புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
29 Posts - 62%
heezulia
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
194 Posts - 73%
heezulia
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
8 Posts - 3%
prajai
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_m10உலகத் தலைநகரங்கள் - ரியாத் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகத் தலைநகரங்கள் - ரியாத்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 20, 2010 11:03 am

இஸ்லாமிய சமயத்தின் தாயகமான சவுதி அரேபியாவின் தலைநகரம் ரியாத். ”ரிவ்தா” என்ற அரேபியச் சொல்லில் இருந்தே பிறந்ததே ரியாத் என்பதாகும். `தோட்டம்' என்பது இதற்குப் பொருள். சுமார் 600 சதுர மைல் பரப்பளவுடைய இந்த நகரம், சவுதி அரேபியாவின் கலை, கல்வி மற்றும் பொருளாதார மையமாகத் திகழ்கிறது. 2009-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி சுமார் 48 லட்சத்து 78 ஆயிரத்து 723 பேர் இங்கு வசிக்கின்றனர்.

கோதுமை, பேரீச்சம்பழம், உருளைக்கிழங்கு போன்றவை முக்கிய விளைபொருட்களாக உள்ளன. இந்நகரத்தின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏராளமான எண்ணை நிறுவனங்கள் உள்ளன. இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக இருப்பதால் நகரம் முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 30 மசூதிகள் உள்ளன. இங்கு `ரியால்' என்ற நாணயம் பயன்படுத்தப்படுகிறது.

கச்சா எண்ணை மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் இங்கிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. `நெஜ்டி கப்சா' என்பது ரியாத்தின் பாரம்பரிய உணவாகும். 1999-ம் ஆண்டு `கிங் அப்துல் அஜீஸ் ஹிஸ்டாரிக்கல் சென்டர்' என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான அரியகலைப் பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு புகழ்பெற்ற விளையாட்டாகக் கால்பந்து திகழ்கிறது. `கிங் காலித் தேசிய விமான நிலையம்' இந்த நகரத்தில் அமைந்துள்ளது. உலகில் உள்ள பெரிய விமான நிலையங்களில் இது 4-ம் இடம் பெற்றுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 2 கோடி பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். அரபி மொழி இந்த நகரத்தின் தாய்மொழியாக உள்ளது.

இங்கு வசிக்கும் மக்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 40 சதவீதம் பேர் ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.

உலகத் தலைநகரங்கள் - ரியாத் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Fri Aug 20, 2010 11:13 am

தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா அன்பு மலர் அன்பு மலர்

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 20, 2010 12:46 pm

தகவலுக்கு நன்றி தல

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக