புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெ., உத்தரவால் தி.மு.க.,வினர் பீதி
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
ராமநாதபுரம் : தமிழக காங்., முன்னாள் தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் மனைவி
இந்திரா மறைவுக்கு அஞ்சலி செலுத்த, ஜெயலலிதா உத்தரவுபடி பரமக்குடியில்
கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அ.தி.மு.க.,வினர் குவிந்ததால்
தி.மு.க.,வினர் பீதியடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன்,
காங்., கட்சியின் முன்னாள் தலைவராகவும், சட்டசபை எதிர்கட்சி தலைவராகவும்
இருந்த வந்தார். இவர் இறந்த பின், இவரது மகன்களில் ரங்கநாதன் மாவட்ட துணை
தலைவராக வாசன் அணியிலும், ரவி என்பவர் சிதம்பரம் அணியிலும் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த இளைஞர் காங்., தேர்வில் ரவியின் மனைவி மீனாட்சிக்கு
முதுகுளத்தூர் சட்டசபை தொகுதி இளைஞர் காங்., தலைவர் பொறுப்பு தரப்பட்டது.
இந்நிலையில், உடல்நல பாதிப்பால் பாலகிருஷ்ணன் மனைவி இந்திரா நேற்று
முன்தினம் இரவு காலமானார். அது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள்
ஜெ.,க்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்படி, மாநில மகளிரணி செயலாளர்
கோகுலஇந்திரா, மாவட்ட செயலாளர்கள் ஆணிமுத்து (ராமநாதபுரம்), உமாதேவன்
(சிவகங்கை) தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.,கள், ஒன்றிய செயலாளர்கள், பிற
பிரிவுகளின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என
பெருந்திரளானோர் பரமக்குடியில் இந்திரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இது
தி.மு.க.,வினரை பீதியடைய செய்தது.
பாலகிருஷ்ணனின் மகன் ரவி கூறியதாவது:
ஜெ., வின் உடனடி உத்தரவு படி இங்கு வந்திருப்பதாக இரங்கலில் பங்கேற்ற
அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். எனக்கும், எங்கள் குடும்பத்தாரும் ஆறுதல்
கூறி சென்றனர். வெளியூரில் இருக்கும் அ.தி.மு.க., பிரபலங்களும் ஜெ.,
கூறியதாக கூறி இரங்கல் தெரிவித்துடன், புறப்பட்டு வருவதாகவும்
தெரிவித்தனர், என்றார்.
முருகவேல் எம்.எல்.ஏ.,தவிர உள்ளூர் அமைச்சரான தங்கவேலன்,
ரித்தீஷ்குமார் எம்.பி., உட்பட தி.மு.க., பிரபலங்கள் பலரும், நேற்று மாலை
வரை இதில் பங்கேற்கவில்லை. தேர்தல் கூட்டணி விவகாரங்கள் சூடுபிடித்து
வரும் நிலையில், ஜெ., வின் இந்த நடவடிக்கை பிறகட்சியினரையும் சிந்திக்க
வைத்துள்ளது.

Similar topics
» திண்டுக்கல் பஸ் நிலையத்தில் தி.மு.க, கம்யூனிஸ்டு, பா.ஜ.க வினர் கடும் மோதல்-மக்கள் பீதி
» ஸ்டாலின் விடுதலை
» 'கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும்': பள்ளி உத்தரவால் சர்ச்சை
» கல்லூரிகளில் இனி ஆங்கிலம் தான் கிடுக்குப்பிடி உத்தரவால் மாணவர்கள் கலக்கம்
» மன்னர் அதிரடி உத்தரவால் சவுதி தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|