ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது

2 posters

Go down

தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது Empty தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது

Post by நவீன் Thu Aug 19, 2010 9:03 am

கோவை: சொந்த தோட்டத்தில் தேக்கு மரம் வெட்ட அனுமதி கேட்ட விவசாயிடம், 50
ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வனத்துறை ரேஞ்சரை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு
போலீசார் கைது செய்தனர். சமீபகாலமாக அரசு உயர் அதிகாரிகளை பொறிவைத்து
பிடித்து, அரசு ஊழியர்களிடையே கிலியை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு
பிரிவினர் ஏற்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், பொள்ளாச்சி ஓட்டல் ஒன்றின்
பார் உரிமையை புதுப்பிக்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, மாவட்ட
கலால் பிரிவு அதிகாரி மூர்த்தி கைது செய்யப்பட்டார். நேற்று, விவசாயிடம்
50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு பெற்றபோது, கோவை ரேஞ்சர் செல்வையா
விஜயகுமாரை அதிரடியாக கைது செய்தனர். ஆலாந்துறை அருகேயுள்ள
மத்வராயபுரத்தைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி(45); விவசாயி. இவருக்கு சொந்தமான
தோட்டத்தில் அதிகளவு தேக்குமரங்கள் உள்ளன. சில மரங்களை வெட்ட முடிவு
செய்தவர், போளுவாம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் அனுமதி கேட்டு
விண்ணப்பித்தார். பரிசீலித்த ரேஞ்சர் செல்வையா விஜயகுமார், மரம் வெட்ட
அனுமதி தர 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இருவரிடையே நடந்த நீண்ட
பேச்சில், 20 ஆயிரம் ரூபாய் பேசி முடித்தனர். சில மரங்களை வெட்டிய
நிலையில், மற்ற மரங்களையும் வெட்ட முடிவெடுத்தபோது, மேலும் 30 ஆயிரம்
ரூபாய் கேட்டு ரேஞ்சர் வற்புறுத்தியுள்ளார். இதுபற்றி கோவை மாவட்ட லஞ்ச
ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் புகார் செய்தார். அதிகாரிகள்
ஆலோசனையின்படி, நேற்று காலை கணபதி, போலீஸ் குடியிருப்பில் உள்ள ரேஞ்சர்
செல்வையா விஜயகுமாரின் வீட்டுக்கு, அவர் கேட்ட 30 ஆயிரம் ரூபாயுடன்
சென்றார். கேட்ட பணத்தை கொண்டு வந்திருப்பதாகக் கூறிய விவசாயி, ரேஞ்சரிடம்
பணம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் துணை கமிஷனர்
சண்முகப்பிரியா குழுவினர், ரேஞ்சரை கைது செய்து, பணத்தை பறிமுதல்
செய்தனர். தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் ரேஞ்சரின் வீட்டில் தீவிர சோதனை
மேற்கொண்டனர். இதில் ஒரு சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மாவட்ட தலைமை
குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரேஞ்சர் செல்வையா விஜயகுமார்,
15 நாள் நீதிமன்ற காவலுக்காக மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது Empty Re: தேக்குமரம் வெட்ட அனுமதி லஞ்சம் கேட்ட ரேஞ்சர் கைது

Post by தமிழ் Thu Aug 19, 2010 10:06 am

காசுக்காக எதையும் செய்றவனுங்க இருக்குற வரை இந்த நாடு முன்னேறாது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum