Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்
Page 1 of 1
பராமரிப்பின்றி பாழாகும் பழமையான அகத்தீஸ்வரர் கோவில்
சேத்தியாத்தோப்பு
: அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 800 ஆண்டு பழமை
வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில், பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. கடலூர்
மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்துள்ள பரதூர் கிராமத்தில், 800 ஆண்டுகள்
பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. பரத்வாஜ மகரிஷி ஆசிரமம்
அமைந்திருந்த பகுதி என்பதால், இவ்வூருக்கு பரதூர் என்று பெயர் உருவானதாக
கூறப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன் அகத்திய முனிவர் தினசரி பூஜைகள்
மேற்கொண்ட கோவில் இது எனவும், அதனாலேயே இக்கோவிலுக்கு அகத்தீஸ்வரர்
கோவில் என்ற வரலாறும் உண்டு. இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்பில்
உள்ள இக்கோவிலில் விநாயகர் மற்றும் முருகர், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர்,
தட்சிணாமூர்த்தி, அகிலாண்ட நாயகி உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன. ஒன்றரை
ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில் அனைத்து சன்னிதியின் கோபுர
பகுதியிலும் செடி, கொடிகள் மரம்போன்று வளர்ந்து கோபுரத்தையே மறைத்து
நிற்கின்றன. சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு 40 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு கோவிலை பராமரிக்க வேண்டும் என, முன்னோர் தங்களது சொத்துக்களை
கோவிலுக்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால், கோவில் நிலத்திற்கு தற்போது
குத்தகை வசூலிக்கப்படுகிறதா, நிலம் பயிரிடப்படுகிறதா என்ற விவரம் ஏதும்
தெரியாமல் பரம ரகசியமாக உள்ளது. தற்போது தில்லைகாளியம்மன் கோவிலின் செயல்
அலுவலரே இக்கோவிலையும் நிர்வகித்து வருவதாக இப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர். கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்த குளம் தற்போது ஆடு,
மாடுகள் குளிக்கும் குட்டையாக மாறி உள்ளது. வருவாய்க்கு வாய்ப்பே இல்லாத
சிறிய கோவில்களில் கூட தினசரி ஆறு கால பூஜை நடந்து வரும் நிலையில்,
இக்கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறதா என்பது கேள்விக் குறியாக
உள்ளது. கோவில் சீரமைக்கப்படாததால் அதன் அருகில் உள்ள சமுதாய நலக்
கூடத்தின் வழியாக கோவில் மதில் சுவரைத் தாண்டி சமூக விரோத செயல்களில்
சிலர் ஈடுபடுகின்றனர்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» பழமையான முருகன் கோவில் கலச முகப்பு கொள்ளை
» இரண்டு லட்சம் பழமையான சிவன் கோவில் அமெரிக்காவில்
» மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்
» 100 ஆண்டுகளுக்குப் பிறகு பொன்னேரி அகத்தீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா
» பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum