ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

+2
பிளேடு பக்கிரி
தமிழ்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by தமிழ் Wed Aug 18, 2010 11:21 am

First topic message reminder :

ஒரு பக்கம் ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை தங்களின் காலனிப்பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய நாடுகள் மத அடிப்படைவாதிகளின் கலாசார நெருக்குவாரங்களுக்குள் மக்கள் சிக்கி அல்லற் படுகின்றனர். தலிபான்கள் உள்ளிட்ட சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கலாசார பாசிஸ்டுகளாக செயற்பட்டு வருகின்றனர், ஆடைக்கட்டுப்பாடு தனி மனித வாழ்வில் திருக்குரான் வழி நடக்க நிர்பந்திப்பது என மத சுதந்திரம் என்னும் பெயரால் மக்களை குறிப்பாக பெண்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் காதலர்கள் இருவரை தலிபான்கள் கல்வீசிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதல் செய்த குற்றத்துக்காக இருவரையும் தலிபான்கள் கற்களால் வீசிக் கொன்றதாக குந்துஸ் மாகாணத்தில் உள்ள இமாம் சாஹிம் மாவட்டத்தின் ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார். வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது முல்லா கியூலி கிராமம். இக்கிராமம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஆணும், 23 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதில் ஆண் ஏற்கெனவே திருமணமானவர். பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தலிபான்கள் குற்றம்சுமத்தினர். அவர்களை முல்லா கியூலி கிராமத்தில் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து கற்களை வீசிக் கொன்றனர். காதலர்களை சுமார் 100 தலிபான்கள் சுற்றி நின்று கற்களை வீசினர்.காதலர்கள் மீது தலிபான்கள் கற்களை வீச வீச அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறினர். ஆனாலும் தலிபான்கள் விடவில்லை. காதலர்கள் சாகும்வரை கற்களை வீசினர் என்று ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார்.


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down


காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by செந்தில் Wed Aug 18, 2010 12:05 pm

பிச்ச wrote:இதுல நாம ஏதாவது கருத்து சொல்ல போனம்னா மதத்துக்கு எதிரா பேசுறேன்னு சொல்லுவாங்க
நமக்கேன் வம்பு.


காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 359383 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 359383


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 12:14 pm

பிச்ச wrote:இதுல நாம ஏதாவது கருத்து சொல்ல போனம்னா மதத்துக்கு எதிரா பேசுறேன்னு சொல்லுவாங்க
நமக்கேன் வம்பு.

summaa solli thaan paarunkalen சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by செந்தில் Wed Aug 18, 2010 12:16 pm

பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:இதுல நாம ஏதாவது கருத்து சொல்ல போனம்னா மதத்துக்கு எதிரா பேசுறேன்னு சொல்லுவாங்க
நமக்கேன் வம்பு.

summaa solli thaan paarunkalen காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300


ஏன் இந்த கொலை வெறி இருங்க எங்க சொர்ணா அக்காகிட்ட போட்டு குடுக்குறேன் காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 755837


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 12:24 pm

செந்தில் wrote:
பிளேடு பக்கிரி wrote:
பிச்ச wrote:இதுல நாம ஏதாவது கருத்து சொல்ல போனம்னா மதத்துக்கு எதிரா பேசுறேன்னு சொல்லுவாங்க
நமக்கேன் வம்பு.

summaa solli thaan paarunkalen காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300 காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 168300


ஏன் இந்த கொலை வெறி இருங்க எங்க சொர்ணா அக்காகிட்ட போட்டு குடுக்குறேன் காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 755837

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by அப்புகுட்டி Wed Aug 18, 2010 3:51 pm

என்னக் கொடுமையடா இது

நிச்சியமான பிறகு ஏன் கல்லால் அடித்து கொல்லனும்.
ஒன்னுமே புரியல யாருக்கு நிச்சயம் ஆன பிறகு காதலித்தார்கள்
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல சோகம் சோகம்


காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலர்களைக் கல்வீசி கொன்றனர்  - Page 2 Empty Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மலேசியா: பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்
» பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்
»  அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பெண் கல்வீசி தாக்கி கொலை
» கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
» அமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum