ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Today at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Today at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Today at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Today at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Today at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Today at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் டை, அடையாள அட்டை

Go down

சென்னை பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் டை, அடையாள அட்டை Empty சென்னை பள்ளி மாணவர்களுக்கு சீருடையுடன் டை, அடையாள அட்டை

Post by நவீன் Tue Aug 17, 2010 7:29 pm

சென்னை :


சென்னை துவக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் நடந்தது. மாநகராட்சி கல்வி அலுவலர் மாதவன் பிள்ளை வரவேற்றார். மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) பாலாஜி தலைமைதாங்கினர். கூட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:மாநகராட்சி பள்ளி என்று இருந்ததை சென்னை பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 92 மாணவ & மாணவிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை மேலும் 50 ஆயிரம் உயர்த்தவேண்டும்.2010&2011ம் கல்வியாண்டு முதல் சென்னை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சீருடையுடன் ‘டை’ வழங்குவதோடு, ஐடி கார்டு (அடையாள அட்டை) வழங்கப்படும். 25 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி உள்ளது.கூடுதலாக மேலும் 15 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும். 10 பள்ளிகள் ஆற்றல்சார் பள்ளிகளாக இந்த மாத இறுதியில் தரம் உயர்த்தப்படும். சென்னை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் வரும் விஜயதசமிக்குள் 10 புதிய மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் வரும் ஆண்டுகளில் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் இருக்கும் ஆசிரியர்களை சரண்டர் செய்ய வேண்டிய நிலை வரும்.இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum