புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் உடலில் புகுந்து பழிவாங்கிய மோகினி
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை கிராமம். விடிந்தால்
அமாவாசை. நள்ளிரவு 12 மணி. பேய்களும் உறங்கும் திகில் நேரம். ஆனால்,
‘அதற்கு’ மட்டும் தூக்கம் வரவில்லை. ‘நாளுக்கு நாள் எல்லாம் மாறுகிறது. 13
வருசம் முன்ன வேலை பார்த்த ஸ்பின்னிங் மில் எப்படி இருக்கிறதோ’ என்று
பார்க்க வேண்டும் போல இருந்தது. நினைத்த மாத்திரத்தில் ஆலை பகுதிக்கு
வந்து சேர்ந்தது. நள்ளிரவாக இருந்தாலும் பரபரப்பாக இருந்தது மில்.
ஆண்களும் பெண்களுமாய் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். ஜன்னலோரம்
இருந்தபடி உள்ளேயே பார்த்துக் கொண்டிருந்தது. தன்னுடன் வேலை பார்த்தவர்கள்
யாராவது தென்படுகிறார்களா என்று ஜன்னல் வழியாக லேசாக எட்டிப் பார்த்தது.
அப்போது, மில்லில் வேலை செய்யும் இளம்பெண் லட்சுமி அந்த பக்கமாக வந்து
அங்கு கிடந்த கோன்களை அள்ளிக்கொண்டு நகர்ந்தாள். ஜன்னலை ஒட்டி உள் பக்கம்
கிடந்த கோன்களை அவள் கவனிக்கவில்லை.

ஜன்னலோரம் நின்ற பேய்க்கோ பதற்றம். ‘அடடா, கோன்களை எடுக்காமல் போகிறாளே. சொல்வதா, வேண்டாமா?’ என்ற குழப்பம்.
‘இந்தாம்மா..
இங்கு ரெண்டு கோன் கிடக்கு பாரு’ ஆளில்லாத ஜன்னலோரத்தில் இருந்து அசரீரி
போல குரல் வருவதை அறிந்து அதிர்ந்தாள் லட்சுமி. ‘நிசமாவே சத்தம் கேட்குதா,
பிரமையா?’ என்ற சந்தேகத்தில் ஜன்னலை நெருங்கினாள். பிரமைதான் என்ற
முடிவுக்கு வந்தவள் வெளியே எச்சில் துப்பிவிட்டு நகர்கிற நேரத்தில்..
அவலட்சணமான பெண் உருவம் அங்கு நிற்பதை உணர்ந்தாள். அவளது ‘வீ.....ல்’
அலறல் ஆலையையே உலுக்கியது. வேலையை அப்படியே போட்டுவிட்டு மொத்த
ஊழியர்களும் அவளை சூழ்ந்தனர்.
‘‘ஜன்னல்ல பாருங்க. அவ நிக்கிறா. பாக்கவே பயமா இருக்கு. போகச் சொல்லுங்க’’ என்று திரும்பத் திரும்ப சொல்கிறாள்.
‘‘யாரும் இல்ல லட்சுமி. பாரு’’ & முகத்தில் தண்ணீர் தெளித்து தைரியம் கொடுத்து எழுப்புகின்றனர் சக ஊழியர்கள்.
கண்
விழிக்கிறாள். ஆனாலும், பீதி அடங்கவில்லை. விழிகளை உருட்டி, சுற்றி
நிற்பவர்களை பார்க்கிறாள். பயத்துடன் ஜன்னலையே வெறித்துப் பார்க்கிறாள்.
ஜன்னலை நோக்கி மீண்டும் கை காட்டுகிறாள். ‘‘எதையோ பாத்து அந்த பொண்ணு
மிரண்டு போயிருக்கு. பூனை கீனை வந்திருக்கும். யாராச்சும் போய்
பாருங்களேம்பா’’ என்கிறார் வயதான ஊழியர் ஒருவர். நள்ளிரவு என்பதால்
ஆண்களும் சற்று தயங்கியே நிற்க, ஒரு சிலர் தைரியத்துடன் சென்றனர்.
அதற்குள்,
பக்கத்து குடிசையில் இருந்து விபூதி மந்திரிப்பவரை அழைத்து வந்தனர் சிலர்.
வேப்பிலையும் கையுமாக வந்தார். ‘‘ஏய்... யாரு நீ? உண்மையை சொல்லு’’ என்று
லட்சுமியின் முகத்தில் வேப்பிலையை அடித்தார். விபூதியையும் அள்ளி
வீசினார். ஏற்கனவே பயத்தில் இருந்த லட்சுமியின் முகத்தில் விபூதியும்
கொட்டியதில் விகாரமாகியிருந்தாள். பூசாரியை நோக்கி கையை நீட்டினாள்.
‘‘நிறுத்துறா’’ சாந்தமான பெண் லட்சுமி அப்படி கத்தியதில், அத்தனை
பேருக்கும் அதிர்ச்சி.
வேறு யாரோ குரல் போல இருந்தது. குரல்
தொடர்ந்தது... ‘‘பேரு ப்ரியா. 13 வருசம் முன்னாடி இதே மில்லுலதான் வேலை
செஞ்சேன். குடும்ப தகராறு. தூக்கு மாட்டி செத்துட்டேன். வேலை செஞ்ச இடத்த
பாக்கணும்போல இருந்திச்சு. அதான் வந்தேன். ஜன்னலோரமா நின்னு மில்லுல வேலை
நடக்கிறத பார்த்தேன்’’ அதுவரை அமைதியாக இருந்த குரலில் திடீர் ஆவேசம்.
‘‘நான் ஜன்னல்கிட்ட இருக்கிறதுகூட தெரியாம இந்த பொண்ணு என் மூஞ்சியில
துப்பிட்டா. நான் யாருனு காட்டினேன்’’ லட்சுமியின் குரலில் ப்ரியா பேசப்
பேச, பூசாரி உள்பட எல்லோரது முகமும் வியர்த்துப் போயிருந்தது.
குரலில்
இருந்த ஆவேசம் மீண்டும் குறைந்தது. ‘‘வந்த ஆசை நிறைவேறிடிச்சு. மில்ல
பாத்துட்டேன். உங்களை எல்லாம் பார்த்ததுல 13 வருசம் முன்ன நான் வேலை
பார்த்ததெல்லாம் ஞாபகம் வந்துச்சு. உள்ள இரும்பு கம்பிகள் இருக்கு. அந்த
பக்கம் போக பயமா இருக்கு. வெளியே போக வழி காட்டுங்க’’ பாவமாய் அந்த குரல்
பேச, அதிர்ச்சி கலந்த சோகத்தில் நின்றிருந்தனர் ஊழியர்கள்.
‘‘வாசல்கேட்டுக்கு லட்சுமிய கூட்டிப் போங்கம்மா’’ என்றார் பூசாரி.
அங்கு போனதும் மீண்டும் வேப்பிலையை அவள் மீது தடவினார். ‘‘அப்பாவி பொண்ண ஒண்ணும் பண்ணிடாம சமத்தா போய்டும்மா’’ என்றார்.
அலறியபடி
விழுந்தாள் லட்சுமி. ‘பேய் போய்டிச்சு’ என்று சந்தோஷ தகவல் சொன்னார்
பூசாரி. சிறிது நேரத்துக்கு பிறகு எழுந்த லட்சுமிக்கு விபூதி
பூசிவிட்டார். தனக்கு என்ன ஆயிற்று, என்ன பேசினோம் என்ற விவரம் அதற்கு
பிறகும் லட்சுமிக்கு நினைவில்லை. நடந்த சம்பவங்களை சக ஊழியர்கள் விளக்கிச்
சொன்னதை ஆச்சரியமாக அதிர்ச்சியுடன் கேட்டாள். அதன் பின்னர் அவளுக்கு
பயங்கர உடல் வலி. 2 நாள் விடுமுறைக்கு பிறகு வழக்கம்போல மில்லுக்கு வர
ஆரம்பித்தாள். அவள் மட்டுமல்ல மில் ஊழியர்கள் யாரும் அதற்கு அப்புறம்
ஜன்னல் பக்கம் போவதே இல்லை.

- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
மோகினி பேயா ..என்ன அய்யகோ
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ம்ம்ம்ம்......லக்க......லக்க.......லக்க..லக்க..ம்ம்ம்ம்ம்ம்ம்ம் உம்மா...
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
என்னது ..................
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
என்ன பார்ட்டி வேணும் செந்தில் அண்ணா....
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
மோகினி உடம்புல புகுந்ததுக்கு எல்லாம் பார்ட்டியா ? எஸ்கேப்
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- Sponsored content
Similar topics
» கமிஷனர் அலுவலகத்திற்கு மகாத்மா காந்தி வேடத்தில் வந்த ஆட்டோ டிரைவர்: காந்தி ஆவி உடலில் புகுந்து விட்டது என்கிறார்
» கர்ப்பிணிப்பெண் இறந்ததால் ஆத்திரம்:"கிளினிக்'கிற்குள் புகுந்து பெண் டாக்டர் படுகொலை
» 70 சட்டலைட் டெலிபோன் உடலில்: பெண் கைது !
» உடலில் இதயம் இல்லாமல் உயிர்வாழும் அதிசிய பெண்
» கணவர் தனிக்குடித்தனம் வர மறுத்ததால் உடலில் தீ வைத்து பெண் தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1