புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!!
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதின்று!!!!
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Periyar](https://2img.net/h/2.bp.blogspot.com/_ThOZXEHBIVI/RavXIdrTuGI/AAAAAAAAABE/AY6SRHZ1774/s1600/periyar.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! Periyar](https://2img.net/h/2.bp.blogspot.com/_ThOZXEHBIVI/RavXIdrTuGI/AAAAAAAAABE/AY6SRHZ1774/s1600/periyar.gif)
ஆலம் விழுதினைப்போல் தொங்குகின்ற
மீசையிலே ஊசல்கட்டி ஆடிடவா?
தொங்கினாலும் தூங்காது ஏங்குமுந்தன்
திராவிடத்துக் கொள்கைகளை பாடிடவா?
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
கவிழ்ந்தாலும் ஏற்றம்சொன்ன போராட்டப்
போர்வாளாய்ப் புதுமுழக்கம் செய்திடவா?
வெண்தாடி பாய்ச்சிநின்ற சீர்திருத்த
வெளிச்சத்திலே செண்டாடி வீசிடவா?
வெளுத்தாலும் வெளுக்காத தன்மானப்
பேருணர்வை தமிழேற்றிப் பேசிடவா?
முடுக்கிவிட்ட இயந்திரமாய் நடுங்குமுந்தன்
கரம்பிடித்து தட்டமாலை சுற்றிடவா?
சொடுக்கிவிட்ட மேல்கீழாம் வருக்கவினை
விரட்டிவிட்ட சத்தியத்தைச் சாற்றிடவா?
சுருக்கம்கண்ட சதையினிலே துரும்பதனை
ஒளித்துகிச்சு தம்பாளந்தான் ஆடிடவா?
கருக்கதனில் விடியாத விதவைதுயர்
விரட்டிஒளி யேற்றியதைப் புகழ்ந்திடவா?
முதுமையிலும் வீரநடைக் குதவியகைத்
தடியெடுத்துத் தேராக்கி உருட்டிடவா?
இளமைமன எரிதழலாம் தீயணைத்து
துயர்துடைத்த இன்பமதை ஏற்றிடவா?
வட்டமுகத்துக் கழகுதரும் கண்ணாடி
தனைஒளித்து கண்ணாமூச்சிஆடிடவா?
திட்டமிட்டு தெனைமரங்கள் தனையழித்து
குடிஒழித்த குணமதைத்தான் கூறிடவா?
விளையாட நினைத்தாலும் முடியாமல்
மலர்மேனி வெங்காயம் ஆனதையோ!!
திராவிடத்து விருட்சமிது செந்தமிழின்
சீர்த்திருத்த சிலையாகிப் போனதையோ!!
ஆதிரா...
பிச்ச wrote:திராவிட விருட்சத்தினை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள்.![]()
![]()
.
பூமியில் எத்தனையோ மாந்தர்கள் பிறந்தாலும் ஒரு சிலரே சிலையாக வாழ்கின்றனர்.
ஆனால் அதன் விழுதுகள் பாதை மாறி பயணிக்கின்றனவே....
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Aathira wrote:என்ன வாசன் சொல்றீங்க? எனக்கும் சிலை வைப்பார்களா?srinihasan wrote:பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் காதில் விழுந்து தங்களுக்கும் அதன் வடிவில் சேரும்...![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏதோ தப்பா எழுதிட்டேன் நினைக்கின்றேன் அவசரத்துல... நான் எழுதியது சரியோ தவறோ என்றும் தெரியவில்லை... தவறாகிருந்தால் என்னை மன்னிக்கவும்...
பகுத்தறிவு பகலவனுக்கு தங்களின் கவி நிச்சயம் பெருமை சேர்க்கும்... அவன் பெருமையின் கவியினால் தங்களுக்கும் பெருமை சேர்க்கும் என்றும்... (ஈகரையின் உறுப்பினரால்).
அவன் காதில் விழுந்து(தால்)... அவனே உங்களை வாழ்த்தும் பெருமையும் சேரும் எனவும் கூற வந்தேன்...
சிலை பற்றிய என் கருத்தை நான் இப்போ இங்கே குறிப்பிட விரும்பவில்லை
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 514396](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/514396.gif)
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்று
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Aathira wrote:
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்றுவாசன்.பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளை![]()
இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...
நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
srinihasan wrote:Aathira wrote:
- Spoiler:
தன்மானச்சிங்கம், ஈரோட்டுத்தங்கம், சீர்திருத்தச் செம்மல் பெரியார் பிறந்த அன்றே பிறந்த தங்களும் பெரியார்தான். என்ன தாடியின் நீளம் மட்டும் சற்று குறைவு. உங்கள் வாழ்த்தே நீங்கள் சொன்னதற்கு சான்றுவாசன்.பெரியார் அவர்களே.. நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்க்ளை![]()
இது வயதுக்கு ஏற்ற தாடியாக இருக்கலாம்... காலத்தின் போக்கில் அந்த கோலம்(அவன் போல்) பூண்டிட நேரிட்டாலும்... நேரிடலாம்...
நன்றியுடன் வண்ங்குகிறேன் பெரியார் அவர்களையும் தங்களையும்![]()
![]()
இமயத்தைக் கவிழ்த்தாற்போல் இறங்கிவிட்ட
தாடியிலே பனிச்சறுக்கு ஆடிடவா?
அப்ப இந்த வரிக்குப் பொருந்த மாறிடுவீங்கன்னு சொல்றீங்க..
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 865843](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 865843](/users/1813/71/41/02/smiles/865843.gif)
![திராவிடத்து விருட்சமிது... சிலையாகிப் போனதையோ!! 865843](/users/1813/71/41/02/smiles/865843.gif)
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|