புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
25 Posts - 50%
heezulia
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
3 Posts - 6%
Raji@123
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
7 Posts - 2%
prajai
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_m10காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரில் போலீசாருக்கு அதிகரித்து வரும் பணிச்சுமை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:27 pm

ஸ்ரீநகர் :

காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரம் காரணமாக அம்மாநில
போலீசாருக்கு தினந்தோறும் பணி அதிகரித்து கொண்டே போகிறது. தினந்தோறும்
பஸ்கள், போலீஸ் ஸ்டேசன்களை தீவைக்க காத்திருக்கும் கலவரக்காரர்களை
கண்டதும் போலீசாருக்கு ÷ காபம் அதிகமாகிறது. கடந்த ஜூன் மாதம் முதல்
நடந்து வரும் இந்த கலவரத்தில் இது வரை 57 பேர் பலியாகிருக்கின்றார்கள்.
100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசார் இதனை தடுக்க
முயற்னாலும் சேதம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. இதனால் போலீசாருக்கு
கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அம்மாநில போலீஸ் அதிகாரி ஒருவர்
கூறுகையில், இது கடினமான சூழ்நிலை நிலவுகிறது. எதிர்தரப்பில்
காயமடைபவர்கள் எங்கள் மக்கள், தங்கள் தரப்பில் காயமடைபவர்களும் இந்த மாநில
மக்களாவார்கள் என்று கூறினார். தற்போது போலீசாருக்கு உடலளவில் வேலை
அதிகரித்தாலும் உணர்வு ரீதியாக அதிகரித்து வருகின்றன. எதிர்தரப்பில்
இருக்கும் உறவினர்கள்.குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை எவ்வாறு
கட்டுப்படுத்துவது என குழப்பத்தில் போலீசார் உள்ளனர். இவர்களை தடுக்காமல்
இருப்பதை சீருடை தடுக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள போலீஸ் முகாமில்
தற்போது பரபரப்பாக பேசப்படும் விஷயம், சுதந்திர தினத்தன்று முதல்வர் ஓமர்
அப்துல்லா மீது சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி அகாத் ஜான் செருப்பு
வீசய சம்பவம் தான். ஒரு சிலர் அகாத் ஜான் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மற்றொரு சிலர் அகாத் ஜான் அரசியல் ரீதியாக
ஒரு சிலர் பயன்படுத்தியிருப்பதாவும் கருதுகின்றனர். ஆனால் பல போலீசாரின்
உணர்வை வெளிப்படுத்தவே அகாத் ஜான் இவ்வாறு செய்ததாக பலர் கருதுகின்றனர்.
இதனிடைடேயே கலவரத்தை கட்டுப்படுத்த பணியாற்றும் மத்திய ரிசர்வ்
படைபோலீசார் தங்களது பெறும் சம்பளத்தை விட அதிகமாக 25 % அதிகமாக
பெறுகின்றார்கள். ஆனால் அதே இடத்தில் பணியாற்றும் போலீசாருக்க எதுவும்
கிடைப்பதில்லை. ஆனால் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் போலீசாரின் வீடுகளுக்கு
மட்டும் தீவைக்கின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக