புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
113 Posts - 75%
heezulia
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
3 Posts - 2%
Pampu
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
278 Posts - 76%
heezulia
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
14 Posts - 4%

8 Posts - 2%
prajai
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%
Barushree
சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_m10சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்ட விரோத சுரங்கத் தொழில் கமிஷன் அமைத்து நடவடிக்கை

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:02 pm

புதுடில்லி:

சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை தடுப்பதற்காக கமிஷன்
அமைக்கிறது மத்திய அரசு. இந்தக் கமிஷன், 18 மாதங்களுக்குள் தன் அறிக்கையை
சமர்ப்பிக்கும். சட்ட விரோதமாக சிலர் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக
சமீப காலமாக புகார்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக கர்நாடகா, ஒரிசா மற்றும்
ஜார்க்கண்ட் மாநிலங்களில் இதுபோன்ற புகார்கள் கூறப்பட்டன. கர்நாடக மாநில
அமைச்சர்கள் இருவரே சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதாக குற்றம்
சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை உட்பட எந்த விதமான உதவி
கேட்டாலும், செய்யத் தயார் என, மத்திய சுரங்கத் துறை அமைச்சர்
பி.கே.ஹண்டிக், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கும் கடந்த நவம்பருக்குப்
பின், நான்கு முறை கடிதம் எழுதியுள்ளார். சுரங்கங்கள் தொடர்பாக புதிய
சட்டம் ஒன்றை உருவாக்க தயாராக இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
அதேநேரத்தில், சட்ட விரோத சுரங்கத் தொழிலை தடுப்பது குறித்து சுரங்கத்துறை
அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் பல முறை ஆலோசனை
நடத்தியது. இதையடுத்து, சட்ட விரோத சுரங்கத் தொழிலை தடுப்பதற்காக கமிஷன்
ஒன்றை அமைப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய
அமைச்சரவையும் நேற்று ஒப்புதல் அளித்தது. புதிதாக அமைக்கப்படும் கமிஷன்,
18 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என, கேட்டுக்
கொள்ளப்படும். கர்நாடகா உட்பட சுரங்க வளம் நிறைந்த மாநிலங்களில் சட்ட
விரோத சுரங்கத் தொழிலை தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த கமிஷன் ஆய்வு
செய்து அறிக்கை அளிக்கும். பெண்களுக்காக புதிய திட்டம்: நாட்டில்
தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாவட்டங்களில் வளர் இளம் பருவ பெண்களின்
பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் ஊட்டச் சத்து குறைபாட்டை
போக்கவும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு நேற்று துவக்கியுள்ளது. "வளர்
இளம் பருவ பெண்களுக்கு (11 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு) அதிகாரம்
அளிக்கும் ராஜிவ் காந்தி திட்டம் (சாப்லா)' என்ற இந்தத் திட்டம் 4,500
கோடி ரூபாய் செலவில் அமல்படுத்தப்படும். இதற்கும் மத்திய அமைச்சரவை நேற்று
ஒப்புதல் வழங்கியது. இத்திட்டத்தின் கீழ், வளர் இளம் பருவ பெண்களுக்கு தனி
ரேஷன் வழங்கப்படும். ஏதாவது ஒரு மாநிலம் சமைத்த உணவைத்தான் வழங்க வேண்டும்
என, வலியுறுத்தினால், அதற்கேற்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும். இந்த 4,500
கோடி ரூபாய் என்பது 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் மீதமுள்ள
ஆண்டுகளுக்குத்தான். நடப்பு 2010 - 11ம் நிதியாண்டிற்கு ஆயிரம் கோடி
ரூபாய் வழங்கப்படும். இதற்கிடையில், இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை
விதிக்கக் கூடாது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம்
வலியுறுத்தியுள்ளது. இரும்புத்தாது ஏற்றுமதிக்கு தடை விதித்தால், அது
பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் மத்திய வர்த்தகம் மற்றும்
தொழில் துறை இணை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று
தெரிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக