புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
15 Posts - 65%
heezulia
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
5 Posts - 22%
Barushree
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
1 Post - 4%
kavithasankar
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
69 Posts - 79%
heezulia
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
1 Post - 1%
Barushree
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_m10சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்யம் ராஜுக்கு ஆந்திர ஐகோர்ட் ஜாமீன்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:55 am

ஐதராபாத் :
நாட்டை உலுக்கிய சத்யம் கம்ப்யூட்டர்ஸ் மோசடி ராமலிங்க
ராஜுக்கு, அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஆந்திர மாநில ஐகோர்ட்,
ஜாமீன் வழங்கியுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனர் ராமலிங்க ராஜு
அந்நிறுவனத்தின் கோடிக் கணக்கான ரூபாயைச் சுருட்டி, பினாமிகளின்
பெயர்களில் பல்வேறு சொத்துக்களை வாங்கிக் குவித்தார். மொரீஷியஸ் போன்ற
நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தைப் போட்டு வைத்தார். இதனால் சத்யம்
நிறுவனம், 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பேரிழப்பைச் சந்தித்தது. இது
நாட்டில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. 2009, ஜனவரி 7ம் தேதி தான்
செய்த குற்றத்தை ராஜு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, 9ம் தேதி அவர் கைது
செய்யப்பட்டு, சன்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சத்யம் நிறுவன
ஊழல் வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. மேலும், ஏப்ரல் மற்றும்
நவம்பரில் ராஜு மீதான குற்றப்பத்திரிகைகளை சி.பி.ஐ., தாக்கல் செய்தது.
ஆந்திர மாநில ஐகோர்ட், கடந்த மாதம், இவ்வழக்கில் ராஜுவின் தம்பியும்,
சத்யம் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராம ராஜு,
அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதியதிகாரி வி.ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட
முக்கிய குற்றவாளிகள் ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ராஜுவுக்கு "ஹெபடிடஸ்-சி'
வைரஸ் தாக்கியது கண்டறியப்பட்டது. அதன் காரணமாக அவரது உடல்நிலை
பாதிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஆந்திர மாநில ஐகோர்ட் நேற்று
அவருக்கு 20 லட்ச ரூபாய் பிணையில் ஜாமீன் வழங்கியது. மேற்கொண்டு கோர்ட்
உத்தரவுகள் வரும் வரை ஐதராபாத் நகரை விட்டு அவர் வேறு எங்கும் செல்லக்
கூடாது; மருத்துவமனையிலிருந்து வெளிவந்தவுடன் தினசரி அவர் சி.பி.ஐ.,முன்
ஆஜராக வேண்டும்; விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பது போன்ற
நிபந்தனைகளுடன் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும் மருத்துவமனையை
விட்டு நகர முடியாத காரணத்தால் விசாரணைக் கோர்ட்டில் ஆஜராக முடியாது என்று
ராஜு மறுத்துள்ளார்.
இவ்வழக்கின் விசாரணை, ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலையில் ராஜுவுடன்,
இவ்வழக்கில் தொடர்புடைய 10 முக்கியக் குற்றவாளிகளும் ஜாமீனில்
வெளிவந்துவிட்டதால், விசாரணை தொடர்ந்து நடக்குமா என்று சந்தேகங்கள்
கிளம்பியுள்ளன. ஆனால் ராஜுக்கு ஜாமீன் அளித்ததை எதிர்த்து சி.பி.ஐ.,
மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. ராஜு வெளியில் இருந்தால்,
சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாக சி.பி.ஐ., தரப்பில் கூறப்பட்டது.
தவிரவும் அவர் நோய் பாதிப்பு குறித்து சந்தேகம் கிளப்பிய சி.பி.ஐ., அவர்
மிக மோசமான நிலையில் இருந்து சிகிச்சை பெற்றாரா என்பதையும் அறிய
விரும்புகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக