிடும் வஞ்சகர்கள்
சேர்த்துப் பலர்தலை சீவுதல் போலொரு காட்சிகண்டேன்
வானம் சிவந்த வரிகள் நிறைந்திட்ட கீழ்த்திசையோ
மானமி ழந்திடு ஈழமகள் முகம் போற்சிவக்க
ஊனம ழித்தவள் ஆவிவி டுத்திடச் சிந்தியதாய்
மேகம ழித்திட மீறிச்சி வந்தனன் செங்கதிரோன்
கூக்குர லோசையுங் கூத்திடும் பேய்களின் ஆர்ப்பரிப்பும்
தீக்கொளும் வீடுகள் தீயிடு மோசைகள் போற்பரந்தே
தாக்கிய ழிக்கையில் ஈனம ரணப்பே ரோலங்களாய்
கேட்கும் நினைவுகள் கேட்டன வோஅன்றிக் காற்றலையோ
வீட்டினெ திரொரு வேலியின் பின்புறம் பாக்குமரம்
நாட்டி வளர்ந்திடச் செய்தவன் பிள்ளையோ பார்த்தவனோ
வேட்டி மடித்தவன் வீரமுடன் அதிலேறியொரு
பாட்டி சுவைத்திடப் பாக்குப் பறிக்க விரும்பினனோ
பார்த்திட அங்கவன் பாதிமர மேறிப் பற்றியதும்
வேர்த்திடக் கைகள் வழுக்க விரைந்து சறுக்கியதும்
சேர்த்து மனத்திடம் தீரங்கொண்டே பற்றி ஏறுவதும்
கோர்த்த கரம்விடக் கோலம் பழதென ஆகிநின்றான்
பாவிஈழ அன்னை பெற்றவ னோதமிழ் பேசுபவன்
தாவிச்சாண் ஏறமு ழஞ்சறுக் கிநிலம் வீழுகின்றான்
காவியு டுத்தவர் ஏறிமி தித்திட நோகநின்றும்
மேவி விழிகட்டி நீதிமகள் கண்ணை மூடுகின்றாள்
நீதிசொல் லக்கண்ணை மூடிய அன்னை விழிதிறந்து
ஆதித் தமிழனைக் கூறுக ளாக்கிடும் போர்நிறுத்தி
மீதி மனித வளமொடு ஈழம் தலைநிறுத்தி
சேதி சுதந்திர வாழ்வெனப் பாட விடுவதெப்போ
தூரந டக்குது மோசஅழி வொன்று தீயுதினம்
பார்உரு ளும் சுடு பீரங்கி தானும் படையுமின்றி
போரிடும் ஒசை, பெருங்குண்டு வானக் கழுகுமின்றி
வீரிடும் ஓசைமறைத் தொரு சண்டை நடக்குதங்கே
சாணை பிடித்தகூர் வாளெழுந்தே சத்த மின்றிவெட்ட
ஆணையிட் டங்கே அழிவு தொடருது ஆர்வமின்றி
போனதை விட்டுப் புறந்தள்ளி விண்ணில் உலவலின்றி
வானமிருந்து நாம் கீழிறங்கி வழி செய்திடுவோம்
நீதிமுன் சாதிவெறி பிடித்தே தலை துண்டுசெய்யும்
போதி மரத்தின்கீழ் வாழ்ந்திடு ரத்த வெறியினரைத்
தாவிப் பிடித்தது தண்டனை கொள்ளவும் செய்குவமோ
மீதி யிருக்கும் நிலந்தனைக் காத்திடல் தேவையன்றோ

- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
D
அருமை
அருமை
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
மீதியிருக்கும் நிலத்தை மட்டுமல்ல, இழந்த நம் ஈழப் பகுதிகளையும் மீட்டெடுக்கத்தான் போகிறோம்.
நண்றி அண்ணா! சிறந்த கவிதை!
நண்றி அண்ணா! சிறந்த கவிதை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
அருமை கவிதை தந்த அண்ணனுக்கு பரிசு இதோ...
நீண்ட நேரமாக ஈகரைக்கு வரமுடியாமல் போய்விட்டது. பாராட்டிய தங்கள் அனைவ்ருக்கும் நன்றிகள்.
மகிழ்வென்றால் மனம் மலருமே. ஒரு பூவாக இதோ
மல்லிகை தூவினேன் மணிமாலை தூக்கினேன்
மலர்களை இறைத்து வைத்தேன்
பல்லொளிர் வர்ணங்கள் பட்டாடை கொண்டுநற்
பாதையும் செய்துவைத்தேன்
சொல்லிலேபுகழ்தன்னை சூட்டியோர் வார்த்தைகள்
உள்ளமே நுழையும்போது
பல்லக்கில் வைத்ததை பணிவோடு கொண்டுசென்
றுள்ளே ஓர் உயர்வில் வைத்தேன்.
என்றும் காப்பேன்
கிரிகாசன்

- Sponsored content
Similar topics
» முற்றிலும் யூத்துகளுக்காக-விண்ணைத் தாண்டி வருவாயா
» இன்று முதல் இந்தி விண்ணைத் தாண்டி வருவாயா
» "விண்ணைத் தாண்டி வருவாயா "படத்தை 16 தடவைகள் பார்த்த" எமி ஜெக்ஸன
» விண்ணைத் தாண்டி வருவாயா -2 எடுக்கும் திட்டமில்லை! - கவுதம் மேனன்
» விண்ணைத் தாண்டி வருவாயா எடுத்த இயக்குனரே சிறந்தவன் – கௌதம் மேனன் நெகிழ்ச்சி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1