புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_c10அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_m10அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_c10அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_m10அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_c10அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_m10அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க விசா கட்டணத்தை உயர்த்த திட்டம் : இந்திய முன்னணி கம்பெனிகள் பாதிக்கப்படும்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:48 am

வாஷிங்டன் :

"எச்-1பி மற்றும் எல்-1' விசா கட்டணத்தை அதிகரிக்க
அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால், ஏராளமான இந்திய முன்னணி கம்பெனிகள்
பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் வேலைக்கு
செல்வோருக்காக ஆண்டுதோறும், "எச்-1பி மற்றும் எல்-1' விசாக்கள்
வழங்கப்படுகின்றன. இந்திய கம்பெனிகள், குறிப்பாக தகவல் தொழில்நுட்ப
நிறுவனங்கள் தான், ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற 50 ஆயிரம் விசாக்களை
விண்ணப்பித்து வாங்குகின்றன. ஏற்கனவே உள்ள இந்த வகை விசாக்களை
புதுப்பிப்பதோடு, புதிதாகவும் வாங்குகின்றன.
இந்நிலையில், இந்த வகை விசா கட்டணங்களை அதிகரிக்க அமெரிக்கா
திட்டமிட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாக்க முடிவு
செய்துள்ளது. இந்த கட்டண உயர்வு, ஐந்து ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
இதன்மூலம், 2,750 கோடி ரூபாய் திரட்டவும் தீர்மானித்துள்ளது. அமெரிக்கா -
மெக்சிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, 3,250 கோடி
ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதில், பெரும்பகுதியை விசா கட்டணத்தை அதிகரிப்பதன்
மூலம் பெறவும் முடிவெடுத்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
பணிபுரியும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விசா கட்டண உயர்வு பொருந்தும்.
அமெரிக்கா குறிப்பிட்ட இந்திய கம்பெனிகளில் டாடா, விப்ரோ,
இன்போசிஸ் மற்றும் சத்யம் அடங்கும். தங்களது பணியாளர்கள், அமெரிக்காவில்
தொழில்நுட்ப பணியாற்ற அதிக அளவில் எச்-1 பி மற்றும் எல்.1 விசா
வாங்குகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. "நாஸ்காம்' அமைப்பு தகவல்படி
ஆண்டு தோறும் இக்கம்பெனிகள் மூலம் 50 ஆயிரம் பேர் விசா கேட்டு
விண்ணப்பிப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த விசா கட்டண உயர்வுக்கு கடும்
எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த விவகாரத்தை உலக வர்த்தக
அமைப்பின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், விசா கட்டண உயர்வு இந்திய கம்பெனிகளையும்,
இந்தியர்களையும் பெரிதும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா ஒப்புக்
கொண்டுள்ளது. அதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இருந்தாலும், இந்த கட்டண உயர்வால், இந்தியா உடனான நீண்ட கால பொருளாதார
பங்களிப்பு மற்றும் உறவு பாதிக்கப்படாது. அதற்கு மாறாக பலமடையும் என்றும்
அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் மார்க் டோனர் கூறியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக