புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
21 Posts - 70%
heezulia
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
1 Post - 3%
viyasan
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
21 Posts - 4%
prajai
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_m10ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓசூரில் டெங்கு காய்ச்சல்: ஒருவர் பலி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 8:51 am

ஓசூர்: ஓசூரில் டெங்கு காய்ச்சல் பரவிய நிலையில், சிகிச்சை பலனின்றி
ஒருவர் பரிதாபமாக இறந்தது, மக்களை பீதியடைய செய்துள்ளது. கர்நாடகா மாநிலம்
பெங்களூரில், கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து, நோய்
தாக்கி பலர் இறந்தனர். பெங்களூரிலிருந்து ஓசூர், தேன்கனிக்கோட்டை
தாலுகாவில் உள்ள பொதுமக்களுக்கு, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்காததால், ஓசூர், தேன்கனிக்கோட்டை,
கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட பகுதியில், 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், ஓசூர், பெங்களூரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
பெறுகின்றனர். குறிப்பாக, ஓசூரில் உள்ள லட்சுமி மருத்துவமனையில் கடந்த
மாதம், 13 பேரும், தற்போது எட்டு பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை
பரிசோதித்த டாக்டர் ரங்கராஜன், டெங்கு காய்ச்சல் தாக்கி இருப்பதை உறுதி
செய்துள்ளார். ஓசூர் பழைய பெங்களூரு சாலை, தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்
டிரைவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல்
இறந்தார். இதனால் மக்கள், பீதி அடைந்துள்ளனர். "பிளேட்லெட்'
தட்டுப்பாட்டு: டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, "பிளேட்லெட்'
அணுக்கள் குறைந்து, ரத்த அழுத்தம் சீர்குலைந்து ரத்தக் கசிவு ஏற்படும்.
இதனால், டெங்கு நோயாளிகளுக்கு உடனடியாக, "பிளேட்லெட்' அணுக்கள்
ஏற்றப்படும். ஒரு பேக் அணுக்கள் 750 ரூபாய் வீதம், நோய் பாதித்த
ஒருவருக்கு இரண்டு முதல் ஆறு பேக் அணுக்கள் ஏற்றப்படுகின்றன. தற்போது
கர்நாடகாவில் டெங்கு காய்ச்சல் தீவிரம் காரணமாக, பெங்களூரு மற்றும்
புறநகர் மருத்துவமனைகளில், "பிளேட்லெட்' அணுக்களுக்கு தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து ஓசூர் மருத்துவமனைகளுக்கு,
"பிளேட்லெட்' அணுக்கள் வாங்கப்படுவதாலும் தட்டுப்பாடு நீடிக்கிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக