Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
+2
பிளேடு பக்கிரி
தமிழ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
ஒரு பக்கம் ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை தங்களின் காலனிப்பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய நாடுகள் மத அடிப்படைவாதிகளின் கலாசார நெருக்குவாரங்களுக்குள் மக்கள் சிக்கி அல்லற் படுகின்றனர். தலிபான்கள் உள்ளிட்ட சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கலாசார பாசிஸ்டுகளாக செயற்பட்டு வருகின்றனர், ஆடைக்கட்டுப்பாடு தனி மனித வாழ்வில் திருக்குரான் வழி நடக்க நிர்பந்திப்பது என மத சுதந்திரம் என்னும் பெயரால் மக்களை குறிப்பாக பெண்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் காதலர்கள் இருவரை தலிபான்கள் கல்வீசிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதல் செய்த குற்றத்துக்காக இருவரையும் தலிபான்கள் கற்களால் வீசிக் கொன்றதாக குந்துஸ் மாகாணத்தில் உள்ள இமாம் சாஹிம் மாவட்டத்தின் ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார். வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது முல்லா கியூலி கிராமம். இக்கிராமம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஆணும், 23 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதில் ஆண் ஏற்கெனவே திருமணமானவர். பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தலிபான்கள் குற்றம்சுமத்தினர். அவர்களை முல்லா கியூலி கிராமத்தில் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து கற்களை வீசிக் கொன்றனர். காதலர்களை சுமார் 100 தலிபான்கள் சுற்றி நின்று கற்களை வீசினர்.காதலர்கள் மீது தலிபான்கள் கற்களை வீச வீச அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறினர். ஆனாலும் தலிபான்கள் விடவில்லை. காதலர்கள் சாகும்வரை கற்களை வீசினர் என்று ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
பிளேடு பக்கிரி wrote:நான் அந்த நேரம் இல்லாமா போய்டனே
இருந்திருந்தா என்ன அண்ணா செய்து இருப்பீங்க ???
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
தமிழ் wrote:பிளேடு பக்கிரி wrote:நான் அந்த நேரம் இல்லாமா போய்டனே
இருந்திருந்தா என்ன அண்ணா செய்து இருப்பீங்க ???
என்ன கேள்வி இது? உன் அண்ணன் ஒரு டெர்ரர் .... உனக்கு தெரியாதா?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
பிளேடு பக்கிரி wrote:தமிழ் wrote:பிளேடு பக்கிரி wrote:நான் அந்த நேரம் இல்லாமா போய்டனே
இருந்திருந்தா என்ன அண்ணா செய்து இருப்பீங்க ???
என்ன கேள்வி இது? உன் அண்ணன் ஒரு டெர்ரர் .... உனக்கு தெரியாதா?
தெரியும்.
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
தமிழ் wrote:பிளேடு பக்கிரி wrote:தமிழ் wrote:பிளேடு பக்கிரி wrote:நான் அந்த நேரம் இல்லாமா போய்டனே
இருந்திருந்தா என்ன அண்ணா செய்து இருப்பீங்க ???
என்ன கேள்வி இது? உன் அண்ணன் ஒரு டெர்ரர் .... உனக்கு தெரியாதா?
தெரியும்.
தெரியும்னு சொல்லிட்டு ஏன் முட்டிகிற? என்ன வச்சி காமெடி கீமெடி பன்னைலையே?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
பிளேடு பக்கிரி wrote:தமிழ் wrote:பிளேடு பக்கிரி wrote:தமிழ் wrote:பிளேடு பக்கிரி wrote:நான் அந்த நேரம் இல்லாமா போய்டனே
இருந்திருந்தா என்ன அண்ணா செய்து இருப்பீங்க ???
என்ன கேள்வி இது? உன் அண்ணன் ஒரு டெர்ரர் .... உனக்கு தெரியாதா?
தெரியும்.
தெரியும்னு சொல்லிட்டு ஏன் முட்டிகிற? என்ன வச்சி காமெடி கீமெடி பன்னைலையே?
ச்சே ச்சே .
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்- தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
[quote="தமிழ்"][quote="பிளேடு பக்கிரி"][quote="தமிழ்"]
எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிது... இனி இவகிட்ட கேர் புல்லா தான் இருக்கணும்
பிளேடு பக்கிரி wrote:தமிழ் wrote:[quote="பிளேடு
தெரியும்னு சொல்லிட்டு ஏன் முட்டிகிற? என்ன வச்சி காமெடி கீமெடி பன்னைலையே?
ச்சே ச்சே .
எதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிது... இனி இவகிட்ட கேர் புல்லா தான் இருக்கணும்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
தமிழ் wrote:ஒரு பக்கம் ஏகாதிபத்திய நாடுகள் ஏழை நாடுகளை தங்களின் காலனிப்பகுதியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இஸ்லாமிய நாடுகள் மத அடிப்படைவாதிகளின் கலாசார நெருக்குவாரங்களுக்குள் மக்கள் சிக்கி அல்லற் படுகின்றனர். தலிபான்கள் உள்ளிட்ட சில இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் கலாசார பாசிஸ்டுகளாக செயற்பட்டு வருகின்றனர், ஆடைக்கட்டுப்பாடு தனி மனித வாழ்வில் திருக்குரான் வழி நடக்க நிர்பந்திப்பது என மத சுதந்திரம் என்னும் பெயரால் மக்களை குறிப்பாக பெண்களை கட்டுப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் காதலர்கள் இருவரை தலிபான்கள் கல்வீசிக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. காதல் செய்த குற்றத்துக்காக இருவரையும் தலிபான்கள் கற்களால் வீசிக் கொன்றதாக குந்துஸ் மாகாணத்தில் உள்ள இமாம் சாஹிம் மாவட்டத்தின் ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார். வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது முல்லா கியூலி கிராமம். இக்கிராமம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஆணும், 23 வயது பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இதில் ஆண் ஏற்கெனவே திருமணமானவர். பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் இருவரும் காதலித்து வந்ததாக தலிபான்கள் குற்றம்சுமத்தினர். அவர்களை முல்லா கியூலி கிராமத்தில் வெட்ட வெளியில் நிறுத்தி வைத்து கற்களை வீசிக் கொன்றனர். காதலர்களை சுமார் 100 தலிபான்கள் சுற்றி நின்று கற்களை வீசினர்.காதலர்கள் மீது தலிபான்கள் கற்களை வீச வீச அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறினர். ஆனாலும் தலிபான்கள் விடவில்லை. காதலர்கள் சாகும்வரை கற்களை வீசினர் என்று ஆளுநர் மொஹமத் அயோப் தெரிவித்தார்.
:joker: :joker: :joker: :joker:
சுத்தி நின்னு கல் எரிஞ்சவனயும் அவன் பொண்டாட்டிஐயும் நாடு ரோட்டுல விட்டு கல் எறிஞ்சு கொல்லனும்
காடுவெட்டி- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010
Re: காதலர்களைக் கல்வீசி கொன்றனர்
இதுல நாம ஏதாவது கருத்து சொல்ல போனம்னா மதத்துக்கு எதிரா பேசுறேன்னு சொல்லுவாங்க
நமக்கேன் வம்பு.
நமக்கேன் வம்பு.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மலேசியா: பினாங்கில் 5 இந்தியர்களை போலிசார் சுட்டுக் கொன்றனர்
» பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்
» அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பெண் கல்வீசி தாக்கி கொலை
» கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
» அமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்
» பிகாரில் நக்ஸல்கள் அட்டூழியம்: கெடு முடிந்ததும் போலீûஸக் கொன்றனர்
» அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பெண் கல்வீசி தாக்கி கொலை
» கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்
» அமெரிக்க சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை: இரட்டை கொலை செய்தவரை கொன்றனர்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum