Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் நண்பன் நீ.
+5
சிவா
புவனா
ரபீக்
அன்பு தளபதி
Malaimagal
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என் நண்பன் நீ.
என் நண்பன்!
சிறகுடைந்த
வேளைகளில்
சிரிக்கக்
கற்றுக்கொடுத்தவன்
நீ.
துடுப்பிழந்த
நேரங்களில்
தூக்கிவிட்டவன்
நீ.
கரைசேராக்
காலங்களில்
கை கொடுத்தவன்
நீ.
முடியாத போதினில்
முதுகினில்
சுமந்தவன்
நீ.
இருள் சூழ்ந்த
வாழ்வில்
ஒளியாகத்
தோன்றியவன்
நீ.
நீ மறந்தாலும்
நான் மறக்க
முடியாதவன்
நீ.
சிறகுடைந்த
வேளைகளில்
சிரிக்கக்
கற்றுக்கொடுத்தவன்
நீ.
துடுப்பிழந்த
நேரங்களில்
தூக்கிவிட்டவன்
நீ.
கரைசேராக்
காலங்களில்
கை கொடுத்தவன்
நீ.
முடியாத போதினில்
முதுகினில்
சுமந்தவன்
நீ.
இருள் சூழ்ந்த
வாழ்வில்
ஒளியாகத்
தோன்றியவன்
நீ.
நீ மறந்தாலும்
நான் மறக்க
முடியாதவன்
நீ.
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: என் நண்பன் நீ.
அருமையான கவிதை ,
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
புவனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
Re: என் நண்பன் நீ.
நட்புக்கு மரியாதை!
கவிதை வரிகளும், நட்பை மதிக்கும் உங்கள் குணமும் அருமை!
கவிதை வரிகளும், நட்பை மதிக்கும் உங்கள் குணமும் அருமை!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என் நண்பன் நீ. Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: என் நண்பன் நீ.
வணக்கம் உறவுகளே!
உங்களை நான் மறக்கவில்லை.மறக்கவும் மாட்டேன்.என் கவிதைகளை
ஒரு நூலாக அச்சிட கொடுத்துள்ளேன்.என் முழுநேரத்தையும் அதற்காக
செலவிடவேண்டியதாக போச்சு.வருகை தராததிற்கு என்னை மன்னியுங்கள்.
ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அதை முழுமையாக செய்துவிட்டுத்தான்
மறுவேலை.ஈகரை உறவுகளை மறக்கவில்லை.
ஊக்குவித்த உங்களையெல்லாமா மறப்பேன்.??
என்றும் நன்றியுடன்…
மலைமகள்
உங்களை நான் மறக்கவில்லை.மறக்கவும் மாட்டேன்.என் கவிதைகளை
ஒரு நூலாக அச்சிட கொடுத்துள்ளேன்.என் முழுநேரத்தையும் அதற்காக
செலவிடவேண்டியதாக போச்சு.வருகை தராததிற்கு என்னை மன்னியுங்கள்.
ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அதை முழுமையாக செய்துவிட்டுத்தான்
மறுவேலை.ஈகரை உறவுகளை மறக்கவில்லை.
ஊக்குவித்த உங்களையெல்லாமா மறப்பேன்.??
என்றும் நன்றியுடன்…
மலைமகள்
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: என் நண்பன் நீ.
நட்புக்குக் கை கொடுக்கும் நல்ல கவிதை..கவிதைப் புத்தகம் விரைவில் வெளிவர வாழ்த்துக்கள் மலைமகள்..
![என் நண்பன் நீ. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![என் நண்பன் நீ. 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![என் நண்பன் நீ. 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Re: என் நண்பன் நீ.
maniajith007 wrote:நல்லா இருக்கு மலைமகள் நீண்ட நாளுக்கு பின் வருகிறீர்கள்
தவிர்க்கமுடியாத சூழ்நிலை மன்னியுங்கள் இனிய நன்றிகளுடன்…
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: என் நண்பன் நீ.
ரபீக் wrote:அருமையான கவிதை ,![]()
![]()
அன்பான நன்றிகள்…
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: என் நண்பன் நீ.
bhuvi wrote:நீ மறந்தாலும்
நான் மறக்க
முடியாதவன்
நீ.
அருமையான வரிகள்... பகிர்வுக்கு நன்றி...![]()
உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|