புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
89 Posts - 38%
heezulia
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
2 Posts - 1%
manikavi
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
340 Posts - 48%
heezulia
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
24 Posts - 3%
prajai
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_m10FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

FTP என்றால் என்ன?- கீர்த்தனா

Page 1 of 2 1, 2  Next

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Wed Aug 18, 2010 8:57 pm

FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Configuring_FTP-1

ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதி வேக இணைய இணைப்பு பயன் பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் இம்முறையானது ஒரு சாதாரண கணினிப் பயனரைப் பொருத்த மட்டில் போதுமானதே.
மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும்போது மின்னஞ்லில் அனுப்புவது சிறந்த தெரிவாக அமைய மாட்டாது. ஏனெனில் மின்னஞ்சல் சேவை தரும் நிறுவனங்கள் ஒரு மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பக் கூடிய பைலின் அளவில் ஒரு எல்லையை நிர்னயித்துள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்கு உதவுகிறது FTP.

File Transfer Protocol என்பதன் சுருக்கமே FTP. இணையத்தில் ஒரு சேர்வர் கணினிக்கும் எமது கணினிக்குமிடையில் பைல்களைப் பரிமாறிக் கொள்ளக் கூடிய வசதியை FTP தருகிறது. . FTP தளம் (sites) என்பது மென்பொருள்கள், படங்கள், இசை, வீடியோ என பலவகையான பைல்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு சேர்வர் கணினியாகும். World Wide Web எனும் உலகலாவிய வெப் தளம் போல்,. (E-mail) மின்னஞ்சல் போல் இனையம் மூலம் பெறப்படும் மற்றுமொரு சேவையே எப்டிபி.

இணையம் வழியே பைல்களைப் பரிமாறிக் கொள்வதில் தற்காலத்தை விட கடந்த காலங்களில் FTP பயன்பாடு ஒரு பொதுவான விடயமாக விருந்தது. இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பறிமாறிக் கொள்ள மின்னஞ்சலை விட FTP யே அதிகம் பயன்படுத்தப்பட்டது. முன்னரைப் போன்று பலராலும் பரவலாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும் FTP என்பது இன்னும் கூடப் பயன்பாட்டிலுள்ளது. பெரிய பைல்களை இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளும் வண்ணம் செய்வதற்கு FTP பயன் படுத்தப்படுகிறது. பைல்களை பறிமாறிக் கொள்வதில் தற்போது பயன்படுத்தப்படும் ஏனைய வழிமுறைகளுடன் ஒப்பிடும்போது FTP அதிக வேகம் கொண்டதாகவும் உள்ளது.. FTP இணையம் வழியே பைல்களை அனுப்ப பெற உதவும் ஒரு சிறந்த வழிமுறை எனலாம்.

FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Ftp2

பொதுவாக FTP யானது இணைய தள வடிவமைப்பாளர்களால் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இணைய தளங்களை அவை சேமிக்கபடும் சேர்வர் கணினிகளுக்கு அல்லது ஹோஸ்ட் (host) கணினிகளுக்கு அப்லோட் (upload) செய்வதற்காக அவர்களால் இது பயன்படுத்தப்படுகிறது. அத்தோடு அனேகமான இணைய தள சேர்வர்கள் FTP மூலம் மாத்திரமே இணைய தளங்களை அப்லோட் செய்வதற்கு அனுமதிக்கிறது.
ஒரு FTP சேர்வரை இரண்டு முறைகளில் அணுகலாம். முதல் வழி முறையில் உங்களுக்கு வழங்கப்படும் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொண்டு உங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொண்டு ஒரு FTP சேர்வரை அணுகுவதாகும். இரண்டாவது வழிமுறையாக பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் விவரங்கள் ஏதும் இன்றி ஒரு எப்டிபீ சேர்வரை அணுகுவதாகும். இவ்வாறான FTP சேர்வரை (Anonymous FTP) பெயரில்லா எப்டிபீ எனப்படும் இந்த எனோனிமஸ் எப்டிபியை விரும்பிய எவரும் அடைய முடியும்.
ஒரு எப்டிபி சேர்வரை அணுகுவதற்கு இணைய தளங்களைப் பார்வையிட உதவும் இணைய உலாவி அல்லது அதற்கென விசேடமாக உருவாக்கப்பட்ட மென்பொருள் கருவி பயன்படுத்தப்படும். . இவ்வாறான மென்பொருள் கருவிகளை (FTP Client) எப்டிபி க்ளையண்ட் எனப்படும். பிரவுஸரை விட FTP க்ளையன்ட் பயன் படுத்துவதே சிறந்த வழிமுறையாகும். FileZilla. Cute FTP, Smart FTP என ஏராளமான FTP க்ளையண்டுகள் பாவனையிலுள்ளன. இவை அனைத்தும் வேறு பட்ட இடை முகப்புகளைக் கொண்டிருப்பினும் ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு பைல்களைப் பரிமாறும் செயற்பாட்டையே மேற்கொள்கின்றன.
இணைய உலாவி மூலம் FTP சேர்வரை அணுகும்போது முகவரிப் பட்டையில் ftp:// என்பது சேர்த்துக் கொள்ளப்படும். உதாரணமாக, ftp://ftp.schoolnet.lk/ என வழங்கினால் அந்த FTP சேர்வரை அடையாளமில்லாத முறையில் (anonymous) அணுகும். எனினும் அந்த FTP சேர்வர் பயனர் பெயர் மற்றும் கடவு சொல் வினவுமாயின் ftp.somedomain.com" target="_blank" rel="nofollow">ftp://username:password@ftp.somedomain.com எனும் ஒழுங்கில் வழங்க வேண்டும். எனினும் இவ்வாறு வழங்கும் போது கடவு சொல் பிரவுஸரினால் கணினியில் சேமிக்கப்படும் அத்னால் பாஸ்வர்டை வழங்காது பயனர் பெயரை மட்டும் பின்வருமாறு வழங்கலாம். ftp.somedomain.com" target="_blank" rel="nofollow">ftp://username@ftp.somedomain.com இவ்வாறு வழங்கும் போது பாஸ்வர்டை பிரவுஸர் பின்னர் வினவும். எனினும் ப்ரவுஸரில் பாஸ்வர்ட் தங்காது. .

வெப் பிரவுஸர் அல்லது எப்டிபீ க்ளையண்ட் பயன் படுத்தி எப்டிபி சேர்வர் ஒன்றை அணுகும்போது சேர்வரிலுள்ள பைல் போல்டர்களை பட்டியலிடக் காணலாம். அதிலிருந்து உங்களுக்குத் தேவையான பைல்களை Drag & drop முறையில் உங்கள் கணினிக்கு டவுன்லோட் செய்யவோ அல்லது உங்கள் கணினியிலிருந்து சேர்வருக்கு அப்லோட் செய்யவோ முடியும்.

நன்றி அனூப் அண்ணா

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 18, 2010 9:32 pm

இதெல்லாம் நம்ம கம்பியுட்டர்ல உண்டா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:08 am

மிகவும் பயனுள்ள தகவல்! இதுபற்றி சில தினங்களுக்கு முன்னர்தான் ராஜா எனக்கு சொல்லித்தந்தார்!

FTP என்றால் என்ன?- கீர்த்தனா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Thu Aug 19, 2010 12:55 am

FTP என்றால் என்ன?- கீர்த்தனா  677196

நன்றி சகோதரி அவர்களே . பயனுள்ள பதிவு

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu Aug 19, 2010 6:46 am

maniajith007 wrote:இதெல்லாம் நம்ம கம்பியுட்டர்ல உண்டா

இப்பிடி குறுக்கு கேள்வி கேட்கக் கூடாது மணி கூடாது கூடாது கூடாது

அப்புறம் நான் அழுதிடுவேன்

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu Aug 19, 2010 6:46 am

சிவா wrote:மிகவும் பயனுள்ள தகவல்! இதுபற்றி சில தினங்களுக்கு முன்னர்தான் ராஜா எனக்கு சொல்லித்தந்தார்!

நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu Aug 19, 2010 6:47 am

drrajmohan wrote:FTP என்றால் என்ன?- கீர்த்தனா  677196

நன்றி சகோதரி அவர்களே . பயனுள்ள பதிவு

நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 19, 2010 11:32 am

மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கியிருக்கிறீர்கள் கீர்த்தனா. நன்றி FTP என்றால் என்ன?- கீர்த்தனா  678642 FTP என்றால் என்ன?- கீர்த்தனா  154550

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 11:37 am

நல்லதொரு தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Fri Aug 20, 2010 1:49 pm

ராஜா wrote:மிக எளிமையாக அனைவருக்கும் புரியும்படி விளக்கியிருக்கிறீர்கள் கீர்த்தனா. நன்றி FTP என்றால் என்ன?- கீர்த்தனா  678642 FTP என்றால் என்ன?- கீர்த்தனா  154550

நன்றி அண்ணா .. நன்றி நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக