ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை வீட்டில் வாடும் தியாகியின் குடும்பம்: வீடு கட்டித்தர இழுத்தடிப்பு

Go down

வாடகை வீட்டில் வாடும் தியாகியின் குடும்பம்: வீடு கட்டித்தர இழுத்தடிப்பு Empty வாடகை வீட்டில் வாடும் தியாகியின் குடும்பம்: வீடு கட்டித்தர இழுத்தடிப்பு

Post by நவீன் Tue Aug 17, 2010 6:41 pm

திருப்பூர் :

திருப்பூர் நகராட்சியின் முதல் தலைவர் விட்டல்தாஸ்
ஆனந்த்ஜி சேட் குடும் பத்தை சேர்ந்த, தியாகி கோவிந்ததாஸ் மனைவி ரமாபாய்,
வாடகை வீட்டில் வசிக்கிறார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு இடமும், கால்நடை
மருத்துவமனைக்கும் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை தானமாக வழங்கியவரின்
குடும்பத்தினர், வசிக்க வீடின்றி வாடகை வீட்டில் இறுதி காலத்தை கழித்து
வருகின்றனர். கடந்த 1917ம் ஆண்டு, திருப்பூர் நகராட்சியாக தரம்
உயர்த்தப்பட்டது. அதன் முதல் தலைவராக விட்டல்தாஸ் ஆனந்த்ஜி சேட்
பொறுப்பேற்றார். நகராட்சி அலுவலகம் அமைக்க, தன் சொந்த நிலத்தை (தற்போது
மாநகராட்சி அலுவலகம் செயல்படும் இடம்) விட்டல்தாஸ் தானமாக கொடுத்தார்.
பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள கால்நடை மருத்துவமனை வளா கத்தையும்,
பார்க் ரோட்டில் உள்ள நூலக இடத்தையும் நன்கொடையாக வழங்கினார். இவற்றின்
தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயை தாண்டும். விட்டல்தாசின் நான்கு
மகன்களுள் ஒருவரான கோவிந்ததாஸ், சுதந்திர போராட்ட தியாகி; அவரது மனைவி
ரமாபாய் (81). தற்போது, ராயபுரம், சூசையாபுரத்தில் சுப்பாத்தாள்
காம்பவுண்டில் 1,400 ரூபாய் வாடகை வீட்டில் வசிக்கிறார். மிகச்சிறிய ஓட்டு
வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார், ரமாபாய். மத்திய அரசு வழங்கும்
தியாகிகளுக்கான பென்ஷன் மட்டுமே இவரது வருவாய் ஆதாரம்.
திருப்பூர் மக்களுக்காக சொந்த நிலத்தை தானமாக கொடுத்த வள்ளலின்
வாரிசுகள் வாடகை வீட்டில், ஏழ்மை நிலையில் இருப்பது குறித்து, 2007 டிச.,
29ல் "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து,
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின் நடந்த முதல் கவுன்சில் கூட்டத்தில்
வழங்கப்பட்ட அமர்வுப்படியை கவுன்சிலர்கள், ரமாபாய் குடும்பத்தினருக்கு
நன்கொடையாக அளித்தனர். "திருப்பூர் சிட்டி கிளப்' ஒரு லட்சம் ரூபாய் நிதி
உதவி வழங்கியது. மேயர் செல்வராஜ், நகர தி.மு.க., சார்பில் நெருப்பெரிச்சல்
பகுதியில் ஐந்தரை சென்ட் நிலத்தை வழங்கினார். பல்வேறு அமைப்புகளும்
தங்களால் இயன்ற தொகையை வழங்கின.
இன்னும் சில அமைப்புகள் அந்த இடத்தில் வீடு கட்டித்தருவதாக
உறுதியளித்தன. ஆனால், ஆண்டுகள் இரண்டு கடந்தும் வீடு கட்டிக்
கொடுக்கவில்லை. அன்று வீடுகட்டித்தர முன்வருவதாகவும், பொருளுதவி
செய்வதாகவும் கூறிய பலரும் அதற்கான முயற்சி செய்யவில்லை. அதன்பின்,
மாநகராட்சி பகுதிக்குள், விட்டல்தாஸ் குடும்பத்துக்கு இடம் ஒதுக்க
வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இக்கோரிக்கைக்கு நகரப் பகுதிக்குள்ளேயே
இடம் வழங்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரைத்தது.
ஆனால், அரசு தரப்பில் இருந்து பதில் வரவில்லை. மாநகராட்சி நிர்வாகம்
தொடர்ந்து மவுனம் சாதிக்கிறது. கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு
தானமாக கொடுத்த குடும்பம், இன்று வறுமையில் வாடுகிறது; அதுவும்
சுதந்திரத்துக் காக பாடுபட்ட குடும்பம். மாநகராட்சி நிர்வாகம் துரித
நடவடிக்கை எடுத்து தியாகி குடும்பத்திற்கு நேசக் கரம் நீட்ட வேண்டும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum