ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமியக் கதை

Go down

 கிராமியக் கதை Empty கிராமியக் கதை

Post by சிவா Thu Aug 19, 2010 12:16 am

கொல்லர் கணேசன் கடும் உழைப்பாளி. ஆனால், அவரது மகன் பாலு மிகவும் சோம்பேறி. பள்ளி விடுமுறைக் காலங்களில், உண்பதும் உறங்குவதும்தான் அவனுக்கு மிகவும் பிடித்த வேலைகள். தன் மகனுக்கு உழைப்பின் அருமை தெரியாமல் போய்விடுமோ என்று பயந்தார் கணேசன்.

கணேசன் ஒரு நாள் தன் மகனிடம் சொன்னார்: ""நீ உன் ஓய்வு நேரத்தில் ஏதாவது வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்து வா! அப்போதுதான், உனக்கு காலத்தின் மதிப்பைப் பற்றியும், உழைப்பைப் பற்றியும், உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தின் அருமையும் தெரியும்.''

மகன் சிரமப்படக்கூடாது என்று நினைத்தார்கள் அவன் அம்மா. எனவே, சாப்பாடு கட்டிக்கொடுத்து, கொஞ்சம் காசும் கொடுத்துச் சொன்னார்கள்: ""மகனே பாலு, நீ எங்காவது சென்று இந்தச் சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு நேரம் கழித்து வா. வந்ததும் அப்பாவிடம் இந்தக் காசை கொடு. நீ உழைத்துச் சம்பாதித்த காசுதான் இது என்று நினைத்து உன் அப்பா சந்தோஷப்படுவார்.''

தன் அம்மா சொன்னதுபோலவே, பாலு நேரங்கழித்து வீட்டிற்கு வந்து, தன் அப்பாவிடம் காசைக் கொடுத்தான். ""நீ உழைத்துச் சம்பாதித்ததுதானா இது?'' என்று கேட்டார் கணேசன். பாலு, ""ஆமாம், அப்பா!'' என்றான். அவர் அந்தக் காசைத் தூக்கி நெருப்பில் போட்டார். பாலு, பார்த்துக்கொண்டுதான் இருந்தானே தவிர, வேறொன்றும் செய்யவில்லை. அவனைக் கவனித்த கணேசன், இது நீ உழைத்துச் சம்பாதித்த காசு இல்லை என்றார்.

மறுநாளும், தன் மகனிடம், சம்பாதித்து வரும்படிச் சொன்னார் கணேசன். அம்மா அவனுக்கு சாப்பாடும், காசும் கொடுத்துவிட்டுச் சொன்னார்கள்: ""மகனே, நீ எங்காவது சென்று சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொள். வரும்போது ஓடி வந்து உன் அப்பாவிடம் காசைக் கொடு. உன் உடல் வியர்த்திருந்தால், நீ உழைத்துச் சம்பாதிருப்பதாக உன் அப்பா நம்புவார்.'' பாலு புறப்பட்டான். திரும்பும்போது, தன் அம்மா சொன்னதுபோல ஓடி வந்தான்.

அவன் உடல் வியர்த்திருந்தாலும், அவன் அப்பா இந்த முறையும் அவன் கொடுத்த காசை வாங்கி நெருப்பில் எறிந்தார். பாலு பார்த்துக்கொண்டு நின்றான். அடுத்த நாளும் அப்பா அவனை வேலை செய்ய அனுப்பினார். இந்த முறை அம்மா அவனுக்கு உதவி செய்யவில்லை. இந்தப் பிரச்னையை அவனே சமாளித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்கள். வேறு வழியில்லாமல் பாலு, ஒரு இடத்திற்குச் சென்று கல்லுடைக்கும் வேலை செய்து கொஞ்சம் காசு சம்பாதித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வந்து அப்பாவிடம் காசைக் கொடுத்தபோது, அவர் இப்போதும் காசை நெருப்பில் எறிய முற்பட்டார். அப்போது சட்டென்று அவர் கையைப் பிடித்துத் தடுத்தான் பாலு. ""அப்பா, நான் இன்று நாள் முழுதும் கடுமையாக வேலை செய்து சம்பாதித்த காசு இது. இதை தயவு செய்து நெருப்பில் எறியாதீர்கள்!'' என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு மிகவும் மனம் மகிழ்ந்தார் கணேசன். ""பார்த்தாயா மகனே, நீ உண்மையில் உழைத்தக் காசு என்பதால்தான் இப்படிப் பதற்றமடைகிறாய். நேரத்தின் அருமையையும், உழைப்பின் பெருமையையும் நீ அறிந்திருப்பாய் என்று நம்புகிறேன்!'' என்றார்.

சிறுவர்மணி


 கிராமியக் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum