புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
25 Posts - 42%
heezulia

16 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 7%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
152 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_m10சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 18, 2010 10:44 am

பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது இந்தியாவிலேயே அதிகபட்ச வரி விதிக்கலாமா?. அண்மையில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசால் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

ஏற்கனவே, விலைவாசி உயர்வாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வாலும் அவதிப்படும் மக்கள் மீது மின் கட்டண உயர்வையும் சுமத்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி , மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.

அதேபோல இதர மாநிலங்களில் பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?.

பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22-8-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் வாடகை வண்டிகள் நிறுத்தும் இடம் அருகில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.திருப்பதி தலைமையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியை குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:19 am

நன்றி நன்றி

சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் Power-Star-Srinivasan
காடுவெட்டி
காடுவெட்டி
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 26/05/2010

Postகாடுவெட்டி Wed Aug 18, 2010 11:27 am

ரபீக் wrote:பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விலைவாசி உயர்வால் ஏற்கனவே அவதிப்படும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை சீர்குலைக்கும் வகையில், பெட்ரோலியப் பொருட்களின் மீது இந்தியாவிலேயே அதிகபட்ச வரி விதிக்கலாமா?. அண்மையில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசால் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

ஏற்கனவே, விலைவாசி உயர்வாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வாலும் அவதிப்படும் மக்கள் மீது மின் கட்டண உயர்வையும் சுமத்துவதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி , மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்தான் மின்சார கட்டணம் குறைவு என்று சொல்லி சில மாநிலங்களின் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படும் விவரங்களை வெளியிட்டு, தான் உயர்த்திய மின் கட்டண உயர்வுக்கு நியாயம் கற்பித்துள்ளார்.

அதேபோல இதர மாநிலங்களில் பெட்ரோலிய பொருட்களின் மீது விதிக்கப்படும் குறைவான விற்பனை வரி விவரங்களை மட்டும் ஏன் ஒப்பிட்டு காட்ட மறுக்கிறார்?.

பெட்ரோலிய பொருட்களின் மீதுள்ள விற்பனை வரியை இதர மாநிலங்களைப் போல குறைக்கச் சொன்னால் ஏற்க மறுக்கும் தி.மு.க. அரசை கண்டித்து தே.மு.தி.க. நடத்தும் தொடர் ஆர்ப்பாட்டத்தின்படி அடுத்த கட்டமாக தென்காசியில் 22-8-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் வாடகை வண்டிகள் நிறுத்தும் இடம் அருகில், திருநெல்வேலி மேற்கு மாவட்ட செயலாளர் வி.எஸ்.திருப்பதி தலைமையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான விற்பனை வரியை குறைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.

நன்றி தட்ஸ்தமிழ்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி புதியவர்களுக்கு ஒரு வைப்பு குடுத்த தன இந்த குடும்ப ஆட்டத்துக்கு ஒரு முடிவு வரும்,அதுக்கு கேப்டனுக்கு ஒரு வாய்ப்பு குடுக்கலாம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சொன்னால் ஏற்க மறுக்கிறதே திமுக அரசு-விஜயகாந்த் DMDK%252BFlag

மரம் வளர்ப்போம்
மானுடத்தை காப்போம்.
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக