புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 19:36
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 19:34
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 19:33
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 19:31
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:29
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 19:14
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 19:12
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 19:11
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 19:10
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 19:09
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 19:08
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:35
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 16:04
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:20
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:05
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:02
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:53
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:03
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:34
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri 8 Nov 2024 - 20:36
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:04
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 19:01
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:35
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 11:11
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 22:15
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:53
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 21:49
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:25
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:23
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:21
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 20:19
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 17:21
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:37
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu 7 Nov 2024 - 10:34
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:23
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:19
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed 6 Nov 2024 - 16:16
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed 6 Nov 2024 - 12:54
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed 6 Nov 2024 - 6:54
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed 6 Nov 2024 - 0:56

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரேஷனில் இனி ரூ.25க்கு அரசு மளிகை பாக்கெட்கிடைக்கும்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
தமிழ்நாட்டில் மளிகைப் பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர
ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் விற்கும் திட்டம் 2008ம் ஆண்டு அக்டோபர்
மாதம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
மஞ்சள்தூள், மல்லித்தூள்,
மிளகாய்தூள், கடலை பருப்பு, வெந்தயம், கடுகு, உடைத்த உளுத்தம் பருப்பு,
மிளகு, சீரகம், கரம் மசாலா, ஆகிய 10 பொருட்கள் கொண்ட பாக்கெட் ரூ.50 என்ற
விலையில் பாக்கெட்டில் அடைத்து ரேஷன் கடைகளில் விற்கப்பட்டது. இந்த
பாக்கெட்டில் மல்லி, மிளகாய் தூள் போன்றவை ஒரு குடும்பத்தின் சராசரி
தேவையை விட அதிகம் இருந்ததால். இருப்பு வைத்து பயன்படுத்துவதில் சிரமம்
உள்ளது என்றும் பொது மக்கள் சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
எனவே
அதிகமாக உள்ள மல்லித்தூள், மிளகாய்தூள், கடலை பருப்பு ஆகிய வற்றின் எடையை
குறைத்து, மற்ற பொருட்களை அதே எடையுடன் கொண்ட 10 மளிகை பொருள் பாக்கெட்டை
ரூ.25-க்கு ரேஷன் கடைகளில் விற்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுபற்றிய
அறிவிப்பு, உணவுத்துறை மானிய கோரிக்கையின் போது சட்டசபையில்
வெளியிடப்பட்டது.
அதன்படி,
தற்போது ரேஷன் கடைகளில் 10 பொருட்களை கொண்ட மளிகை சாமான் பாக்கெட் அரசு
முத்திரையுடன் விற்பனை செய்யப்படுகிறது. முன்பு ரேஷன் கடைகளில் ஒரு
கார்டுக்கு 50 ரூபாய் மளிகை பொருள் பாக்கெட் ஒன்று மட்டும் தான்
வழங்கப்பட்டது. தற்போது விலை ரூ.25 ஆக குறைக்கப்பட்டு தேவைப்படுவோர் ஒரே
சமயத்தில் இரண்டு வாங்கிக் கொள்ளலாம்.

- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது...
உனக்கு எதுவுமே புடிக்காதே..... நீ அம்மா ஆளா?
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
நான் யாரோட ஆளும் இல்ல... நீங்க வேணா அந்த பொருட்களை வங்கி பயன்படுத்தி பார்த்துட்டு அதுல தரம் இருக்குனு சொல்லுங்க நான் ஒத்துகறேன்.....
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
bhuvi wrote:நான் யாரோட ஆளும் இல்ல... நீங்க வேணா அந்த பொருட்களை வங்கி பயன்படுத்தி பார்த்துட்டு அதுல தரம் இருக்குனு சொல்லுங்க நான் ஒத்துகறேன்.....
எனக்கு புரிஞ்சு போச்சு நீ அம்மா ஆளு இல்லைன்னு ...
ஆனா நீ ராமதாஸ் ஆளு
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது...
அப்படி போடுங்க
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழ் wrote:bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது...
அப்படி போடுங்க
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத சில மரமண்டைய என்ன செய்ய முடியும்.....
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிளேடு பக்கிரி wrote:தமிழ் wrote:bhuvi wrote:விலை குறைத்தது நல்ல விஷயம் தான் ஆனால் பொருட்களின் தரத்திற்கு உத்திரவாதம் யார் அளிப்பது...
அப்படி போடுங்க
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2