புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
336 Posts - 79%
heezulia
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
8 Posts - 2%
prajai
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_m10சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரிமலை நடை 25ம் தேதி அடைப்பு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:19 pm

சபரிமலை:

ஆவணி மாத மற்றும் ஓணம் பண்டிகை பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று
மாலை திறக்கப்பட்டது. புதிய தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்று
கொண்டார். 10 தினங்கள் தொடர்ந்து திறந்திருக்கும் நடை வரும் 25ம் தேதி
இரவு அடைக்கப்படும். ஒவ்வொரு மாத பூஜைகளுக்காகவும், பண்டிகைகள், முக்கிய
தினங்களில் சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆவணி மாத பூஜை
மற்றும் ஓணம் பண்டிகைக்காக சபரிமலை நடை, நேற்று மாலை 5.30 மணிக்கு
திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி நடையை திறந்தார்.
நேற்று மாலை சிறப்பு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. இதுவரை தந்திரியாக
பணியாற்றி வந்த கண்டரரு மகேஸ்வரரு பணிக்காலம் முடிவடைந்து விட்டது. புதிய
தந்திரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்டரரு ராஜீவரரு இன்று அதிகாலை 5.30
மணிக்கு அஷ்ட திரவிய மகா கணபதி ஹோமம் நடத்தி முறைப்படி தந்திரி
பொறுப்புக்களை ஏற்று கொள்வார். இன்று காலை 7 மணிக்கு தந்திரியின்
முன்னிலையில் பிரம்ம கலச பூஜையும், அதனை தொடர்ந்து லட்சார்ச்சனையும்
நடைபெறும். இந்நிகழ்ச்சியில் 25 பிராமணர்கள் கலசத்தை சுற்றிலும் அமர்ந்து
ஹரிஹரபுத்திர சகஸ்ரநாம அர்ச்சனை நடத்துவர். உச்சிக்கால பூஜைக்கு முன்பாக 1
லட்சம் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு கலசத்தின் நீர் மூலவருக்கு அபிஷேகம்
செய்விக்கப்படும். அதனை தொடர்ந்து அய்யப்பனுக்கு சந்தன அபிஷேகம்
செய்விக்கப்படும். சபரிமலையில் 5 தினங்களுக்கு சகஸ்ரகலசாபிஷேகம்
நடைபெறும். வரும் 20ம் தேதி முதல் (22ம் தேதி தவிர) 25ம் தேதி வரை சகஸ்ர
கலசாபிஷேகம் நடக்கும். நடை திறந்திருக்கும் அனைத்து நாட்களிலும் உதயாஸ்தமன
பூஜையும் படி பூஜையும் நடைபெறும். வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை
அய்யப்ப பக்தர்களுக்காக ஓணம் சத்தியா (விருந்து) நடைபெறும். இதில் வரும்
22ம் தேதி மேல்சாந்தி ஜி.விஷ்ணு நம்பூதிரி சார்பில் உத்ராட விருந்தும்,
23ம் தேதி டாக்டர் மணிகண்டன் சார்பில் திருவோண விருந்தும், 24ம் தேதி
குவைத் நாட்டை சேர்ந்த பக்தர் கிருஷ்ணன் சார்பில் அவிட்டம் விருந்தும்,
25ம் தேதி சதய விருந்தும் நடைபெறும். பொதுவாக, மண்டல மகர விளக்கு சீசன்
நாட்களுக்கு அடுத்து ஓணம் பண்டிகை நாளில் தான் அதிக பக்தர்கள் சபரிமலையில்
கூடுவது வழக்கம். அதனால் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில்
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மாத பூஜை
மற்றும் ஓணம் பூஜை ஆகியவை முடிந்து, வரும் 25ம் தேதி இரவு 10 மணிக்கு
ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக