புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:31 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 10:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 9:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 4:44 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 3:47 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 3:45 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 3:43 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 3:41 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 3:38 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 1:29 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 11:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 9:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 6:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 5:24 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 9:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 4:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 11:01 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 10:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 8:04 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 8:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 6:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 5:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_m10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10 
25 Posts - 49%
heezulia

11 Posts - 22%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123

2 Posts - 4%
kavithasankar
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_m10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_m10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10 
147 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_m10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_m10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_m10வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக ரூ.4 லட்சம், 15 சவரன் நகை மோசடி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 2:43 pm

சேலம்:

சேலத்தில், நில புரோக்கர் மகன்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக
கூறி, நான்கு லட்ச ரூபாய் மற்றும் 15 சவரன் நகை மோசடி செய்த தம்பதியரை,
குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். சேலம், அழகாபுரத்தை
சேர்ந்த நில புரோக்கர் பழனி - செல்லம்மாள் தம்பதியருக்கு, பட்டப்படிப்பு
படித்த இரு மகன்கள் உள்ளனர். நான்கு மாதத்திற்கு முன், கேரளாவை சேர்ந்த
ராம்குமார் - கவுரி ரீனா தம்பதியர், ஐந்து குழந்தைகளுடன், இவர்கள்
வீட்டருகே குடி வந்தனர். கணவர் ராம்குமார் துபாயில் வேலை செய்வதாகவும்,
விடுமுறைக்கு வந்துள்ள அவருடன், சேலத்தில் குடியேறியுள்ளதாக
செல்லம்மாளிடம் கவுரி ரீனா தெரிவித்துள்ளார். இரண்டு குடும்பத்தினரும்
நெருங்கி பழகி வந்த நிலையில், மகன்கள் இருவருக்கும் துபாயில் வேலை
வாங்கித் தரும்படி, செல்லம்மாள் கேட்டார். அதற்கு ராம்குமார்,
"பாஸ்போர்ட், விசா மற்றும் நிறுவனத்தில் சேர்வதற்கான ஆவணங்கள் தயாரிக்க,
நான்கு லட்ச ரூபாய் வரை செலவாகும்' என தெரிவித்தார்.இதை நம்பி நில
புரோக்கர் பழனி, நான்கு லட்சம் ரூபாயை ராம்குமாரிடம் கொடுத்தார்.
செல்லம்மாள் கழுத்தில் போட்டிருந்த 15 சவரன் தங்க நகை போல, தனக்கும் செய்ய
வேண்டும். மாடலுக்காக அந்நகையை கொடுத்து உதவும்படி, கவுரி ரீனா
கேட்டுள்ளார். செல்லம்மாளும் கழுத்தில் இருந்த நகையை கடந்த மாதம் கழட்டி
கொடுத்துள்ளார். பணம், நகை வாங்கிய சில நாட்களில், பெங்களூரில்
இருந்து விமானம் மூலம் கணவர் ராம்குமாரை அனுப்பி விட்டு வருவதாகக் கூறி,
பெட்டி படுக்கையுடன் கவுரி ரீனா குடும்பத்துடன் கிளம்பிச் சென்றார். ஒரு
மாதம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், ஏமாற்றப்பட்டதை அறிந்து,
பழனியும், அவரது மனைவி செல்லம்மாளும், சேலம் மத்திய குற்றப்பிரிவு
போலீசில் புகார் செய்தனர். விசாரணையில், ராம்குமார் - கவுரி ரீனா
தம்பதியர், போலி முகவரி கொடுத்து, மோசடியில் ஈடுபட்டது தெரிந்து, அவர்களை
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடுகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக