புதிய பதிவுகள்
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நபிகளின் நன்மொழிகள் Poll_c10நபிகளின் நன்மொழிகள் Poll_m10நபிகளின் நன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகளின் நன்மொழிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 27 Feb 2009 - 1:20

அன்பே அல்லாஹ் அன்புள்ளோரை அல்லாஹ் நேசிக்கிறான். அல்லாஹ் தூய்மையானவன் தூய்மை உள்ளோரை அல்லாஹ் நேசிக்கிறான் அவன் அருள் நிறைந்தவன் அருள் உள்ளோரை நேசிக்கிறான் அவன் தயாளன் தயாளம் உள்ளோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

ஆண்டவனுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொள்கின்றவனை ஆண்டவன் உயர்த்துவான்.

ஆண்டவனுடைய படைப்புகளையும், தன்னுடைய மக்களையும் எவன் நேசிக்கவில்லையோ, அவனை ஆண்டவனும் நேசிக்க மாட்டான். இறைவன் ஒருவனே அவன் ஒருமையை விரும்புகிறான்;.

உங்கள் இறைவன் வெட்கம் உள்ளவன். தன்னிடம் பிரார்த்தனை செய்து கையேந்திய தனது அடியானை வெறுங்கையுடன் அனுப்ப அவன் வெட்கப்படுகிறான்.

முக மலர்ச்சியோடு இருப்பவரையும், இன்மொழிகள் பேசு வோரையும் இறைவன் விரும்புகிறான்.

மலைகளைவிட அவற்றை உடைக்கும் இரும்பு வன்மையானது இரும்பை உருக்கும் நெருப்பு அதைவிடப் பலமுள்ளது நெருப்பை அணைக்கும் நீர் அதைவிடச் சக்தியுடையது நீரை இயக்கும் காற்று அதைவிடப் பலமுள்ளது ஆனால் தனது இடது கை அறியாமல் தனது வலது கையால் தருமம் செய்கிற மனிதன் எல்லாவற்றிலும் மேலானவன்.

மரண வேளையில் நூறு காசு கொடுப்பதை விட, உயிருடன் இருக்கையில் ஒரு காசு கொடுப்பதே மேலானது.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 11 May 2010 - 14:11

நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 11 May 2010 - 14:19

சத்தியமான வார்த்தைகள் அத்தனையுமே...

அன்பு நன்றிகள் அருமையான பகிர்வுக்கு சிவா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நபிகளின் நன்மொழிகள் 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue 11 May 2010 - 14:23

சிவா wrote:
முக மலர்ச்சியோடு இருப்பவரையும், இன்மொழிகள் பேசு வோரையும் இறைவன் விரும்புகிறான்.
மரண வேளையில் நூறு காசு கொடுப்பதை விட, உயிருடன் இருக்கையில் ஒரு காசு கொடுப்பதே மேலானது.


சூப்பர் ஜி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக