Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிளார்க் பணி குறித்து, புதிய சட்டம் கோரிய வழக்கு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Page 1 of 1
கிளார்க் பணி குறித்து, புதிய சட்டம் கோரிய வழக்கு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதுரை:
தமிழகத்தில், ஊராட்சிகளில் பணிபுரியும் கிளார்க்குகளின் பணி
வரன்முறை குறித்து புதிய சட்டம் மற்றும் விதிகளை ஏற்படுத்தக் கோரிய மனுவை
மூன்று மாதங்களுக்குள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி
மற்றும் பஞ்சாயத்து ராஜ் செயலருக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த அழகுபெருமாள்சாமி
தாக்கல் செய்த பொது நல வழக்கு: தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சியில் 1996ல்
கிளார்க் ஆக நியமிக்கப்பட்டேன். 2001 வரை எந்த குற்றச்சாட்டுகளுக்கும்
உள்ளாகாமல் பணிபுரிந்தேன். 2001ல் உள்ளாட்சி தேர்தல் முடிந்து புதிய
ஊராட்சித் தலைவர் பொறுப்பு ஏற்றார். எந்த காரணமும் இன்றி என்னை அவர் பணி
நீக்கம் செய்தார். அதை எதிர்த்து, நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு
தொடர்ந்தேன். என்னை மீண்டும் பணியில் அமர்த்த தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இருந்தும், என்னை பணியில் தலைவர் அமர்த்தவில்லை. தீர்ப்பாய உத்தரவை
எதிர்த்து தலைவர், ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு செய்தது, நிலுவையில்
உள்ளது. நான் மட்டுமில்லாமல், மாநிலம் முழுவதும் ஊராட்சி கிளார்க்குகள்,
தலைவர்களால் நீக்கப்பட்டு, வேலையின்றி உள்ளனர். ஊராட்சியில் ஏழு ஆண்டுகளாக
பணி முடித்த கிளார்க்குகளை, இளநிலை உதவியாளராக நியமிக்க வேண்டும் என அரசு
விதிகளில் உள்ளது. ஊராட்சித் தலைவர்களால், கிளார்க்குகள் பணி
நீக்கப்படுகின்றனர். எனவே, கிளார்க்குகள் நியமனம், நீக்கம் போன்ற பணி
வரன்முறை குறித்து புதிய சட்ட விதிகளை ஏற்படுத்தக் கோரி முதல்வர், ஊரக
வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும், நடவடிக்கை இல்லை.
நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பில் வக்கீல்கள் தாளைமுத்தரசு, வைகுந்த் ஆஜராயினர்.
நீதிபதிகள் முருகேசன், துரைசாமி கொண்ட பெஞ்ச், மனுதாரர் மனுவை பரிசீலித்து
மூன்று மாதங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஊரக வளர்ச்சித்
துறை செயலர், கமிஷனருக்கு உத்தரவிட்டது.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» சமாதி வழக்கு: தமிழக அரசுக்கு உத்தரவு
» 2 ரூபாய்க்கு கொரோனா மருந்து- தமிழக டாக்டர் கண்டுபிடிப்பை பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
» நாளை காலைக்குள் மக்கள் நலப்பணியாளர்களை பணியில் சேர்க்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
» அனைத்து விவசாயிகளின் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» அரசுச் சொத்துக்கள் சேதம்.. அதிமுகவிடம் இழப்பீடு வசூலிக்கக் கோரி வழக்கு- அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|