ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி

Go down

தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி Empty தீர்ப்பில் ‘பன்றி’ என்ற சொல் எதிர்த்த வழக்கில் வெற்றி

Post by நவீன் Tue Aug 17, 2010 7:10 pm

மும்பை :

செக் மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பில் மனுதாரரை ‘பன்றி’ என்று கூறியிருந்தார் நீதிபதி. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த சொல்லை நீக்க செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் வினய் கன்னா. வட்டிக்கு கடன் தரும் தொழில் செய்பவர். 10 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த வர்த்தகர் கோக்லிக்கு வினய் கன்னா ஸி 50,000 கடன் அளித்திருந்தார். 2001 மே மாதத்தில் கன்னாவுக்கு கோக்லி செக் அளித்தார். அது பணமின்றி திரும்பியது.மும்பை பெருநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் கோக்லி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார் கன்னா. அதன் விசாரணை முடிந்து மாஜிஸ்டிரேட் ஜோட்ஜ், 2007ல் தீர்ப்பளித்தார். கடன் தொகையான ஸி50 ஆயிரத்தை அளிக்க கோக்லிக்கு உத்தரவிட்டதுடன் ஸி10,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றார்.மாஜிஸ்டிரேட் வாசித்த தீர்ப்பில் ‘வட்டிக்கு கடன் கொடுப்பவர்களுக்கு ஏஜென்டாக மனுதாரர் உள்ளார். அவர் வட்டி வசூலிப்பவர். அதிக வட்டிக்காக வர்த்தகர்களை குறிவைத்து கடன் தருபவர். அவர் ஒரு ரன்ட்டீர்’ என்றிருந்தது. கடைசி வார்த்தைக்கு பன்றி என்று பொருள். அதை பயன்படுத்தியதற்கு மாஜிஸ்டிரேட் எந்த விளக்கமும் அதில் தெரிவிக்கவில்லை.தன்னை அவதூறாக குறிப்பிட்டதுடன், கோக்லிக்கு தண்டனை அளிக்காதது கன்னாவை விரக்தி அடையச் செய்தது.2008ல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மாஜிஸ்டிரேட் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்தார் கன்னா. அதை விசாரித்த நீதிபதி, அசல் தொகை ஸி50,000 தருவதுடன், இழப்பீடாக கன்னாவுக்கு கோக்லி ஸி15,000 தர உத்தரவிட்டார். மாஜிஸ்டிரேட் பயன்படுத்திய ‘பன்றி’ என்ற வார்த்தையை தீர்ப்பில் இருந்து நீக்கவும் உத்தரவிட்டார்.இதுபற்றி வினய் கன்னா கூறுகையில், ‘‘மாஜிஸ்டிரேட் தெரிவித்த வார்த்தையால் அதிர்ச்சி அடைந்தேன். கேவலமாக உணர்ந்தேன். எனது கவுரவத்தை மீட்க செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தேன்.ஆனால், அதன் தீர்ப்பும் நிம்மதி தரவில்லை. பன்றி என்ற வார்த்தையை நீக்கியது மட்டுமே மகிழ்ச்சி அளிக்கவில்லை. அதை பயன்படுத்திய மாஜிஸ்டிரேட்டுக்கு தண்டனை கிடைக்கும் என்று நம்பினேன். அது நடக்கவில்லை. நீதித்துறை நடைமுறைகள் விரக்தி அளிக்கின்றன’’ என்றார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» கணவரின் வருமானத்தை தெரிவிக்கவில்லை: தூத்துக்குடி வெற்றியை எதிர்த்த வழக்கில் கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
» தங்கம் தென்னரசு வெற்றி பெற்றதை எதிர்த்த மனு தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
» ஓம் என்னும் சொல்......
» கருங்காலி என்ற சொல் எப்படி வந்தது?
» இந்து பயங்கரவாதம் என்ற சொல் கூடாது: ஆர்எஸ்எஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum