புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
62 Posts - 63%
heezulia
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
1 Post - 1%
viyasan
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
254 Posts - 44%
heezulia
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
15 Posts - 3%
prajai
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_m10 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2010 9:11 am

ஒரு முதியவருக்கு மூன்று மகன்கள்.​ மூத்தவர்கள் இருவரும் திறமைசாலிகள்.​ அவர்கள்,​​ இளையவன் சிவாவை முட்டாளாகக் கருதினர்.​ ஏனெனில்,​​ அவன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன்.​ மற்றவர்களின் துயரத்தைத் தன் துயரம்போல் கருதி அதைத் துடைக்கப் பாடுபடுபவன்.​ இப்படிப்பட்ட ​ "முட்டாளுடன்' வாழ முடியாது என்று மூத்த மகன்கள் இருவரும் அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.

மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல்,​​ தொலைவில் வாழ்ந்த ஒரு துறவியிடம் அறிவுரை பெறவேண்டும் என்று சிவா புறப்பட்டான்.​ ஒரு பிரதேசத்தை அடைந்தபோது,​​ அங்குள்ள மக்களும்,​​ கால்நடைகளும் மிகவும் பலவீனமாய் இருப்பதைக் கண்டான்.​ அந்த மக்கள் ""எங்கள் நீரோடை வற்றிப் பல நாட்களாகிவிட்டன.​ நாங்கள் நீரின்றி வாடுகிறோம்.​ எங்களுக்கு உதவி செய்!'' என்று சிவாவிடம் முறையிட்டனர்.​ ​

அங்கிருந்து புறப்பட்ட சிவா,​​ குன்றின் மீது இருந்த ஒரு குகையை அடைந்தான்.​ அங்கே ஒரு முதியவளும்,​​ ஒரு இளம் பெண்ணும் இருந்தார்கள்.​ இளம் பெண் கண் தெரியாமல் துன்பப்படுவதாகச் சொன்னாள் முதியவள்.​ பிறகு சிவா,​​ ஏழு நாட்கள் பயணம் செய்து, துறவி வசித்து வந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தான்.

அவனைப் பார்த்த உடனே,​​ வந்த காரணத்தைக் கேட்டார் துறவி.​ நீரோடை வற்றிப்போனதால் மக்கள் படும் துன்பத்தையும்,​​ இளம் பெண் கண் பார்வையின்றி அனுபவிக்கும் வேதனையையும் சிவா சொன்னான்.​ துறவி சொன்னார்:​ ""நீரோடை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றால்,​​ என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம்.​ அந்தக் குருட்டுப் பெண் பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்தோடு யாரேனும் அவள் விழிகளைத் தொட்டால், அவள் பார்வை பெற்றுவிடுவாள்.​ ஆனால்,​​ நாளை சூரியன் மறைவதற்குள் இவையெல்லாம் நடக்க வேண்டும்.​ இல்லையென்றால் அவர்கள் நிலை என்றுமே மாறாது.''

ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது?​ சிவா திகைத்து நின்றான்.​ அவனுக்கு உதவி செய்ய நினைத்த துறவி,​​ தன் கையை அசைத்தார்.​ உடனே அங்கே ஒரு அற்புதமான குதிரை தோன்றியது.​ துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு,​​ சிவா குதிரையில் ஏறி விரைந்தான்.​ தன் பிரச்னைக்கு துறவியிடம் ஆலோசனை பெறவில்லையே என்று அவனுக்கு நினைவு வந்தது.​ ஆயினும் இதற்காக மீண்டும் துறவியிடம் சென்றால்,​​ மற்றவர்களின் பிரச்னைகளை உரிய நேரத்தில் தீர்க்க முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது.​ எனவே அவன் முன்னோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தான்.

விரைவிலேயே, குன்றின் மீது வசித்து வந்த முதியவளையும் இளம் பெண்ணையும் அடைந்தான்.​ அந்தப் பெண்,​​ கண்பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்துடன் சிவா அவள் விழிகளைத் தொட்டான்.​ உடனே அந்தப் பெண்,​​ ""இப்போது எனக்குக் கண் தெரிகிறது.​ எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது.'' என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள்.​ பிறகு சிவா,​​ நீரோடை வற்றிய பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான்.

அங்கே நீரின்றி நலிந்த மக்கள் இறக்கும் நிலையில் இருந்தனர்.​ உடனே சிவா,​​ நீரோடை உருவாகும் இடத்திற்குச் சென்றான்.​ அங்கே ஒரு பெரிய யானை,​​ தும்பிக்கையை நீட்டி நீர் வரும் வழியைத் தடுத்துக்கொண்டிருந்தது.​ தும்பிக்கையை அவன் தூக்கி நகர்த்தினான்.​ உடனே தண்ணீர் பாய்ந்து சென்றது.​ மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.​ ​

சிவா வீட்டை விட்டுச் சென்றதற்கு,​​ அவன் சகோதரர்கள்தான் காரணம் என்று அறிந்துகொண்டார் சிவாவின் அப்பா.​ சிவா செய்த நற்செயல்களை மக்கள் புகழ்ந்து பேசுவதையும் அவர் கேள்விப்பட்டார்.​ அவர் தன் மூத்த மகன்களை அழைத்துக் கண்டித்தார்:​ ""நீங்கள் சென்று எங்கிருந்தாலும் உங்கள் தம்பியை அழைத்துக்கொண்டு வாருங்கள்.​ மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவே மனிதர்கள் பிறக்கிறார்கள்.​ தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல.'' ​ ​ ​ ​

 நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக