ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிக்கடி பழுதாகும் இ.டி.ஏ., மிஷின்அரசு பஸ் கண்டக்டர்கள் அவதி

Go down

அடிக்கடி பழுதாகும் இ.டி.ஏ., மிஷின்அரசு பஸ் கண்டக்டர்கள் அவதி Empty அடிக்கடி பழுதாகும் இ.டி.ஏ., மிஷின்அரசு பஸ் கண்டக்டர்கள் அவதி

Post by நவீன் Thu Aug 19, 2010 7:51 am

நாமக்கல்:

சேலம் கோட்ட அரசு பஸ் கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்ட இ.டி.ஏ.,
இயந்திரம் அடிக்கடி "மக்கர்' செய்வதால், டிக்கெட் வழங்குவதில் சிக்கல்
ஏற்படுகிறது.












தமிழகத்தில் மொத்தம் உள்ள 22 அரசு போக்குவரத்து கழகங்கள், ஏழு கோட்டம்
மற்றும் 16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 17 ஆயிரத்து
850 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 65 ஆயிரத்துக்கும் அதிகமான கண்டக்டர்கள்
பணிபுரிந்து வருகின்றனர். பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதை எளிதாக்கும்
வகையில், தொலைதூர பஸ்களில் பணிபுரியும் கண்டக்டர்களுக்கு, கடந்த 2008ம்
ஆண்டு இ.டி.ஏ., இயந்திரம் (கம்யூட்டர் டிக்கெட் மிஷின்) வழங்கப்பட்டது.அந்த
இயந்திரத்தில் கட்டணம் விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பயணிகள்
கேட்டும் இடத்திற்குரிய பட்டனை அழுத்தியவுடன் டிக்கெட் வெளியே வரும்.
அதில், பயணி ஏறும் இடமும், இறங்கும் இடமும் குறிப்பிடப்பட்டு, அதற்கான
பயணத்தொகையும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நடைமுறை கண்டக்டர்களுக்கு
வசதியாக அமைந்தது.

























சேலம் கோட்டத்தில் வழங்கப்பட்ட இ.டி.ஏ., இயந்திரங்கள் அடிக்கடி பழுதடைந்து
விடுவதால், முறையாக டிக்கெட் வழங்க முடியாமல் கண்டக்டர்கள்
அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர்கள் சிலர்
கூறியதாவது:சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் வழங்கப்பட்ட
டிஜிட்டல் டிக்கெட் இயந்திரங்கள் தரம் குறைந்தவையாக உள்ளன. அதனால் அடிக்கடி
பழுதடைகிறது. அவற்றில் உள்ள பேட்டரியில் நீண்ட நேரம் சார்ஜ் நிற்பதில்லை.
எனவே, டிக்கெட் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. கட்டணம் விவரம் சரிவர
பிரிண்ட் ஆவதில்லை. அதனால் பல நேரங்களில், பயணிகள் வாக்குவாதம்
செய்கின்றனர். இதுபற்றி கிளை மேலாளர்களிடம் அவ்வப்போது புகார்
தெரிவித்தும், எவ்வித பயனும் இல்லை.பழுதடைந்த இயந்திரத்தை சரி
செய்யக்கொடுத்தால், திருப்பி வழங்கவும் தாமதமாகிறது. அதனால், பல பஸ்களில்
பழைய முறைப்படி டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த இயந்திரங்களை மாற்றி, புதிய
இயந்திரங்கள் வழங்கினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்,
என்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum