புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல் Poll_c10இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல் Poll_m10இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல் Poll_c10 
113 Posts - 75%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

278 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல் Poll_c10இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல் Poll_m10இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் தந்தால் காங்கேயத்தில் காளை ஆராய்ச்சி மையம் : அமைச்சர் தகவல்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:40 pm

சென்னிமலை:

""தமிழகத்தில் 200 கோடி ரூபாய் செலவில் இரண்டு லட்சம்
மாடுகளுக்கு சினை ஊசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என,
கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.திருப்பூர் மாவட்டம்
காங்கேயம் அடுத்துள்ள குட்டப்பாளையத்தில் "லைஃப் நெட்வொர்க்' மற்றும்
சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம் சார்பில் பல்லுயிர்
பாதுகாப்பு மற்றும் கால்நடை இனவிருத்தி தொடர்பான மூன்று நாள் கருத்தரங்கு
நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து கால்நடைத் துறை அமைச்சர் பொங்கலூர்
பழனிசாமி பேசியதாவது:நம் நாட்டின் பராம்பரியம் மிக்க கால்நடை இனங்களை
பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு ஆண்டுதோறும்
5,100 முகாம் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்து வருகிறது. ஒரு
மாவட்டத்துக்கு சராசரியாக 300 முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு முகாமிலும்
2,000 கால்நடைகள் பயன்பெறுகின்றன.
கால்நடை சினை ஊசி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. காங்கேயம் இனத்தை
சேர்ந்த மூன்று லட்சம் பசுக்களுக்கு இனவிருத்தி ஊசி போடப்பட்டதில் 58
கன்று குட்டிகள் மட்டுமே பிறந்துள்ளன. விவசாயிகள் கால்நடைகளை முறையாக
பராமரிக்காததாலும், கருப்பை கோளாறுகளாலும் சினை நிற்பதில்லை.
தமிழகத்தில்
மட்டும் 20 லட்சம் பசுமாடுகளுக்கு பல்வேறு காரணங்களால் மலட்டுத்தன்மை
இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மலட்டுத் தன்மை கொண்ட பசுக்களுக்கு
வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படும் சினை ஊசி போட தமிழக அரசு முடிவு
செய்துள்ளது. ஊசியின் விலை 750 ரூபாய்; பராமரிப்பு செலவு 500 ரூபாய் என
ஒரு மாட்டுக்கு 1,250 ரூபாய் செலவாகிறது. மலட்டுத் தன்மை கொண்ட இரண்டு
லட்சம் பசு மாடுகளுக்கு மட்டும் முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் செலவில்
ஊசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் பால் உற்பத்தியில் மூன்றாவது
இடத்திலும், கோழி வளர்ப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
பாரம்பரியத்தின் அடையாளமாக காங்கேயம் இன கால்நடைகளை காப்பாற்ற வேண்டிய
கடமை நம் அனைவருக்கும் உண்டு. காங்கேயம் இன கால்நடை ஆராய்ச்சி மையத்தை
காங்கேயத்திலேயே அமைக்க அரசு தயாராக உள்ளது. இதற்காக 100 ஏக்கர் நிலம்
தேவைப்படுகிறது. நிலம் வழங்க முன்வந்தால் முதல்வரின் ஒப்புதல் பெற்று
ஆராய்ச்சி மையம் துவக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நெடுஞ்சாலைத் துறை
அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். சேனாபதி கால்நடை ஆராய்ச்சி நிறுவன
நிர்வாகி சிவசேனாபதி சுவாமிநாதன் வரவேற்றார். சரஸ்வதி சேனாபதி
குத்துவிளக்கேற்றினார். எம்.எல்.ஏ.,க்கள் காங்கேயம் விடியல்சேகர்,
மொடக்குறிச்சி பழனிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜ்குமார் மன்றாடியார்,
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை
வகித்தனர்.ஜெர்மன், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா
உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கால்நடை வளர்ப்பு நிறுவன பிரதிநிதிகள்
50 பேர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி
நிலைய நிர்வாகி கார்த்திகேயா, அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக