Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
5 posters
Page 1 of 1
யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் ( வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் சுமார் 12 வருடங்களுக்கு முன் அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனுக்கு சென்றிருந்தார்.
ஆயினும் இவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகள் இவரை நாடு கடத்துகின்றமைக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன் கைது செய்து தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர்.
இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. இவ்வாக்குறுதியை நம்பியே அவர் இலங்கைக்கு திரும்பி வர சம்மதித்திருந்தார்.
நன்றி
மீனகம்
யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் ( வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார். இவர் சுமார் 12 வருடங்களுக்கு முன் அரசியல் தஞ்சம் கோரி பிரிட்டனுக்கு சென்றிருந்தார்.
ஆயினும் இவரின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. அந்நாட்டின் குடிவரவு அதிகாரிகள் இவரை நாடு கடத்துகின்றமைக்காக கடந்த ஒரு வருடத்துக்கு முன் கைது செய்து தொடர்ச்சியாக தடுத்து வைத்திருந்தனர்.
இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது. இவ்வாக்குறுதியை நம்பியே அவர் இலங்கைக்கு திரும்பி வர சம்மதித்திருந்தார்.
நன்றி
மீனகம்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
இதெல்லாம் நாங்கள் எதிர் பார்த்ததுதான் இன்னும் என்னென்ன நடக்கப்போகுதோ? மகிந்த
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது.
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
திவா wrote:இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது.
வாங்க திவா...
நலமா...
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
ஆமா , நான் நலம் . நீங்கள் .....?உமா wrote:திவா wrote:இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது.
வாங்க திவா...
நலமா...
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
திவா wrote:இலங்கைக்கு திரும்பிச் செல்லும்பட்சத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவர் என்று குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம்(International Organization for Migration) இவருக்கு வாக்குறுதி வழங்கி இருந்தது.
தலை எங்க போய்டீங்க ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
இப்போ நான் மீண்டும் ரஷ்யா திரும்பும் வேலையாக கொஞ்சம் பிஸி . அடிக்கடி கொழும்பு சென்றுவிடுவேன் அதனால்தான் .எப்படி இருக்கிறீர்கள் பக்கிரி ?
thiva
திவா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
Re: யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது
திவா wrote:இப்போ நான் மீண்டும் ரஷ்யா திரும்பும் வேலையாக கொஞ்சம் பிஸி . அடிக்கடி கொழும்பு சென்றுவிடுவேன் அதனால்தான் .எப்படி இருக்கிறீர்கள் பக்கிரி ?
நலம் நண்பா.... நீ இல்லாத ஓன்று தான் எனக்கு குறை... நீங்கள் நலமா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Similar topics
» பேனைக் குண்டுடன் இளைஞன் கைது...
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது
» தினசரி உணவாக மண் உண்ணும் இளைஞன்
» கலைஞரின் இளைஞன் கதை.
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» ஆசனவாயில் தங்க கட்டிகளை கடத்திவந்த யாழ் இளைஞர்கள் இருவர் கைது
» தினசரி உணவாக மண் உண்ணும் இளைஞன்
» கலைஞரின் இளைஞன் கதை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|