புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
181 Posts - 77%
heezulia
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
10 Posts - 4%
prajai
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
2 Posts - 1%
nahoor
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
வலி - அறிவுமதி  Poll_c10வலி - அறிவுமதி  Poll_m10வலி - அறிவுமதி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி - அறிவுமதி


   
   

Page 1 of 2 1, 2  Next

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 3:55 pm

இராமேஸ்வரத்தில்
எல்லோரும்
குளித்துக்
கரையேறுகிறார்கள்
நாங்கள் குதித்துக்
கரையேறுகிறோம்.

----------------------------------------------------------------------


மீனை அரிகையில்
கிடைத்தது
குழந்தையின்
கண்.

------------------------------------------------------------------------


இங்கே
வீடு கிடைப்பதற்குள்
அங்கே
நாடு கிடைத்துவிடும்...


--------------------------------------------------------------------------


அங்கே
அவனா
என்று கேட்டு
அடித்தார்கள்

வலிக்கவில்லை

இங்கே
திருடனா
என்று கேட்டு
அடிக்கிறார்கள்

வலிக்கிறது




பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
saron
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 31/07/2010

Postsaron Wed Aug 18, 2010 6:10 pm

தமிழ் wrote:

வலிக்கிறது


வலி அது கொடியது
வலிக்கையில்
வருகுது வரிகளும் சடுதியில்
உங்கள் வரி(லி)கள் படிக்கையில்
ஈழத்து இதயத்தின் ஆற்றாமை
ஈனமாய் கேட்கிறது எனக்கும்
மானமாய் வாழ்ந்திட
மௌனமாய்
வாழ்க்கை கேட்கிறது ஒரு வழி??????


megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Aug 18, 2010 6:14 pm

என்ன கொடுமை, தனி மனிதனுக்கு, உணவில்லை எனில் ஜகத்தை அழித்திடுவோம் என்றான் பாரதி, அன்று. ஆனால், மனிதர்கள் வேட்டையாடப்பட்டு, வலையில் சிக்கும் மீன் போல ஆகிவிட்டனர். . வாளின் கூர்மை, வேதனையின் கூச்சலில் தெரிகிறது தமிழ் !



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 6:33 pm

உருக்கமாக இருக்கிறது தமிழ் கவிதை சோகம் சோகம் சோகம்




வலி - அறிவுமதி  Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 7:30 pm

அந்த சம்பவத்தை நினைத்தாலே மனம் துடிக்கிறது. என்ன செய்ய. ஒரு நல்ல நாள் வராமலா போகும்



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 18, 2010 7:43 pm

சோகம் சோகம் சோகம் சோகம்



வலி - அறிவுமதி  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 18, 2010 8:38 pm

தமிழ் இன்னும் பதிவுடுங்கள் நிறைய

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 19, 2010 4:22 pm

நம் இனத்தின் வலி உணர்ந்து வலி உணர்த்தும் வரிகள் வாசிக்கும் போதே வழிகிறதே அதை அனுபவிக்கும்போது எத்தனை வலித்திருக்கும் கண்கள் குளமாகிவிட்டது இந்த வலி இருந்துகொண்டே இருக்கும் நம் இதயங்களில்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 4:40 pm

மனதில் வலியை ஏற்படுத்தும் வரிகள்! மேலும் பதிவிடுங்கள் தமிழ்!



வலி - அறிவுமதி  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 4:56 pm

சிவா wrote:மனதில் வலியை ஏற்படுத்தும் வரிகள்! மேலும் பதிவிடுங்கள் தமிழ்!
நன்றி நன்றி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக