Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
காலையில் தினமும் கண்விழித்தவுடன் கும்பிடும் தெய்வம் இது. இன்னும்
பொருத்தமாகக் கூற வேண்டுமானால் கண் விழிக்கும் முன் மூக்கால் கண்டு
(நுகர்ந்து) கும்பிடும் தெய்வம் என்றும் கூறலாம். எத்துனை முக்கியமானதாக
இது இருந்திருந்தால் இதற்கென டீ டைம் என்று இரு நேரத்தை காலையிலும்
மாலையிலும் ஒதுக்கி வைத்திருப்பர் எல்லா வேலை இடங்களிலும். எந்த
இடத்திற்குப் போனாலும் எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இது
கிடைக்காமல் இருக்கவே இருக்காது. அவ்வாறு எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது
இது. வாழ்வில் மக்கள் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் செயல்பட உதவிடும்
காரணிகளில் முக்கியமானது இது.. இல்லம் தொடங்கி, பணி புரியும் அலுவலகங்கள் மட்டுமன்றி ஓட்டுநர், நடத்துநர், இழுப்பவர்(வண்டி) சாதி மதம் பாட்டாளி,பணக்காரன் என்று பேதமின்றி அனைவருக்கும் சக்தி கொடுக்கும் ஒரே பாணம் இது. முக்கியமாகப் பாட்டாளிகளின் ஊக்க டானிக் இது. அலுவலங்களில் பலரின் வெளிநடப்புக்கும் அதே வேளையில் விரைவான பணி முடிப்புக்கும் பெரிதும் உதவுவது இதுவே. அதுதான் டீ என்று நம்மால் விரும்பி அழைக்கபடும் தேயிலை.

தேயிலையின் தோற்றம் சீனா, பர்மா என்று கருதப்பட்டாலும் இது உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.
ஆண்டுக்கொரு முறை விளையும் தாவர வகையான். இதன் ஃபேமிலி பெயர் கெமிலா சினசிஸ் (Camellia sinensis). இதில் சுவை என்னவென்றால் இந்தப் பெயர் ஒரு கிறித்துவ பாதிரியாரின் பெயர். செரொக் காமெல் என்ற இப்பாதிரியார்
தேயிலையை உருவாக்கவும் இல்லை. கண்டு பிடிக்கவும் இல்லை. பின் இவரின் பெயர் எதற்கு? தாவரவியல் அறிஞரான இவர் அறிவியலுக்கு ஆற்றிய தொண்டைப் பாராட்டும் வகையில் இவர் பெயர் அதிகமாக விளையும் இந்த தாவர இனத்திற்கு வைக்கப்பட்டது.
டீ இலை அதாவது தேயிலை ஒன்றுதான் ..ஆனால் அது வெள்ளை தேயிலை, கருப்புத் தேயிலை , மஞ்சள் தேயிலை, பச்சைத் தேயிலை என்று இதற்கும் வண்ணம் பூசி அழைப்பர்..
இது ஆண்டுக்கொரு முறை விளையும் பச்சைத்தாவர வகை. பச்சைத் தேயிலை என்பது டீ என்று மூச்சுக்கு முந்நூறு முறை நம்மால் அழைக்கப்படும் சாதாரனத்
தேயிலையின் வேறுபட்ட பக்குவ நிலையே ஆகும் பொதுவாக பறிக்கப்படும் தேயிலை சரியாக உலர்த்தப்படாவிட்டால் அதில் உள்ள ஆகிஸிஜன் வெளியேறி அதில் உள்ள குளோரோஃபில் எனப்படும் பச்சயம் அழிந்து விடும். அப்போது அதிலிருந்து டானின் என்றதொரு இரசாயானம் வெளிவருகிறது. இதனால் டீ ஒரு விதமான துவர்ப்புச் சுவையை அடைகிறது. இதனை தமிழில் நொதித்தல் என்பர்.
நாம் அயல் நாட்டில் இருந்து கொண்டு வரும் கீரீன் டீயை மிகச்சுவையானது
என்று அருந்த விரும்புகிறோம். அதில் பிற தேயிலையைப் போல நொதித்தல்
இருக்காது. அதற்கு முன்னரே அதன் இலைகளை இளம் குருத்துகளுடன் மிதமாகச் சூடாக்குவர். இதனால் இதில் உள்ள நொதிகளின் நிலை மந்தமாக்கப்படுவதால் இயல்பாக இருக்கும் துவர்ப்புச்சுவை குறைந்து ஒரு கசப்புச்சுவை வருகிறது. இதில் உள்ள ஃபாலி ஃபினாலின் சிதைவது இல்லை.
மூளைக்கும் உடலுக்கும் சுறுசுறுப்பு அளித்து உற்சாகமூட்டுவது ஒருபுறம்
இருக்க, இது இதயத்தைக் காக்கிறது என்பது இன்றைய மருத்துவ ஆயவு கண்டறிந்த உண்மை. அதனால் உயிர்காக்கும் பாணம் இது என்றும் தயங்காமல் கூறலாம் என்கின்றனர் கிரீக் நாட்டின் மருத்துவ ஆய்வுக்குழு. பச்சைத் தேயிலயில் உள்ள ஃபிளேவனாய்ட்ஸ் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு துணைபுரிகிறது. .
நம் உடலுக்குத்தேவையான ஆண்டி ஆக்ஸெண்ட் கிரீன் டீயில் அதிகமாக இது உள்ளது. இது வைட்டமின் சியில் இருந்து கிடைப்பதைவிடவும், வைட்டமின் டியில் இருந்து கிடைப்பதைவிடவும் முறையே 100 சதவீதமும் 25 சதவீதமும் அதிகம் கிடைக்கிறதாம். இரத்தத்தில் உள்ள டிரை கிளிசரைடுகளின் அளவைக்
கட்டுப்படுத்தி (LDL கெட்ட கொழுப்புச்சத்து) நல்ல கொழுப்புச்சத்து அளவை
அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் இதயத்தைப் பசுமையாக வைத்திருக்க உதவுகிறது இந்த பச்சை தேயிலை.
கிரீன் டீயில் ஃபாலிஃபினால்கள் அதிகம் கிடைக்கின்றன. இவை டியூமர் எனப்படும் மூளைக்கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கேன்ஸர் செல்களின் டிஎன் ஏ உருவாக்கத்தைத் தடுப்பதுடன் நல்ல திசுக்களுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி கேன்ஸர் திசுக்களை அழிக்கின்றன.
கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும்
சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன்
என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம்
இதைக்கண்டால் ஓடிப்போகும் என்கிறார்கள்.கிரீன் டீயில் உள்ள ஃபாலிபினால்கள் அமிலோஸ் சுக்ரோஸ் எனப்படும்
சர்க்கரையைத் தடுத்து சர்க்கரையை மெதுவாகச் சிதைவடையச் செய்வதால்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப் படுகிறது.
இது மட்டுமல்ல இது எலும்பு நோய்களுக்கும் அழும்பாக பயன் தந்தே தீர்வேன்
என்கிறது. ஒரு நல்ல செய்தி ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வாதம்
எலும்பு என்று கூறியவுடன் அடுத்து நமக்கு நினைவுக்கு வருவது என்ன?
பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி
ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.
பற்கள்தானே. ஆம் அதற்கும் மருந்தான ஃபுளூரைடு பற்சிதைவு, பற்குழி
ஆகியவற்றில் இருந்து பற்களைக் காக்கிறது.
இதைக் குடிப்பவர்களுக்குப் பசி வராது. அப்படியென்றால் என்ன?
மாவுப்பொருள்களின் செரிமானம் குறைவு படுகிறது என்பதே. இதனாலும் ஒரு பயன் உண்டே. உடல் எடை கூடும் (குண்டு நோயும் மன்னிக்கவும் அது நோய் அல்ல) விளைவும் இதனால் கட்டுப்படுத்தப் படுகிறதாம்.. இதனால் தான் பச்சை தேயிலை அதிகம் அருந்தும் வெள்ளை அழகிகள் (Forigners) பெரும்பாலும் ஒல்லியாக இருக்கிறார்களோ!!
பொதுவாக காபி குடிப்பவர்களை நாம் காபி குடிப்பதை விட தேநீராவது
அருந்துங்கள் என்போம். அதிலும் பிற தேயிலையை விட பச்சைத் தேயிலை
வயதாவதையும் தடுக்கும் அதியனின் நெல்லிக்கனி போன்றது. ஒளவை இளைமையாக இல்லை. வாழ்நாள் மட்டும் அந்த நெல்லிக்கனி கூட்டியது என்றறிகிறோம். ஆனால் இந்த இலை நெல்லி அதாவது தேயிலை இளமையையும் அழகையும் கூட்டுகிறதாம். முகப்பொலிவை அதிகரிக்கிறதாம்.
ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியும் உண்டு. காந்தியடிகள்
உப்புச்சத்தியாகிரகம் செய்வதற்கு முன்னோடியாக இருந்தது பாஸ்டன் தேநீர்
விருந்து என்பர். அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின் போது தேயிலைகளைக்
கப்பல்களில் இருந்து துறைமுகத்திற்கு இறக்கிக் கொண்டு வராமல் கடலில்
தூக்கி வீசினராம். இந்த உத்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் உப்புச்
ச்த்தியாகிரகமாக மாற்றம் பெற்றது என்பர்..
அடடா உற்சாகமாகத் தேயிலையைப் பற்றி பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை. தேயிலை குடிக்கும் நேரம் ஆயிடுச்சே....பச்சை..... பச்சை....
ஆமாங்க பச்சைத் தேயிலைதான் (கிரீன் டீ) நான் கிளம்புகிறேன்..... நீங்களும்.......
ஆதிரா...
Last edited by Aathira on Wed Aug 18, 2010 11:05 pm; edited 1 time in total
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
Green Tea பற்றிய தகவல் அனைத்தும் அருமை அக்கா! நானும் பச்சைத் தேயிலை தினமும் குடித்து வருகிறேன்!
(ஆனா....... கொஞ்சம் கூடக் குடித்துவிட்டால் அதிகமா மயக்கம் வந்துவிடுகிறது அக்கா)
நீங்க சொன்னது Green tea Vodka தானே!
(ஆனா....... கொஞ்சம் கூடக் குடித்துவிட்டால் அதிகமா மயக்கம் வந்துவிடுகிறது அக்கா)
நீங்க சொன்னது Green tea Vodka தானே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
சிவா wrote:Green Tea பற்றிய தகவல் அனைத்தும் அருமை அக்கா! நானும் பச்சைத் தேயிலை தினமும் குடித்து வருகிறேன்!
(ஆனா....... கொஞ்சம் கூடக் குடித்துவிட்டால் அதிகமா மயக்கம் வந்துவிடுகிறது அக்கா)
நீங்க சொன்னது Green tea Vodka தானே!
இல்லை..டஸ்ட் டீ...
நான் சென்ற மாதம் வரை கிரீன் டீதான் குடித்து வந்தேன். அதுவும் உங்கள் ஊரில் இருந்து நண்பர் கொண்டு வந்து கொடுத்தது.. மயக்கம் எல்லாம் வரவில்லையே..ஆனால் நான் மாலை மட்டும்தான் குடிப்பேன்.. அதுவும் தினமும் இல்லை...இரண்டு நாட்களுக்கு ஒரு முறை..அதனால் எனக்குத் தெரியவில்லை...
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
ஹா ஹா ஹா....!!!
நான் கூறியது alcohol கலந்த green tea...!
நான் கூறியது alcohol கலந்த green tea...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
எனது உடல் பருமனை குறைக்க தினம் 2வேளை பச்சைதேயிலைபோட்டுக்குடிக்கிறேன் அக்கா.இந்தப்பதிவைப்பார்த்தப்போ இனி 4வேளையாக்கலாம் என்று இருக்கிறேன்.ஏற்கென்வே அழகுதான் இருந்தாலும்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
சிவா wrote:ஹா ஹா ஹா....!!!
நான் கூறியது alcohol கலந்த green tea...!
ஹ்லோ கூறியது இல்ல.. குடித்தது.....இன்னும் தெளியாமல் இருப்பது தெரிகிறது...
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
சபீர் wrote:எனது உடல் பருமனை குறைக்க தினம் 2வேளை பச்சைதேயிலைபோட்டுக்குடிக்கிறேன் அக்கா.இந்தப்பதிவைப்பார்த்தப்போ இனி 4வேளையாக்கலாம் என்று இருக்கிறேன்.ஏற்கென்வே அழகுதான் இருந்தாலும்
இருந்தாலும்....ஜொலிக்கப்போறிங்க..ஆனா சிவாகிட்ட மட்டும் ஏதேனும் ஐடியா கேட்டுராதீங்க சபீர்.... நல்ல புள்ளங்கள யெல்லாம் மாத்திருவாரு...
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும்..சிவா wrote:ஹா ஹா ஹா....!!!
நான் கூறியது alcohol கலந்த green tea...!
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
Aathira wrote:சபீர் wrote:எனது உடல் பருமனை குறைக்க தினம் 2வேளை பச்சைதேயிலைபோட்டுக்குடிக்கிறேன் அக்கா.இந்தப்பதிவைப்பார்த்தப்போ இனி 4வேளையாக்கலாம் என்று இருக்கிறேன்.ஏற்கென்வே அழகுதான் இருந்தாலும்
இருந்தாலும்....ஜொலிக்கப்போறிங்க..ஆனா சிவாகிட்ட மட்டும் ஏதேனும் ஐடியா கேட்டுராதீங்க சபீர்.... நல்ல புள்ளங்கள யெல்லாம் மாத்திருவாரு...
இப்படியா என் பேரை டேமேஜ் பண்றது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இதயத்துக்கு கொடுங்க.....ஒரு கப்....(பச்சைத் தேயிலை).
Aathira wrote:முன்ன பின்ன செத்திருந்தா தானே சுடுகாடு தெரியும்..சிவா wrote:ஹா ஹா ஹா....!!!
நான் கூறியது alcohol கலந்த green tea...!
இந்த பாட்டில் படம் இப்பத்தான் எனக்குத் தெரிகிறது...
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொடுங்க
» பச்சைத் தண்ணீரில் தேன் குடித்தால்....
» நலம் தரும் பச்சைத் தேனீர்
» பச்சைத் தேநீர் (கிரீன் டீ - Green Tea) ஒரு சர்வரோக நிவாரணி
» கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை!
» பச்சைத் தண்ணீரில் தேன் குடித்தால்....
» நலம் தரும் பச்சைத் தேனீர்
» பச்சைத் தேநீர் (கிரீன் டீ - Green Tea) ஒரு சர்வரோக நிவாரணி
» கதிர்வீச்சை தடுக்கும் தேயிலை!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum