Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
Page 1 of 1
விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
வீரவநல்லூர்:
வீரவநல்லூர் அருகே "கள்ளக்காதல்' பிரச்னையால் மாமியாருடன்
விஷம் குடித்த மருமகன் இறந்தார். மனமுடைந்த மாமியார் கிணற்றில் குதித்து
தற்கொலை செய்துகொள்ள முயன்றார். திருக்குறுங்குடி அருகேயுள்ள ராஜாபுதூரை
சேர்ந்தவர் கிட்டு. இவர் மனைவி தமிழரசி(45). இவர்களின் மகள் செல்விக்கும்,
வள்ளியூர் அருகேயுள்ள சித்தூரை சேர்ந்த சமுத்திரம் மகன் முருகனுக்கும்(25)
கடந்த 9 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. முருகன் செங்கல் சூளையில்
வேலை பார்த்தார். திருமணத்திற்கு பின் முருகன் மாமனார் ஊரில்
குடியேறினார். மாமனார் வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் வசித்துவந்தார்.
இந்நிலையில் முருகனுக்கும், மாமியார் தமிழரசிக்கும் இடையே "கள்ளக்காதல்'
ஏற்பட்டது. வீரவநல்லூர் அருகேயுள்ள வல்லத்துநம்பிக்குளத்தில் முருகனின்
சித்தப்பா சுடலைமுத்து வசித்துவருகிறார். ஊரில் அம்மன் கோயில் கொடை
விழாவிற்கு வரும்படி சுடலைமுத்து முருகனுக்கு அழைப்பு விடுத்தார். முருகன்
தன் மாமியார் தமிழரசியுடன் கொடை விழாவிற்கு சென்றார். இதை உறவினர்கள்
கிண்டலடித்து பேசியுள்ளனர். நேற்று ஊரில் உள்ள குளக்கரைக்கு மாமியாருடன்
சென்ற முருகன் விஷம் குடித்தார். அதே இடத்தில் அவர் இறந்தார். முருகன்
குடித்துவிட்டு கீழே போட்ட பாட்டிலில் இருந்த மீதி விஷத்தை குடித்த
தமிழரசி உயிருக்கு போராடினார். அவர் அருகே இருந்த கிணற்றில்
குதித்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டனர்.
தமிழரசி மேல் சிகிச்சைக்கு பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில்
சேர்க்கப்பட்டார். முருகன் உடல் அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு
போஸ்ட்மார்ட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வீரவநல்லூர்
சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின்சாவியோ விசாரணை நடத்தினார். கள்ளக்காதல்
பிரச்னையால் மனமுடைந்து முருகன் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் வீரவநல்லூர் பகுதியில் நேற்று பரபரப்பை
ஏற்படுத்தியது.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
» மாமியார் கொடுமை : மருமகன் தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது
» ஏலச்சீட்டு நடத்தியதில் நஷ்டம்: தாய்-மகள் விஷம் குடித்து தற்கொலை
» மகன்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|