புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_m10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10 
61 Posts - 46%
heezulia

40 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 6%
வேல்முருகன் காசி

6 Posts - 5%
T.N.Balasubramanian

5 Posts - 4%
Raji@123

4 Posts - 3%
prajai

3 Posts - 2%
Barushree
வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_m10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10 
2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_m10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10 
176 Posts - 40%

23 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_m10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
Guna.D
வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_m10வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாடு சென்று படிக்கும் மாணவருக்கு 50 சதவீத நிதி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 7:27 pm

சென்னை :

மாணவர் ஆசிரியர் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு 50 சதவீத நிதி வழங்கப்படும் என்று சென்னைப் பல்கலை கழக துணை வேந்தர் திருவாசகம் தெரிவித்தார். சென்னை பல்கலை கழகத்தின் இதழியல் துறை, ஜப்பான் நாட்டின் நாம்சான் பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து சென்னையில் ஒரு கருத்தரங்கு நடத்தின. இதை சென்னையில் உள்ள ஜப்பான் துணை தூதர் கசுவோமினகோவா தொடங்கி வைத்து பேசியதாவது:இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு மொழியை பேசுகின்றனர். தனித்தனி மொழி உள்ளது போல அவர்களுக்கு தனி கலாச்சாரம், மதம், இருக்கிறது. ஆனால் அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை இந்தியாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் பேசியதாவது: சென்னை பல்கலை கழகத்தில் 72 துறைகள் உள்ளன. இந்த துறைகளில் செய்முறையுடன் கூடிய கல்வியை வழங்குவதில் முன்னிலையில் உள்ளது இதழியல் துறைதான். ஜப்பானில் இருந்து 60 மாணவர்கள் இங்கு வந்து படிக்கின்றனர். அவர்கள் மதுரை அடுத்துள்ள வாடிப்பட்டி கிராமத்துக்கு சென்று அங்கேயே தங்கி அங்குள்ள மக்களின் கலாச்சாரத்தை கற்க உள்ளனர். இந்த முறை ஜப்பான் நாட்டின் பாடத்திட்டத்தில் உள்ளது.சென்னைப் பல்கலைக் கழகம் 114 வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்கள் இங்கு 115 பேர் படிக்கின்றனர். சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் 924 பேர் படிக்கின்றனர். ஆனால் இங்குள்ள மாணவர்களில் ஒருவர்கூட மாணவர் பரிமாற்றத்தின் கீழ் வெளிநாடு சென்று படிக்கவில்லை. அப்படி வெளியில் சென்று படிக்க முன்வரும் மாணவர்களுக்கு 50 சதவீத நிதி வழங்க சென்னை பல்கலைக் கழகம் தயாராக உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.சேர்க்கை தேதி 21 வரை நீட்டிப்புசென்னை பல்கலைக்கழக தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு உடனடி தேர்வு முறை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. உடனடித் தேர்வு எழுத இளநிலை படிப்பு மாணவர்கள் 1558 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 1517 பேர் தேர்வு எழுதினர். 1067 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் 154 பேர் பதிவு செய்தனர். 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் வெற்றி மாணவர்களும் பல்கலைக் கழக படிப்பில் மீண்டும் சேர வசதியாக ஆகஸ்ட் 21 ம் தேதி வரை சேர்க்கையை நீட்டித்துள்ளோம் என்று திருவாசகம் தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக