புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு வடையின் விலை ரூ.1,500
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் சுட்ட வடை விலை ரூ.1,500
திருவண்ணாமலை: போளூர் அருகே பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை சுட்டனர். அதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், ஒரு வடை 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது. போளூர் அடுத்து துரிஞ்சிக்குப்பம் கிராமத்தின் கீழ் குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜையும் நடத்தினர். பலர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். 108 பால் குடங்களுடன் பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மார்பு மீது உரலை வைத்து அதில் கொம்பு மஞ்சள் போட்டு இருவர் உலக்கையால் இடித்து தூளாக்கினர். முள்மீதும் நடந்து சென்றும் தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர்.
தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு அதை மூன்று பக்தர்கள் தங்கள் கையால் எடுத்தனர். இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், வடை வாங்க பக்தர்கள் மத்தியில் பெரும் போட்டி உருவானது. அதையடுத்து, வடை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வடை 1,500 ரூபாய் வரை ஏலம் போனது. போளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
ஒருவேலை அதுவும் நடக்கலாம்...cityboy wrote:sudhakaran wrote:அப்படின்னா கலைஞர் அரசு...... குழந்தை இல்லாதவன்ங்களுக்கு இலவசமா வடை கொடிக்கலாமே.....அடுத்த தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படும்...
ஓட்டு வாங்க பயன்படுமோ அல்லது வடை எறியால்
ஓட்டம் போட பயன்படுமோ என்னவோ........
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வேணாம்பா அப்பறம் மக்கள் தொகை எக்குதப்பா எகிறிடும்sudhakaran wrote:அப்படின்னா கலைஞர் அரசு...... குழந்தை இல்லாதவன்ங்களுக்கு இலவசமா வடை கொடிக்கலாமே.....அடுத்த தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படும்...
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
குழந்தை இல்லாதவக்களுக்கு மட்டுதான் கொடுக்க சொல்றோம்.... வேனும்னா ரெண்டு குழந்தைக்கு மேல பெத்துகிட்டவங்க ஓட்டொரிமையை ரத்து செஞ்சிடலாம்...அப்பவும் கலைஞர் ஜெய்பார்..நிலாசகி wrote:வேணாம்பா அப்பறம் மக்கள் தொகை எக்குதப்பா எகிறிடும்sudhakaran wrote:அப்படின்னா கலைஞர் அரசு...... குழந்தை இல்லாதவன்ங்களுக்கு இலவசமா வடை கொடிக்கலாமே.....அடுத்த தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படும்...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
டாபிக் கலைஞர் வரைக்கும் போய்டுச்சா..?
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
பாட்டி சுட்ட கதை பொய் தாத்தா பிச்சைஎடுத்த வடை(ஓட்டு) என்று கதை மாறிவிடும்
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க..நிலாசகி wrote:பாட்டி சுட்ட கதை பொய் தாத்தா பிச்சைஎடுத்த வடை(ஓட்டு) என்று கதை மாறிவிடும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்படிலாம் யோசிக்க spl மூளை வேண்டுமோ...........
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
போன வாரம் கால்கிலோ வருத்து சாப்பிட்டார்....!Manik wrote:இப்படிலாம் யோசிக்க spl மூளை வேண்டுமோ...........
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
ஓ அப்படியா அதான் இவ்ளோ effectivaa சிந்திக்கிறாங்களா......... எனக்கும் கிடைக்குமா மூளை
- sudhakaranஇளையநிலா
- பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009
என்ன மனி அதெல்லாம் இல்லாதவங்களுக்குதான் .....தேவை...உங்களுக்குமா வேனும்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|