புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
52 Posts - 41%
T.N.Balasubramanian
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
2 Posts - 2%
prajai
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
418 Posts - 48%
heezulia
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
293 Posts - 34%
Dr.S.Soundarapandian
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
28 Posts - 3%
prajai
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வரிக்குதிரை  Poll_c10வரிக்குதிரை  Poll_m10வரிக்குதிரை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரிக்குதிரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:18 am

வரிக்குதிரை மிகவும் அழகான மிருகம். அதன் உடலிலுள்ள கருப்பு வெண்மைப் பகுதிகள் துல்லியமாக ஒத்திசைந்திருப்பதே இதன் அழகிற்குக் காரணம். கருப்பு நிறத்தில் வெண்ணிறக் கோடுகள் இருக்கின்றனவா அல்லது வெண்ணிறத்தின் மீது கருப்புக் கோடுகள் அமைந்திருக்கின்றனவா என்று நமக்குச் சந்தேகமாக இருக்கும். ஆப்பிரிக்காவை பூர்விகமாகக்கொண்ட இது தூய்மையும் அழகும் மிக்கது. குதிரை இனத்தைச் சேர்ந்தது.

* பொதுவாக, வரிக்குதிரையின் உடல் முழுதும் கோடுகள் இருக்கும் என்றாலும் வாலின் முனை கருப்பாக இருக்கும். வெப்பத்தை அதிகமாக ஈர்க்கக்கூடிய நிறம் கருப்பு. ஆனால் வெப்பத்தை வெளியேற்றக்கூடிய நிறம் வெண்மை. உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்திருப்பதற்கு இக்கோடுகள் வரிக்குதிரைகளுக்கு உதவுகின்றன என்று கருதப்படுகிறது. வரிக்குதிரையின் கருநிற மற்றும் வெண்ணிறக் கோடுகள், நம் கைகளில் உள்ள ரேகைகளைப் போலத்தான். கோடுகளின் இந்தக் கலவை ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும்.

* உடலில் பாதிப் பகுதியில் மட்டும் கோடுகள் அமைந்திருந்த ஒரு வரிக்குதிரை இனம் இருந்தது. இது "க்வாகா' என்று அழைக்கப்பட்டது. இந்த இனம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆப்பிரிக்காவில் வாழ்ந்திருந்தது. மனிதர்கள் வேட்டையாடி இந்த இனத்தை முற்றிலும் அழித்துவிட்டார்கள்.

* எதிரிகளுக்கு வரிக்குதிரையைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருக்காது. எதிரிகளிடமிருந்து தப்புவதற்கான திறன் வரிக்குதிரைகளுக்கும் உண்டு. நீளமும், பலமும் உள்ள கால்களும், கூர்மையான சிறிய குளம்புகளும் விரைந்தோடுவதற்கு உதவி செய்கின்றன. வரிக்குதிரைகளுக்கு நல்ல பார்வைத்திறனும் இருக்கின்றன. இவற்றால் இரவு நேரத்திலும் எதிரிகளைக் காண முடியும்.

* பசுவும், எருமையும் இரட்டைக் குளம்பு உள்ள விலங்குகள். ஆனால், வரிக்குதிரைக்கு ஒற்றைக் குளம்புதான் இருக்கிறது. அதனால்தான் அது, குதிரையின் இனத்தைச் சேர்ந்ததாக இருக்கிறது. குதிரையும், வரிக்குதிரையும், கழுதையும் உள்ளிட்ட குடும்பத்திற்கு "இக்யூடெ' என்று பெயர். குதிரை இனத்தைச் சேர்ந்ததாயினும், வரிக்குதிரை காட்டுக் குதிரை வகையைச் சேர்ந்தது.

* எதிரிகள் எப்போதும் தங்களைப் பின்தொடரக்கூடும் என்று வரிக்குதிரைகளுக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவை எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கின்றன. தலையைத் திருப்பாமல், காதுகளை மட்டும் திருப்பி ஓசை எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்துவிடக்கூடிய பெரிய திறமை இவற்றுக்கு உண்டு. வரக்கூடிய ஆபத்தை, வரிக்குதிரைக் கூட்டத்தில் ஏதேனும் ஒன்று முன்னறிந்தாலும் போதும், உடனே எல்லாக் குதிரைகளும் ஓடத் தொடங்குகின்றன.

* எதிரிகள் பின்தொடர்கிறார்கள் என்று உறுதியாகத் தெரிந்தால், வளைந்து நெளிந்து ஓடுவது வரிக்குதிரைகளின் பழக்கம். பின்தொடரும் எதிரிகளைக் களைப்படையச் செய்ய இந்த ஓட்ட முறை உதவுகிறது. ஆனால், எப்படியும் எதிரியிடமிருந்து தப்பிக்கவே முடியாது என்று தெரியும்போது, இவை திருப்பித் தாக்கவும் தயங்குவதில்லை. குளம்புகளால் எதிரிகளைத் மிதித்துத் துவைக்கும்.

* வரிக்குதிரைக் கூட்டத்தின் தலைவன், ஒரு வலிமையான ஆண் வரிக்குதிரையாக இருக்கும். இது மேயும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் எதிரிகள் வருகிறார்களா என்று கவனத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்.
* வலிமையான ஆண் வரிக்குதிரைகள் ஒன்றோடொன்று சண்டையிடும். இறுதியாகச் சண்டையில் வெற்றி பெறுகிற வரிக்குதிரையே அக்கூட்டத்தின் தலைவனாக இருக்கும்.

* வரிக்குதிரை இனத்தில் மூன்று வகை இருக்கின்றன. இவற்றில் அதிக பருமனுடன் இருப்பவை "கிரவிஸ்'. மிகவும் சிறியது "மவுன்டண் ஸீப்ரா'. இவை எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. அதிகமாகக் காணப்படுபவை "பிளைன் ஸீப்ரா' எனப்படும் சாதாரண வரிக்குதிரைகள்தான்.

* அழகு மிகுந்த தோலுக்காகத்தான் வரிக்குதிரைகள் வேட்டையாடப்படுகின்றன. இதில் "கிரவிஸ்' வகையைச் சேர்ந்த வரிக்குதிரைகள்தான் பெருமளவு அழிக்கப்படுகின்றன.

சிறுவர்மணி



வரிக்குதிரை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Aug 19, 2010 12:22 am

அப்பா...குதிரைக்குத் தலைவன்.. கருப்பு வெள்ளைக்கு விளக்கம்.. அதன் வகை.. காதை மட்டும் திருப்பி ஒலியைக் கேட்கும் எல்லாம் புதிய செய்திகள்..பயனுள்ள பதிவுக்கு..நன்றி சிவா.. வரிக்குதிரை  678642 வரிக்குதிரை  154550



வரிக்குதிரை  Aவரிக்குதிரை  Aவரிக்குதிரை  Tவரிக்குதிரை  Hவரிக்குதிரை  Iவரிக்குதிரை  Rவரிக்குதிரை  Aவரிக்குதிரை  Empty
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Thu Aug 19, 2010 9:42 am

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 9:47 am

நல்லதொரு தகவலைப் பகிர்ந்த சிவா அண்ணாவிற்கு நன்றிகள் ஆயிரம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 19, 2010 10:55 am

அருமையான தகவல் ......... நன்றி சிவா

வரிக்குதிரையின் உண்மையான கலர் என்ன ?
1. வெள்ளை குதிரையின் மேல் கருப்பு கோடு உள்ளதா ?
அல்லது
2. கருப்பு குதிரையின் மேல் வெள்ளை கோடு உள்ளதா ?

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 19, 2010 11:59 am

Aathira wrote:அப்பா...குதிரைக்குத் தலைவன்.. கருப்பு வெள்ளைக்கு விளக்கம்.. அதன் வகை.. காதை மட்டும் திருப்பி ஒலியைக் கேட்கும் எல்லாம் புதிய செய்திகள்..பயனுள்ள பதிவுக்கு..நன்றி சிவா.. வரிக்குதிரை  678642 வரிக்குதிரை  154550
சியர்ஸ் சியர்ஸ் நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக