ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வடையின் விலை ரூ.1,500

+6
நிலாசகி
sudhakaran
cityboy
ராஜா
இளவரசன்
சிவா
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by சிவா Mon Jul 27, 2009 6:10 pm

First topic message reminder :

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் சுட்ட வடை விலை ரூ.1,500


திருவண்ணாமலை: போளூர் அருகே பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை சுட்டனர். அதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், ஒரு வடை 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது. போளூர் அடுத்து துரிஞ்சிக்குப்பம் கிராமத்தின் கீழ் குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜையும் நடத்தினர். பலர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். 108 பால் குடங்களுடன் பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மார்பு மீது உரலை வைத்து அதில் கொம்பு மஞ்சள் போட்டு இருவர் உலக்கையால் இடித்து தூளாக்கினர். முள்மீதும் நடந்து சென்றும் தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர்.


தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு அதை மூன்று பக்தர்கள் தங்கள் கையால் எடுத்தனர். இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், வடை வாங்க பக்தர்கள் மத்தியில் பெரும் போட்டி உருவானது. அதையடுத்து, வடை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வடை 1,500 ரூபாய் வரை ஏலம் போனது. போளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by sudhakaran Mon Jul 27, 2009 7:02 pm

cityboy wrote:
sudhakaran wrote:அப்படின்னா கலைஞர் அரசு...... குழந்தை இல்லாதவன்ங்களுக்கு இலவசமா வடை கொடிக்கலாமே.....அடுத்த தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படும்...


ஓட்டு வாங்க பயன்படுமோ அல்லது வடை எறியால்
ஓட்டம் போட பயன்படுமோ என்னவோ........
ஒருவேலை அதுவும் நடக்கலாம்...
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by நிலாசகி Mon Jul 27, 2009 8:57 pm

sudhakaran wrote:அப்படின்னா கலைஞர் அரசு...... குழந்தை இல்லாதவன்ங்களுக்கு இலவசமா வடை கொடிக்கலாமே.....அடுத்த தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படும்...
வேணாம்பா அப்பறம் மக்கள் தொகை எக்குதப்பா எகிறிடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by sudhakaran Mon Jul 27, 2009 9:02 pm

நிலாசகி wrote:
sudhakaran wrote:அப்படின்னா கலைஞர் அரசு...... குழந்தை இல்லாதவன்ங்களுக்கு இலவசமா வடை கொடிக்கலாமே.....அடுத்த தேர்தலுக்கு ஓட்டு வாங்க பயன்படும்...
வேணாம்பா அப்பறம் மக்கள் தொகை எக்குதப்பா எகிறிடும்
குழந்தை இல்லாதவக்களுக்கு மட்டுதான் கொடுக்க சொல்றோம்.... வேனும்னா ரெண்டு குழந்தைக்கு மேல பெத்துகிட்டவங்க ஓட்டொரிமையை ரத்து செஞ்சிடலாம்...அப்பவும் கலைஞர் ஜெய்பார்..
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by Tamilzhan Mon Jul 27, 2009 9:04 pm

டாபிக் கலைஞர் வரைக்கும் போய்டுச்சா..? அதிர்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by நிலாசகி Mon Jul 27, 2009 9:07 pm

பாட்டி சுட்ட கதை பொய் தாத்தா பிச்சைஎடுத்த வடை(ஓட்டு) என்று கதை மாறிவிடும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by sudhakaran Mon Jul 27, 2009 9:13 pm

நிலாசகி wrote:பாட்டி சுட்ட கதை பொய் தாத்தா பிச்சைஎடுத்த வடை(ஓட்டு) என்று கதை மாறிவிடும்
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க.. மகிழ்ச்சி
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by Manik Mon Jul 27, 2009 9:15 pm

இப்படிலாம் யோசிக்க spl மூளை வேண்டுமோ...........
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by Tamilzhan Mon Jul 27, 2009 9:16 pm

Manik wrote:இப்படிலாம் யோசிக்க spl மூளை வேண்டுமோ...........
போன வாரம் கால்கிலோ வருத்து சாப்பிட்டார்....!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by Manik Mon Jul 27, 2009 9:18 pm

ஓ அப்படியா அதான் இவ்ளோ effectivaa சிந்திக்கிறாங்களா......... எனக்கும் கிடைக்குமா மூளை
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by sudhakaran Mon Jul 27, 2009 9:23 pm

என்ன மனி அதெல்லாம் இல்லாதவங்களுக்குதான் .....தேவை...உங்களுக்குமா வேனும்
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

ஒரு வடையின் விலை ரூ.1,500 - Page 2 Empty Re: ஒரு வடையின் விலை ரூ.1,500

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» சரக்கு விலை எகிறும்; கோதுமை விலை குறையும்: கூடுதல் வருவாய் எதிர்பார்ப்பு
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» உச்சத்துக்குச் சென்ற முட்டை விலை: வரலாறு காணாத விலை அதிகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum