ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

+8
சபீர்
ரபீக்
kalaimoon70
சிவா
gunashan
அலட்டல் அம்பலத்தார்
சரவணன்
நவீன்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by நவீன் Tue Aug 17, 2010 6:47 pm

First topic message reminder :

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Prisonors%20abuseமுன்னாள்
இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாய் ஒருவர் தான் பலஸ்தீன் ஆண் கைதிகளைத்
துன்புறுத்தியவிதம் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதை
அடுத்து பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

திங்கட்கிழமை (16.08.2010) ஃபேஸ் புக்கில் 'இராணுவம் - என் வாழ்வின்
சிறந்த கணங்கள்' என்ற தலைப்பில் கண்களும் கைகளும் கட்டப்பட்டிருந்த
பலஸ்தீன் கைதிகளைத் தான் நடாத்திய விதத்தை வெளிக்காட்டும் புகைப்படங்களை
வெளியிட்டு முன்னாள் இராணுவ பெண் சிப்பாயான Eden Abergil பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளார். கைதிகளை நடாத்தும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள
இத்தகைய துஷ்பிரயோகம் குறித்துக் கடுமையான கண்டனங்கள் தற்போது எழுந்துள்ள
நிலையில், இஸ்ரேலிய அதிகாரத் தரப்பு. குறித்த பெண் இராணுவ சிப்பாய்
தற்போது பணியில் இல்லை என்பதால் மேற்படி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு
தொடர்பில் தாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டு. வழமை போலவே
தன்னுடைய நழுவல் போக்கையே கைக்கொண்டுள்ளது.

இஸ்ரேலியச் சிறைகளில் உள்ள பலஸ்தீனக் கைதிகள் காலங்காலமாக பல்வேறு
காட்டுமிராண்டித்தனமான துன்புறுத்தல்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அஹ்ரார் எனப்படும் பலஸ்தீன்
கைதிகளுக்கான நலன்புரிச் சங்கம் பல்வேறு கண்டன மனுக்களை ஐ.நா. முதலான
சர்வதேச அமைப்புக்களுக்கு அனுப்பியும் பலஸ்தீன் கைதிகள் எதிர்கொண்டுவரும்
அவல நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதையே மேற்படி புகைப்பட
விவகாரம் நமக்கு உணர்த்துகின்றது.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:43 am

[quote="தமிழ்"][quote="பிளேடு பக்கிரி"][quote="தமிழ்"]
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
தமிழ் wrote:வர கோபத்துல இந்த பெண்ணை போட்டு தள்ளனும் போல இருக்கு. இப்படி இருக்குறவங்க உயிரோட இருந்து என்ன வர போகுது. போய் சேரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி

இந்த செய்து படிச்சிட்டு உங்களுக்கு கோபமே வரலையா அண்ணா அதிர்ச்சி அதிர்ச்சி

திருவள்ளுவர் என்ன சொல்லிருக்காரு தெரியுமா? சிரி சிரி சிரி

சொல்லுங்க அண்ணா

சொல்லுன்ங்க அண்ணாவா? இதுக்கு தான் ஸ்கூல்-க்கு ஒழுங்கா போகணும்ன்னு சொல்லறது.... சிப்பு வருது

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by தமிழ் Wed Aug 18, 2010 11:44 am

[quote="பிளேடு பக்கிரி"][quote="தமிழ்"][quote="பிளேடு பக்கிரி"]
தமிழ் wrote:

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:47 am

[quote="தமிழ்"][quote="பிளேடு பக்கிரி"][quote="தமிழ்"]
பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:[quote="பிளேடு

சொல்லுன்ங்க அண்ணாவா? இதுக்கு தான் ஸ்கூல்-க்கு ஒழுங்கா போகணும்ன்னு சொல்லறது.... சிப்பு வருது

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுதா நம்பிடுவோம்மா?அஞ்சாம் கிளாஸ அஞ்சு தடவை படிச்சும் திருந்த மாட்டேங்குறியே என்ன கொடுமை சார் இது

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by தமிழ் Wed Aug 18, 2010 11:50 am

[quote="பிளேடு பக்கிரி"][quote="தமிழ்"][quote="பிளேடு பக்கிரி"]
தமிழ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:[quote="பிளேடு

சொல்லுன்ங்க அண்ணாவா? இதுக்கு தான் ஸ்கூல்-க்கு ஒழுங்கா போகணும்ன்னு சொல்லறது.... சிப்பு வருது

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுதா நம்பிடுவோம்மா?அஞ்சாம் கிளாஸ அஞ்சு தடவை படிச்சும் திருந்த மாட்டேங்குறியே என்ன கொடுமை சார் இது

வேண்டாம்னா வேண்டாம் அழுதுடுவேன் கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது

பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by ரபீக் Wed Aug 18, 2010 11:53 am

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
தமிழ் wrote:வர கோபத்துல இந்த பெண்ணை போட்டு தள்ளனும் போல இருக்கு. இப்படி இருக்குறவங்க உயிரோட இருந்து என்ன வர போகுது. போய் சேரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்படி போடு அருவாள

இந்த புள்ள ஏன் நண்பா இப்படி கொவபடுது...? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லாம் ஒரு மனிதாபிமானம்தான்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:58 am

[quote="தமிழ்"][quote="பிளேடு பக்கிரி"][quote="தமிழ்"]
பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:
பிளேடு பக்கிரி wrote:
தமிழ் wrote:[quote="பிளேடு

சொல்லுன்ங்க அண்ணாவா? இதுக்கு தான் ஸ்கூல்-க்கு ஒழுங்கா போகணும்ன்னு சொல்லறது.... சிப்பு வருது

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அழுதா நம்பிடுவோம்மா?அஞ்சாம் கிளாஸ அஞ்சு தடவை படிச்சும் திருந்த மாட்டேங்குறியே என்ன கொடுமை சார் இது

வேண்டாம்னா வேண்டாம் அழுதுடுவேன் கூடாது கூடாது உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ கூடாது கூடாது

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by பிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 11:58 am

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:
தமிழ் wrote:வர கோபத்துல இந்த பெண்ணை போட்டு தள்ளனும் போல இருக்கு. இப்படி இருக்குறவங்க உயிரோட இருந்து என்ன வர போகுது. போய் சேரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அப்படி போடு அருவாள

இந்த புள்ள ஏன் நண்பா இப்படி கொவபடுது...? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

எல்லாம் ஒரு மனிதாபிமானம்தான்

என்னை மாதிரியே சிரி சிரி சிரி

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்  - Page 3 Empty Re: சர்ச்சைக்குள்ளான இஸ்ரேலிய இராணுவப் பெண் சிப்பாயின் 'துஷ்பிரயோக' புகைப்படங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics
» பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்
» கையடக்கத் தொலைபேசியால் பார்வை பறி போகலாம்! ஒரு சிப்பாயின் அனுபவம்
» வடகொரியாவுடன் இராணுவப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயார் : தென் கொரியா
» பாடசாலை அதிபர்களுக்கும் எதிர்வரும் நாட்களில் இராணுவப் பயிற்சி: கல்வியமைச்சின் செயலாளர்
» சர்ச்சைக்குள்ளான விஜய்யின் சாமி தரிசனம்...........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum