ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

+7
masthan
புவனா
சிவா
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
தமிழ்
siva1984
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by siva1984 Thu Aug 19, 2010 9:49 am

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Ipppmages1
பப்பாளி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி மார்ச் மாதங்களும் மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

அடங்கியுள்ள சத்துக்கள்
  • பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ் மீதி ஃபிரக்டோஸ்(பழச்சர்க்கரை.

  • விற்றமின் ஏ அதிகமாக உள்ளது.

  • கனியக் கனிய விற்றமின் சி கூடும். 100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும் சற்றே கனிந்த பப்பாளியில் 40 முதல் 72 மில்லி கிராமும் பாதிக்கு மேல் கனிந்தததில் 53 முதல் 95 மில்லி கிராமும் நன்கு கனிந்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும் விற்றமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  • மே முதல் அக்டோபர் வரை விளையும் பப்பாளிகளில் சர்க்கரைச் சத்தும் விற்றமின் சி யும் மிக அதிகமாக இருக்கும். பப்பாளியில் சிறிதளவு விற்றமின் பி1இ விற்றமின் பி2 மற்றும் நியாசின் என்பனவும் உள்ளன.

  • பச்சைக் காயிலுள்ள பாலில் செரிமானத்திற்கு உதவும் நொதியப் பொருட்கள்(என்சைம்) உள்ளன. இதற்கு பப்பாயின் என்று பெயர். இது புரோட்டீனை செரிக்க வைக்க மிகவும் உதவும். நிறைய பருப்பு உணவை உண்டபின் பப்பாளித் துண்டுகள் சாப்பிட்டால் நன்றாகச் செரிமானம் ஆகிவிடும்

    மருத்துவப் பண்புகள்


நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு செரிமானமின்மை அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
பித்தத்தைப் போக்கும்.
உடலுக்குத் தெண்பூட்டும்.

இதயத்திற்கு நல்லது.
மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.

கல்லீரலுக்கும் ஏற்றது.

கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்.

சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்

கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்.

இரத்தச்சோகைக்கு நிவாரணமளிக்கும்.

மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது.

பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும் பப்பாளியிலுள்ள 'பப்பாயின்' என்சைம்களில் 'ஆர்ஜினைன்' என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் 'கார்பின்' இருதயத்திற்கும் ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் தவுகின்றது.

பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது.

இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்.

உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது.

இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் 'பட்டினிச் சிகிச்சை' மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும் வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்.

'ஆண்டிபயாடிக்' மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர் பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல்தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்.

நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள் குடல் புழுக்களை வெளியேற்ற உதவும்.

கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும் நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by தமிழ் Thu Aug 19, 2010 10:00 am

பப்பாளில இத்தனை இருக்கா. இம் நல்லதொரு தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by siva1984 Thu Aug 19, 2010 2:42 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by தமிழ் Thu Aug 19, 2010 2:44 pm

siva1984 wrote: மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

ஹாய் அண்ணா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:45 pm

நல்லதொரு தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 2:57 pm

நல்ல தகவல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by சிவா Thu Aug 19, 2010 3:01 pm



பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by siva1984 Thu Aug 19, 2010 3:17 pm

நன்றி உங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009

http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by புவனா Thu Aug 19, 2010 3:20 pm

மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by masthan Thu Aug 19, 2010 4:28 pm

நன்றி சிவா அவர்களே !!!!
masthan
masthan
பண்பாளர்


பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும் Empty Re: பப்பாளி பழங்களின் மருத்துவ குணங்களும் சுவையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum