ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 11:33 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 11:31 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:30 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு

3 posters

Go down

போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு Empty போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு

Post by நவீன் Thu Aug 19, 2010 10:35 am

கடலூர்: முந்திரித்தோப்பில் பதுங்கியிருந்த பிரபல கொள்ளையன், போலீசாரை
கண்டு தப்பியோடிய போது தவறி விழுந்து இறந்தான். விழுப்புரம் மாவட்டம்
திருநாவலூரில் உள்ள கூட்டுறவு வங்கி பூட்டை உடைத்து இரண்டு கோடி ரூபாய்
மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து டி.ஐ.ஜி.,
மாசானமுத்து உத்தரவின் பேரில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச்
சேர்ந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், பிரபல
கொள்ளையன் கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தாண்டவங்குப்பம் கலியன் மகன்
கொற ரவி என்கிற ரவி (35), ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதன்பேரில்
தனிப்படை போலீசார், கொற ரவியை தீவிரமாக தேடி வந்தனர். அவர், பண்ருட்டி
அடுத்த சாத்திப்பட்டு முந்திரிக் காட்டில் பதுங்கியிருப்பதாக தகவல்
கிடைத்தது. பண்ருட்டி டி.எஸ்.பி., பிரசன்னகுமார், நெல்லிக்குப்பம்
இன்ஸ்பெக்டர் பாண்டியன், தனிப்படை சப் - இன்ஸ்பெக்டர் திருவேங்கடம்
மற்றும் போலீசார் நேற்று மாலை சாத்திப்பட்டு முந்திரிப்தோப்பை சுற்றி
வளைத்தனர். போலீசைக் கண்ட கொற ரவி தப்பியோடிய போது, முந்திரி மரக்கிளை
தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். ஆபத்தான
நிலையில் இருந்த கொற ரவியை, தனிப்படை போலீசார் கடலூர் அரசு
மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே
ரவி இறந்து விட்டதாக கூறினார். காடாம்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு Empty Re: போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு

Post by தமிழ் Thu Aug 19, 2010 11:37 am

விதி வலியது ஜாலி ஜாலி ஜாலி


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு Empty Re: போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு

Post by அன்பு தளபதி Thu Aug 19, 2010 1:49 pm

அரசன் ஆண்டு கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு Empty Re: போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போலி ஏ.டி.எம். கார்டு வழக்கில் தப்பி ஓடிய பல்கேரியா நாட்டு கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
» போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
» கைதுக்கு பயந்து முஷாரப் காரில் தப்பி ஓட்டம்
»  கைதுக்கு பயந்து தப்பி ஓடுகிறார் நக்கீரன் காமராஜ்
» திருவண்ணாமலையில் விரட்டியடிப்பு : பயந்து ஓடிய நித்யானந்தா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum