புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் கற்பழித்து கொலை; மீண்டும் பள்ளி வளாகத்தில் நள்ளிரவில் மர்ம கும்பல்
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி வளாகத்தில், 35 வயது
மதிக்கத்தக்க பெண் கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்த
சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை பஸ்
நிலையம் பின்புறம் உள்ளது டீச்சர்ஸ் காலனி. இதன் அருகில் அரசு மாதிரிப்
பள்ளி வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் காவலாளியாக, சைதாப்பேட்டை
ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்த தயாளன்(52) உள்ளார். நேற்று அதிகாலை 6
மணிக்கு, பள்ளியின் பின்புறம் உள்ள பாழடைந்த கழிவறை பகுதிக்கு தயாளன்
சென்றார். அங்கு, கழிவறை வாசலில் 35 வயது மதிக்கத்தக்க பெண் உடலில்
காயங்களுடன், நிர்வாண நிலையில் பிணமாகக் கிடந்தார். உடல் மீது, "ரோஸ்'
நிறத்தினாலான சேலை போர்த்தப்பட்டிருந்தது. தயாளன், சைதாப்பேட்டை
போலீசுக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடம் சென்று, பெண்ணின் உடலை
கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடல் கிடந்த
இடத்தின் அருகில் மது பாட்டில்கள், பிரியாணி பொட்டலங்கள் மற்றும் ஆணுறைகள்
கிடந்தன. அந்த பெண்ணை இரண்டு மூன்று பேர் சேர்ந்து கற்பழித்து, கழுத்தை
நெரித்து கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சைதாப்பேட்டை பகுதியில் இப்பெண் கடந்த சில தினங்களாக சுற்றித்
திரிந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, கொலையாளிகள் சைதாப்பேட்டையை
சேர்ந்தவர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கொலை நடந்த இடத்தில்
தடயங்களைச் சேகரித்த சைதாப்பேட்டை போலீசார், கொலை செய்யப்பட்ட பெண் யார்?
என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, கடந்த சில மாதங்களுக்கு
முன், இந்த வளாகத்தின் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில்
ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை கொலை செய்த பெயின்டரை போலீசார்
கைது செய்தனர். ஆனால், இறந்தவர் பற்றிய விவரம் இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்கு அடுத்த வளாகத்தில் தற்போது இந்த
கொலை நடந்துள்ளது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகலில் பள்ளிக்கூடம்; இரவில் "பள்ளி'யறை:
மக்கள் நெருக்கடி மிகுந்த சைதாப்பேட்டையில் அமைந்துள்ள இந்த பள்ளி வளாகம்,
ஐந்து ஏக்கர் பரப்பளவுடையது. இதில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, மாதிரிப்
பள்ளி, மத்திய சென்னை கல்வி அலுவலர் அலுவலகம், பெண்கள் பல்கலைக்கழக
அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதில், மாதிரிப் பள்ளி கட்டடம் 150
ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் ஆங்காங்கே
சேதமடைந்துள்ளதால், அருகில் உள்ள குடிசைப் பகுதியில் இருந்து இந்த
வளாகத்திற்குள் எளிதாக பலர் வந்து செல்கின்றனர். பகல் நேரத்தில் பள்ளி,
ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் என மாணவர்கள் நடமாட்டம்
அதிகமிருக்கும் இப்பகுதி, மாலை 5 மணியானதும் ஆள் அரவமற்ற பகுதியாக
மாறிவிடும். இதனால், இரவில் சமூக விரோதிகளின், "பள்ளி'யறையாக மாறியுள்ளது.
தினசரி, மது பாட்டில்களுடன், பெண்களை அழைத்து வந்து பலர் உல்லாசம்
அனுபவிப்பதாகக் கூறப்படுகிறது.
கல்வி வளாகமா, திருட்டு வளாகமா?:
சைதாப்பேட்டையில் அமைந்துள்ள இந்த மாதிரிப் பள்ளி வளாகத்திற்கு மிகப்பெரிய
வரலாறு உண்டு. ஆசிரியர் தினத்திற்கு வித்திட்ட முன்னாள் ஜனாதிபதியான
ராதாகிருஷ்ணன் படித்து, பணியாற்றிய பள்ளி இது. அவ்வளவு பாரம்பரியம் மிக்க
இந்த பள்ளியில் தற்போது மாணவ, மாணவியருக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்த வளாகத்தில் உள்ள கட்டடங்களில் வாங்கப்படும் புதிய பொருட்கள் மறுநாள்
இருக்காது. கடந்த ஆண்டு புதிய கட்டடம் ஒன்றை இந்த வளாகத்தில் பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். அதில் இருந்த
புதிய இருக்கைகள், மேஜைகள் அனைத்தும் அடுத்த இரு நாட்களுக்குள் காணாமல்
போய்விட்டதாகக் கூறப்படுகிறது. வகுப்பறைகளில் வைக்கப்படும் சாக்பீஸ்கள்
கூட, அடுத்த நாள் இருக்காதாம். இப்பள்ளிக்கு முழுமையான சுற்றுச்சுவர்
அமைத்து, பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|