புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
284 Posts - 45%
heezulia
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
19 Posts - 3%
prajai
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_m10மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசடி நிறுவனத்திடமே "செக்' மோசடி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:14 pm

சென்னை:

மோசடி புகாரில் சிக்கியுள்ள "கோல்டு குவெஸ்ட்' நிறுவன செக்குகளை திருடி 54
லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது
செய்தனர். முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு பணம் தருவது உள்ளிட்ட
கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்ததுடன், அவர்களுக்கு தங்க நாணய
திட்டங்களையும் "கோல்டு குவெஸ்ட்' நிறுவனம் அறிவித்தது. இதை நம்பி
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்தனர். திட்டத்தின் படி
அறிவித்த தொகையை முதலீட்டாளர்களுக்கு "கோல்டு குவெஸ்ட்' நிறுவனம் தராததால்
போலீசில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். கோர்ட் உத்தரவுப்படி, தற்போது
தனி நபர் செட்டில்மென்ட் கமிஷன் மூலம் முதலீட்டாளர்களின் புகார்கள்
பெறப்பட்டு, அவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்து
வரப்படுகிறது. இந்நிலையில், அந்த "கோல்டு குவெஸ்ட்' நிறுவனத்தையே மூவர்
ஏமாற்றி பணத்தை மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. "கோல்டு குவெஸ்ட்'
நிறுவன செக் மூலம் 54 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக
அந்நிறுவன அதிகாரி புஷ்பேந்திர சுக்லா என்பவர் மத்திய குற்றப்பிரிவு
போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி,
பம்மலை சேர்ந்த சதீஷ்குமார் (32), பெரம்பூரை சேர்ந்த அருண்குமார் (29)
ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், தங்களிடம் கிடைத்த
"கோல்டு குவெஸ்ட்' நிறுவனத்தின் இரண்டு செக்குகள் மூலம் 54 லட்சம் ரூபாய்
பணத்தை அந்நிறுவன அதிபர்கள் அப்பளம் நாயுடு மற்றும் புஷ்பம் ஆகியோரது
கையொப்பத்தை போட்டு எடுத்ததாக கூறியுள்ளனர். மேலும், அந்த பணத்தை கொண்டு
இரண்டு ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் ஒரு வெளிநாடு சுற்றுலா நிறுவனம்
நடத்தி வருவதாகவும் அந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக மாதவ பிரகாஷ் (33)
என்பவர் இருப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு
போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மூவரும் "கோல்டு
குவெஸ்ட்' நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படியிருக்கும் போது இவர்களுக்கு பூர்த்தி செய்யப்படாத செக் எப்படி
கிடைத்தது என்பது குறித்து விசாரணையை துவக்கியுள்ளனர். இதில், தலைமறைவாக
உள்ள மாதவ பிரகாஷ் சிக்கினால் இதற்கு விடை கிடைக்க வாய்ப்புள்ளது என்பதால்
அவரை தேடி வருகின்றனர்.
மேலும், "கோல்டு குவெஸ்ட்' நிறுவனத்தின்
முன்னாள் பணியாளர்கள் யாருக்கேனும் இந்த மோசடியில் தொடர்பிருக்குமா
என்றும் விசாரித்து வருகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக