புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
2 Posts - 1%
prajai
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
441 Posts - 47%
heezulia
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
30 Posts - 3%
prajai
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
5 Posts - 1%

sugumaran
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_m10நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 31, 2010 10:00 am

நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 20100731071721சுவிட்சர்லாந் நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு
தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக்
– Daniel
Streich- சுவிஸ் நாட்டில்
மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய
உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக செய்திகள் வெளிவந்தன எனிலும் அதுபற்றிய மாறுபட்ட கருத்துகள்
வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர் நேரடியாக
சுவிட்சர்லாந் அரச தொலை காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்

இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam
offers me logical answers to important life questions, which, in the end, I
never found in Christianity,”- நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும்
முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளதுஎன்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந் அரச தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a
true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now
Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an,
prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும்,
வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த DanielStreich என்ற இராணுவ
கற்கைக்கான விரிவுரையாளர்
, சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள்
தொழுகிறார்
, அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது
இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம்,மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும்
என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடாத்தியவர் இவரின் மாற்றம் முழுமேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து
இஸ்லாத்துக்கும்
, முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சிஅடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது
சுவிட்சர்லாந் நாட்டில் 4 இலச்சம் முஸ்லிம்கள் வாழ்வதாக சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய அமைப்புகூறுகின்றது ஆனால் சுவிட்சர்லாந்தின் 2000 ஆண்டின் மக்கள் தொகை பதிவு 311000 என்று கூறுகின்றது இங்கு100 கும் அதிகமான்
மஸ்ஜிதுகள் இருகின்றன எனிலும்
4 மஸ்ஜிதுகள் மாத்திரம்மினாராகளை கொண்டுள்ளது .

நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரானமக்களின் எதிர்ப்பை அதிகரித்தது. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும்,ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த
மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில்சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம்அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தைவளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்வே" என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ,அவர்க்ளுக்கு பயமில்லை,
அவர்கள் துக்கப்படவும்மாட்டார்கள்.( குர்ஆன் 46:13)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Jul 31, 2010 11:00 am

பகிர்வுக்கு நன்றி தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 01, 2010 12:47 pm

kalaimoon70 wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே .
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 154550 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Aug 01, 2010 12:48 pm

பகிர்வுக்கு நன்றி தோழரே .

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் Logo12
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 23, 2010 10:29 pm

ரிபாஸ் wrote:பகிர்வுக்கு நன்றி தோழரே .
நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 678642 நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன் 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக