ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Coffee Recipes

+2
சிவா
balagkkl
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Coffee Recipes - Page 2 Empty Coffee Recipes

Post by balagkkl Mon Jul 27, 2009 5:17 pm

First topic message reminder :

Coffee Recipes

Download Link:
http://rapidshare.com/files/260570275/Coffee_Recipes.rar
புன்னகை
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down


Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by ராஜா Mon Jul 27, 2009 5:42 pm

அவ்ளோ தானா??,

அப்புறம் அழுகின வாழைபழம் , பேட்டரி செல் இதெல்லாம் போடவேண்டாமா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by சிவா Mon Jul 27, 2009 5:44 pm

அந்தப் பால் மானிக்கின் முதலிரவிற்கு நாம் தயார் செய்து கொடுப்போம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by ராஜா Mon Jul 27, 2009 5:45 pm

சிவா wrote:அந்தப் பால் மானிக்கின் முதலிரவிற்கு நாம் தயார் செய்து கொடுப்போம்!

அடபாவிங்களா , முதலிரவுக்கு பால் ரெடி பண்ண சொன்னா , மூணாவது நாளுக்கு பால் ஊதிடுவாங்க போலருக்கே

பாவம் மணி , எஸ்கேப் ஆயிடுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by balagkkl Mon Jul 27, 2009 5:55 pm

சிவா wrote:சாராயமா! பாலா அதற்கான ஈ-புத்தகத்தை உடனே வெளியிடுங்கள்!
இதற்கெல்லாம் கட்டையைத் தூக்குவோமா? சியர்ஸ்

கண்டிப்பாக .. :!:
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by ராஜா Mon Jul 27, 2009 5:56 pm

சியர்ஸ்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by சிவா Mon Jul 27, 2009 5:59 pm

சாராயம் காய்ச்சுவது எப்படி

தேவையான பொருட்கள்:

1. கெட்டுப் போன சக்கரை ,சக்கரை ஆலை கழிவுகள்.

2. பவர் போன பேட்டரிகள்.

3. செத்துப்போன பாம்பு,பல்லி,பூரான்,கரண்ட் (இருந்தா) கம்பியில் அடிபட்ட காக்கா,சீக்கில் செத்த கோழி மற்றும் சில

4. யூரியா(அம்மோனியா)

5. கடைகளில் அழுகிப்போன பழங்கள்/காய்கறிகள் குப்பைத்தொட்டியில் வீசிய பிறகுதான் பொறுக்கவேண்டும்.

6. கல்யாண மண்டபம்/ஹோட்டல் குப்பைத்தொட்டியிலும் பொறுக்கலாம்.

7. வர மிளகாய்

8. பொரொப்ரைட்டரி மிக்ஸ்.(தொழில் ரகசியம்)

9. ஊறவைக்கும்போது நமக்கே தெரியாமல், நல்லபாம்பு மற்றும் சில விஷ ஜந்துக்கள் பானையில் விழக்கூடும்.

10. காய்ச்சி வடிக்க தேவையான கலன்கள் மற்றும் விறகு போன்றவை திருடிக்கொள்ளவேண்டும்.

செய்முறை:

மேற்கண்ட பொருட்களை, ஒரு பெரிய மண்பானையில் வைத்து ஊற வைக்கவேண்டும். கிட்டதட்ட ஒரு வாரம் வரை ஊற வைத்தால் சுவை(?) நன்றாக இருக்கும். டிமாண்ட் அதிகமாக இருந்தால் கொஞ்சம் அதிகம் அம்மோனியா மற்றும் உச்சாவையும் சேர்த்து மூன்று நாட்களில் காய்ச்சி வடிக்கலாம்.

காய்ச்சி வடிக்கப்பட்ட பின் குப்பைத்தொட்டியில் மற்றும் ரோட்டோரத்தில் வீசப்பட்ட பால் பாக்கட் போன்றவற்றில் உலகத்தரத்தில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.

தொடர்புக்கு கே.ராஜா ஈகரை


Last edited by சிவா on Mon Jul 27, 2009 6:04 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by balagkkl Mon Jul 27, 2009 6:02 pm

சிவா wrote:சாராயம் காய்ச்சுவது எப்படி

தேவையான பொருட்கள்:

1. கெட்டுப் போன சக்கரை ,சக்கரை ஆலை கழிவுகள்.

2. பவர் போன பேட்டரிகள்.

3. செத்துப்போன பாம்பு,பல்லி,பூரான்,கரண்ட் (இருந்தா) கம்பியில் அடிபட்ட காக்கா,சீக்கில் செத்த கோழி மற்றும் சில

4. யூரியா(அம்மோனியா)

5. கடைகளில் அழுகிப்போன பழங்கள்/காய்கறிகள் குப்பைத்தொட்டியில் வீசிய பிறகுதான் பொறுக்கவேண்டும்.

6. கல்யாண மண்டபம்/ஹோட்டல் குப்பைத்தொட்டியிலும் பொறுக்கலாம்.

7. வர மிளகாய்

8. பொரொப்ரைட்டரி மிக்ஸ்.(தொழில் ரகசியம்)

9. ஊறவைக்கும்போது நமக்கே தெரியாமல், நல்லபாம்பு மற்றும் சில விஷ ஜந்துக்கள் பானையில் விழக்கூடும்.

10. காய்ச்சி வடிக்க தேவையான கலன்கள் மற்றும் விறகு போன்றவை திருடிக்கொள்ளவேண்டும்.

செய்முறை:

மேற்கண்ட
பொருட்களை, ஒரு பெரிய மண்பானையில் வைத்து ஊற வைக்கவேண்டும். கிட்டதட்ட ஒரு
வாரம் வரை ஊற வைத்தால் சுவை(?) நன்றாக இருக்கும். டிமாண்ட் அதிகமாக
இருந்தால் கொஞ்சம் அதிகம் அம்மோனியா மற்றும் உச்சாவையும் சேர்த்து மூன்று
நாட்களில் காய்ச்சி வடிக்கலாம்.

காய்ச்சி வடிக்கப்பட்ட பின்
குப்பைத்தொட்டியில் மற்றும் ரோட்டோரத்தில் வீசப்பட்ட பால் பாக்கட்
போன்றவற்றில் உலகத்தரத்தில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.



அருமை.!!!! காய்ச்சிய அனுபவம் உண்டோ?????
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by Tamilzhan Mon Jul 27, 2009 6:02 pm

இங்கே ஒரே சாராய நாத்தம் அடிக்குது உடனே போலிஸ்க்கு போன் போட வேண்டியதுதான் நல்லதுனு நினைக்கிறேன்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by ராஜா Mon Jul 27, 2009 6:03 pm

சூப்பர் தல , இதெல்லாம் Heineken தளத்திலேருந்து தான எடுத்தீங்க ??




(இப்ப என்ன பண்ணுவீங்க , இப்ப என்ன பண்ணுவீங்க)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by balagkkl Mon Jul 27, 2009 6:05 pm

நான் தேடிய வரை ஆங்கிலத்தில் தான் கிடைத்தது.
http://survivalplus.com/philosophy/page0011.htm
balagkkl
balagkkl
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 14/07/2009

Back to top Go down

Coffee Recipes - Page 2 Empty Re: Coffee Recipes

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum