புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
19 Posts - 50%
heezulia
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
15 Posts - 39%
T.N.Balasubramanian
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
1 Post - 3%
Guna.D
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
10 Posts - 2%
prajai
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
9 Posts - 2%
jairam
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
4 Posts - 1%
Jenila
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_m10பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிந்தது மொபைல் நிறுவனம் "பிளாக் பெர்ரி'


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:20 pm

புதுடில்லி:

தகவல்களை இடைமறிக்கும் வசதியை அளிக்க பிளாக்பெர்ரி மொபைல்
போனை தயாரிக்கும், "ரிம்' நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. நம்நாட்டில் 10
லட்சத்துக்கும் அதிகமானவர்கள், "பிளக் பெர்ரி' மொபைல் போனை
பயன்படுத்துகின்றனர். தட்டச்சு இயந்திரத்தின் பாணியில் இந்த மொபைல் போனில்
எழுத்துக்களை டைப் செய்து தகவல்களை பரிமாறும் வசதி உள்ளது. எனவே, இந்த
மொபைல் போன் மூலம் பயங்கரவாதிகள் தங்கள் சதி திட்டங்களை பரிமாறிக்கொள்ள
நேரிடும். எனவே, இந்த மொபைல் போன்களில் பரிமாறிக்கொள்ளப்படும் செய்திகளை
இடைமறித்து அறியும் வசதியை மத்திய புலனாய்வு நிறுவனங்களுக்கும், சட்ட
அமலாக்க அதிகாரிகளுக்கும் அளிக்க வேண்டும் என, அரசு கோரி வந்தது. ஆனால்,
இதை கனடா நாட்டைச் சேர்ந்த, "ரிம்' நிறுவனம் ஏற்க மறுப்பு தெரிவித்தது.
பிளாக்பெர்ரி தகவல்கள் அனைத்தும், "பிளாக்பெர்ரி என்டர்பிரைஸ் சர்வர்'
மூலம் பரிமாறப்படுகின்றன. இந்தத் தகவல்கள் விசேஷக் குறியீடுகள் மூலமே
பரிமாறப்படுவதால், சாதா எழுத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட
குறியீட்டிலேயே சர்வரில் பதியப்படுகிறது. மீண்டும் இன்னொரு போனுக்கு தகவல்
செல்லும்போது மட்டுமே, சாதா எழுத்தில் அனுப்பப்படுகிறது. இந்த விசேஷக்
குறியீட்டைப் படிக்கும் உரிமை வேண்டும் என்பது தான், இந்தியாவின்
கோரிக்கை. மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு உட்படவில்லை என்றால்,
பிளாக்பெர்ரி சர்வீஸ் முடக்கப்படும் என்று சமீபத்தில் எச்சரிக்கை
விடப்பட்டது. மத்திய அரசின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ரிம் நிறுவனம்,
தகவல்களை இடைமறித்து அறியும் வசதியை ஓரளவுக்கு அளிக்க இசைந்துள்ளது.
அடுத்த மாதம் முதல் இந்த வசதியை அளிக்க ஒப்புக்கொண்டுள்ள ரிம் நிறுவனம்,
இந்த ஆண்டு இறுதிக்குள் தகவல்களை இடைமறித்து அறியும் முழு வசதியையும்
அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதை உள்துறை செயலர் பிள்ளை, டெலிகாம் செயலர்
தாமசுக்கு தெரிவித்துள்ளார். இதன் படி, சட்டப்படி தகவல்களை இடைமறித்து
ஆராய வழிவகையை அடுத்தமாதம் முதல் உருவாக்கி, அதன் முழு நடைமுறைகளும் ஆண்டு
இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா
உட்பட சில நாடுகளுக்கு இந்த நிறுவனம் தனி வசதிகளை செய்து தந்துள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக